TAPS - Interim Payout வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் (Flow chart) - Treasury Letter

  01-01-2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற /பணியிடை மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்திட ஏற்கனவே பார்வை 4-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

887473

கருவூலக் கணக்கு இயக்குநரின் கடிதம்

👇👇👇👇 

Download here

கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் ‘நீர் எழில் பள்ளி’ திட்டம்: எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

  hindutamil-prod%2F2026-07-23%2Fcn4mnydx%2F17

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் தண்​ணீரை மறுசுழற்சி செய்து மீண்​டும் பயன்​படுத்​தும் வித​மாக கழி​வுநீர் மூல​மாக தோட்​டம் உரு​வாக்​கு​வது மற்​றும் நிலத்​தடி நீரை உயரச் செய்​வது உள்​ளிட்ட வழி​முறை​களு​டன் கூடிய `நீர் எழில் பள்​ளி' எனும் திட்​டம் தனி​யார் நிதி​யுத​வி​யுடன் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் பள்​ளி​களில் தின​மும் சுமார் 25,000 லிட்​டர் கழி​வுநீர் பாது​காப்​பாக சுத்​தி​கரிக்​கப்​பட்டு மறு​பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​படும். முதல்​கட்​ட​மாக சென்னை எழும்பூர், அசோக் நகர், போரூர், அம்​பத்​தூர், வில்​லி​வாக்​கத்​தில் உள்ள 5 அரசு பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​களில் இத்​திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி சென்னை எழும்​பூரில் உள்ள அரசு மகளிர் மேல்​நிலைப் பள்ளி வளாகத்​தில் `நீர் எழில் பள்​ளி' திட்​டத்தை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்​வின்​ போது பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் உள்​ளிட்ட துறை சார்ந்த அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

அதன்​பின்​னர் அமைச்​சர் ராஜ் மோகன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நீட் தேர்​வில் மறுசீரமைப்பு வேண்​டாம். நிரந்​தர​மாக ரத்து செய்​யப்பட வேண்​டும் என்​பது​தான் தவெக​வின் இலக்​கு.

நீட் தேர்​வுக்கு எதி​ராக அறவழி​யில் போராடும் மாணவர்​களுக்கு நாங்​கள் ஆதரவு கொடுக்​கிறோம். சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை மேற்​கொண்டு நிரந்​தரத் தீர்வு காண முயன்று வரு​கிறோம்.

அதே​நேரம் சாலைகள் போராடு​வதற்​கான இடமல்ல. ஜனநாயக முறைப்​படி அனு​மதி பெற்று போராட்​டம் நடத்​தி​னால் ஆதரிக்​கிறோம்.

நீட் தேர்​வுக்கு எதி​ராக உரிய அனு​மதி பெற்று மாணவர்​கள் அறவழி​யில் போராடி​னால் பிரச்​சினை இல்​லை. சாதாரண மக்​களுக்கு இடையூறு செய்​யும் வித​மாக போராட்​டம் நடத்​தப்​பட்​ட​தால்​தான் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

டெல்​லி​யில் ஜனநாயக முறைப்​படி போராடும் இடத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஆனால் தமிழகத்​தில் அனு​மதி பெறாமல் பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படும் வகை​யில் போராட்​டம் நடத்​தப்​பட்​ட​தால் கைது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வகுப்பறை உற்று நோக்கல் சார்ந்து கல்வி அலுவலர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள்

891624

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி "வகுப்பறை உற்றுநோக்கல்" சார்ந்து கல்வி அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

School Visit Guidelines and Format 

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SMC மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.

  891791

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது - சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தும் நோக்கில் TNSED பெற்றோர் செயலியில் (Parent App) முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களை எளிமையாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும், சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட மாவட்ட, வட்டார ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுறுத்திட பார்வை (2)-இல் காணும் தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித நகல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்படுகிறது.

இணைப்பு: கடித நகல்

 SMC Teacher TNSED Parent App Reg DEE

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்களிக்கக் கோரும் ஆசிரியர் சங்கத்தின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர் கடிதம்!!!

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்களிக்கக் கோரும் (55 வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ சிகிக்சை மேற்கொள்வோர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் - ஆகியோருக்கு) ஆசிரியர் சங்கத்தின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர் கடிதம்!!

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாட்டில் இனி STEAM கல்வி

885930

தமிழ்நாட்டில் இனி STEAM கல்வி

👉தமிழ்நாடு முதலமைச்சர் என்னை அமெரிக்கா அனுப்பி பலவற்றை ஆய்வு செய்து வரச் சொன்னார். 

👉அங்கே முழுக்க STEM எஜுகேஷன்தான். STEM எஜுகேஷன் என்பது Science, Technology, Engineering & Mathematics

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய், STEM எஜுகேஷனில் இருந்து STEAM எஜுகேஷன் என்ற அப்ரோச் நோக்கி நகர்றோம். இது என்ன STEAM எஜுகேஷன்? S-T-E-A-M, அதாவது Science, Technology, Engineering உடன் Arts கலையையும் சேர்த்து Mathematics சேர்க்கிறோம்"

-பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

8,193 கோவில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பம் வரவேற்பு

 Tamil_News_lrg_4275200

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 8,193 கோவில்களுக்கு, அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. அறநிலையத் துறை அறிக்கை: அறங்காவலர் நியமனம் தொடர்பான அறிவிப்பு,

 கோவில்களின் விபரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை, www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள், விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு, ஆகஸ்ட் 20ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

 887473

01-01-2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற /பணியிடை மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்திட ஏற்கனவே பார்வை 4-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருவூலக் கணக்கு இயக்குநரின் கடிதம்

👇👇👇👇 

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு

'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி அரசாணை கடந்த திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கலைத் திருவிழா 2026-27 ஐயங்களுக்கு கீழ்காணும் பதில்கள் தரப்படுகின்றன

கலைத் திருவிழா 2026-27 நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட ஐயங்களுக்கு கீழ்காணும் பதில்கள் தரப்படுகின்றன 

1. கடந்த ஆண்டுகளில் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் இக்கல்வி ஆண்டிலும் கலந்து கொள்ளலாம் 

2. கடந்த ஆண்டுகளில் பின்பற்றியதை போல இக்கல்வி ஆண்டிலும் அனைத்து போட்டிகளுக்கும் சினிமா பாடல்கள் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது .

3. 23-7-26 அன்று முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் school EMIS login கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஆகவே பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு உடனடியாக தத்தம் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு போட்டியிலாவது கண்டிப்பாக கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. பள்ளி அளவில் மாணவர்களை பதிவேற்றம் செய்வதற்கும் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை பதிவு செய்வதற்கும் எக்காரணத்தைக் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என மாநில திட்ட இயக்குநரகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே வழங்கிய சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தேதிகளை நினைவில் கொண்டு அதற்குள் அப்பணியினை முடித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

5. களிமண் சிற்பம் செய்தல் போட்டியில் கண்டிப்பாக இயற்கை களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.