18.7.26 வரும் சனிக்கிழமை பள்ளி வேலைநாளா?

 18.7.26 சனிக்கிழமை  வேலை நாள் அல்ல விடுமுறை

தகவலுக்காக

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியின் படி இவ்வாண்டு மொத்தம் மூன்று சனிக்கிழமைகளில் மட்டுமே பள்ளி வேலை நாளாக செயல்படும்* என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥2026 செப்டம்பர் 19

🔥 2026 டிசம்பர் 19 

🔥2027 ஏப்ரல் 24 

ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிறப்பு டெட் தேர்வுக்கான ‘கீ ஆன்ஸர்’ வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2024%2F09%2F16%2Fxlarge%2F1311897

சிறப்பு டெட் தேர்வுக்கான ‘கீ ஆன்ஸர்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி நடத்தியது. இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள்-1 தேர்வை 59,535 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வினை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேரும் எழுதினர். இந்நிலையில் டெட் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸர்) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிட்டுள்ளது.

இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது சிறப்பு டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் இந்த ஆண்டு பிஎட் முடித்த பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

டிஆர்பி 2026 தேர்வுக்கால அட்டவணையின்படி, இந்த ஆண்டுக்கான பொது டெட் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Elite model school ல் இருந்து அரசு பள்ளிக்கு கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அதே மாதிரி பள்ளியில் மாற்று பணியில் பணியாற்ற இயக்குநர் ஆணை வெளியீடு.

 859608

Model Schools Deputation Order.pdf

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கையில் 139 பேருக்கு ஆணை

 hindutamil-prod%2F2026-07-15%2Fiek24k2n%2Ffb9d724f23efc1cfa1c86570ce881dbc87a25bcf

பொறி​யியல் படிப்​பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்​ஒதுக்​கீட்​டில் சிறப்பு பிரிவினருக்​கான ஆன்​லைன் கலந்​தாய்வு கடந்த 13-ந் தேதி நடந்தது.

இதைத்​தொடர்ந்​து, அவர்​களுக்கு தற்​காலிக ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு அதை உறு​திபடுத்த 14-ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. தற்​காலிக ஒதுக்​கீட்டை உறு​தி​செய்த 139 மாணவர்​களுக்கு நேற்று காலை 7 மணிக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் வழங்​கப்​பட்​டது. அவர்​களில் 91 பேர் மாற்​றுத் திற​னாளி​கள். 38 பேர் விளை​யாட்டு வீரர்​கள், 8 பேர் முன்​னாள் ராணுவத்​தினரின் குழந்​தைகள் ஆவர்.

இந்த நிலை​யில், சிறப்பு பிரி​வினருக்​கான இணை​ய வழி பொது கலந்​தாய்வு நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க மொத்​தம் 4,927 பேர் தகு​திபெற்​றுள்​ளனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

STET : ஆசிரியர் தகுதித் தேர்வு ஜுலை 2026 - உத்தேச விடைகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

STET : ஆசிரியர் தகுதித் தேர்வு ஜுலை 2026 - உத்தேச விடைகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
855215

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) உத்தேச விடைகளை (Tentative Answer Keys), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

* Paper I Official Answer Key - Download here

* Paper II -  Science & Maths Official Answer Key - Download here

* Paper II - Social Science - Official Answer Key - Download here

858020

குறிப்பு :

https://trb1.ucanapply.com/login

தேர்வு எழுதிய application ID USER NAME PASSWORD உள்ளீடு செய்து   சிவப்பு நிற முதல் ICON தேர்வு செய்து..

_I accept conditions பகுதி tick செய்து விட்டு.._  உள்ளே சென்று click here mastor key answer என்ற green color select செய்து download செய்யலாம்! 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NHIS 2016 ID CARD NO தெரியவில்லையா? கண்டறிவது எப்படி?

FIND NHIS 2016 ID CARD NO

NHIS 2026 ANNEXUTRE - VI Fill செய்ய 

NHIS 2016 ID CARD NO தெரியவில்லையா?

கண்டறிவது எப்படி?

https://youtu.be/0S8OybT7yjw?si=4Uc2k7RZSGhbiVgU

➡️ஏதேனும் மூன்று விவரங்களை உள்ளீடு செயதால் போதும்.

▪️பிறந்த தேதி

▪️கைபேசி எண்

▪️CPS NO 

▪️பணியில் சேர்ந்த தேதி

போன்ற விவரங்களை உள்ளீடு செய்து Old health card-க்கான ID card number-ஐ தெரிந்து கொள்ளலாம்.

🌐NHIS 2016 ID CARD NO கண்டறிவதற்கான இணையதள முகவரி

https://tnnhis2016.com/TNEMPLOYEE/IDCardSearch.aspx 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கருவூலம் மற்றும் கணக்குத் துறை - தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) - இடைக்கால நிவாரணம் (Interim Pay Out) வழங்குதல் - IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக.

TAPS instructions to PAOs TOs.pdf