Search

NPS Trust வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.99750/-

 

NPS Trust வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.99750/-

தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை ஆனது Grade A (Assistant Manager) & Grade B (Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 25.11.2023 முதல் 24.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NPS Trust காலிப்பணியிடங்கள்:

1. Grade A (Assistant Manager) – General – 01 பணியிடம்
2. Grade A (Assistant Manager) – Risk Management – 01 பணியிடம்
3. Grade A (Assistant Manager) – Investment and Research – 01 பணியிடம்
4. Grade B (Manager) – Risk Management – 01 பணியிடம்
5. Grade B (Manager) – Finance & Accounts – 01 பணியிடம்

என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.11.2023தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree in Business administration/ Associate Chartered Accountant (ACA) or Fellow Chartered Accountant (FCA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NPS Trust சம்பள விவரம்:

1. Grade A (Assistant Manager) – General – Rs.44500 – 89150/-
2. Grade A (Assistant Manager) – Risk Management – Rs.44500 – 89150/-
3. Grade A (Assistant Manager) – Investment and Research – Rs.44500 – 89150/-
4. Grade B (Manager) – Risk Management – Rs.55200 – 99750/-
5. Grade B (Manager) – Finance & Accounts – Rs.55200 – 99750/-

தேர்வு செயல் முறை:

1. Phase I (On-Line Examination)
2. Phase II (On-Line Examination) & Phase III (Interview)

விண்ணப்ப கட்டணம்:
  • Unreserved, EWS & OBC – ரூ.1000/-
  • SC/ST/PwBD/Women – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 25.11.2023 முதல் https://www.npstrust.org.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள NPS அறக்கட்டளை இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 24.12.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும்.வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf
Apply Online



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment