2024 நீட் கட் ஆ ஃப் ஒரு சிறப்பு பார்வை - Agri Info

Adding Green to your Life

May 9, 2024

2024 நீட் கட் ஆ ஃப் ஒரு சிறப்பு பார்வை

 .com/

நீட் தேர்வு ரிசல்ட் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும்


2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்


2024 ஆம் ஆண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளார்கள்


இந்த ஆண்டு உயிரியல் பாடம் மிக மிக எளிமையாக இருந்தது


சென்ற ஆண்டு பயிற்சிக்கு சென்ற  மாணவர்களுக்கு 9 மாதங்கள் மட்டுமே இருந்தது


இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 11 மாதங்கள் முழுமையாக இருந்தது


2023 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்


2024 நீட் கட் ஆஃப் உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது


2023 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 1836 மாணவர்கள்


2023 ஆம் ஆண்டு நீட் கட் ஆஃப் 


SECOND ROUND CUT OPP

2023

OC.  +  602

 BC+    556

BCM+  541

MBC +530                       SC        448

SCA+   383

ST+     345


NEXT 2024 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் 2000 மாணவர்களுக்கு மேல் எடுக்க வாய்ப்புள்ளது


SAFER ZONE  CUT  OP


2024 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்

OC         612

BC        568.+பிளஸ்

BCM    552+ பிளஸ்

MBC   540 +பிளஸ்

SC  ...  463+பிளஸ்

SCA    405+பிளஸ்

ST..     365 +பிளஸ்


தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் கட்ட உயர காரணம்

2024 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள்( RE RE  REPETES) தொடர்ந்து நீட் பயிற்சி சென்ற மாணவர்கள் அதிகம்


இரண்டு ஆண்டுகள் ( RE  REPETES) பயிற்சிக்குச்  நீட் பயிற்சிக்கு சென்ற மாணவர்கள்

 அதிகம்


இதனால்தான்


 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் கட்டப்.   உயர அதிக வாய்ப்புள்ளது

இந்தக் கட்ட தோராயமாகவே கொடுக்கப்பட்டுள்ளது இதில் கூடலாம் குறையலாம்


குறிப்பு


தமிழ்நாடு கம்யூனிட்டி ரேங்க் வரும்போது கட் ஆப் தெளிவாக கூறி விடலாம் கம்முனிட்டி ரேங்க் கீழ்கண்டவாறு கணக்கிடலாம்


ஓசி .........1475

பிசி ..........2040

பி சி எம் ..190

எம் பி சி ..1080

எஸ் சி ......710

எஸ் ஏ... ....125

எஸ் டி =......42


தகவலுக்காக...


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

No comments:

Post a Comment