+2 மறுகூட்டல் - மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு. - Agri Info

Adding Green to your Life

June 18, 2024

+2 மறுகூட்டல் - மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.

 

*+2 பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.


*மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்யலாம்.


*பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment