பள்ளிகள் திறப்பு - விடுப்பு , பணி ஓய்வு உட்பட ஆசிரியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

 அனைவருக்கும் வணக்கம் 🙏

வழக்கமான FAQ 

1) 31 May 2026 ஓய்வு பெற உள்ளார்கள்.. 31/5 , 1/6 அன்று கையெழுத்து இட வேண்டுமா?

  • தேவையில்லை
  • 29/5/26 வெள்ளி அன்று கையெழுத்து போதும்..
  • 31/5 ஞாயிறு விடுமுறை கையெழுத்து தேவையில்லை 
  • 1/6 கையெழுத்து வேண்டாம் 

2) ஜூன் 2,3 தேதி பிறந்தவர்கள் , பள்ளி ஜூன் 4 திறந்த பிறகு வரலாமா? மறுநியமனம் உள்ளதா?

  • ஜூன் 4 பள்ளி திறப்பு எனவே இந்த சந்தேகம்...
  • தவறான புரிதல்...
  • ( பிறந்த தேதியின் அன்று பணி ஓய்வு இல்லை. 
  • அந்த மாதத்தின் இறுதி நாளில் தான் ஓய்வு)
  • June 2 முதல் 30 தேதி வரை பிறந்த அனைவருக்கும்
  • June 30 இல் தான் பணி ஓய்வு ... 
  • ( 1/6/1966 பிறந்தநாள் எனில் 31/5/26 இல் ஓய்வு பெற்று விடுவார்கள்) 
3) June 4 ( june 4&5) பள்ளி திறக்கும் முதல் நாளில் CL போடலாமா?

இயலாது கோடை விடுமுறை பணியாளர்கள்/ ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் june 4 CL எடுக்க இயலாது...
கட்டாயம் விடுமுறை வேண்டும் எனில் EL எடுக்கலாம்..

4) june 4 EL, june 5 CL போடலாமா?

இல்லை EL+CL இயலாது.
June 4,5 இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் எனில் EL தான் எடுக்க இயலும்

5) 1.6.2026 சிறப்பு நிலை PGTs CEO office, BTs DEO office கருத்துருக்கள் அனுப்ப வேண்டுமா?

  • அரசாணை 151 இன் படி தற்போது PGTs & BTs என எல்லோரும் DEO sec office க்கு தான் அனுப்ப வேண்டும்.
  • மதிப்பிற்குரிய பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி special camp ஏற்பாடுகள் செய்யப்படும்...
  • Format தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் .

6) HSS HM promotion panel கேட்கப்பட்டது? நேற்றைய தீர்ப்பு? பதவி உயர்வு இருக்குமா...?

  • நேற்றைய தீர்ப்பு RTE act வரம்புக்குள் உள்ள பிரிவுகளுக்கு மட்டுமே..
  • PGTs RTE வரம்பில் இல்லை...
  • எனவே திட்டமிட்ட படி PGTs to HSS HM promotion கட்டாயம் நடைபெறும் எந்த ஒரு சட்ட சிக்கலும் இல்லை.

7) 4/6/26 மருத்துவ விடுப்பு எடுக்கலாமா?

  • மருத்துவர் என்று உடல் நலக்குறைவு என சான்று தருகிறாரோ அன்று முதல் மருத்துவ விடுப்பு துவக்கம்...
  • 4/6/26 உடல் நலக்குறைவு ஏற்படும் என்று 30/5/26 இல் கணிக்க இயலாது 
  • ஒருவேளை தற்போது அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருப்பின்... மருத்துவ மனையில் சேர்ந்த நாள் முதல் மருத்துவ விடுப்பு விண்ணப்பிக்கலாம்... விடுப்பை தொடரலாம்
  • மருத்துவர் தகுதி சான்று (fitness) வழங்கிய உடன் பணியில் சேர்ந்து கொள்ளலாம்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

School Calendar - June 2026

June 2026 - School Calendar 

2026 ஜூன் மாதம் "பள்ளி நாட்காட்டி

ஜூன்-1ல் சிறப்பு நிலை பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்!

* 01.06.2026 - திங்கள் கிழமை முதல் 

03.06.2026 - புதன்கிழமை வரை

1-3 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி

* 04.06.2026 - வியாழக்கிழமை

தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் திறப்பு

2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்

06.06.2026 - சனிக்கிழமை

BEO அலுவலகம் _ ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

* 13.06.2026 - சனிக்கிழமை

DEO அலுவலகம்

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

17.06.2026 - புதன்கிழமை

"இஸ்லாமியர் புத்தாண்டு"

ஹிஜ்ரி புத்தாண்டு

RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை

* 20.06.2026 - சனிக்கிழமை

CEO அலுவலகம்

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

* 26.06.2026 - வெள்ளிக்கிழமை

மொகரம் பண்டிகை

அரசு விடுமுறை.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வகுப்பாசிரியரின் பொறுப்புக்கள்

வகுப்பாசிரியர் என்பது ஒரு வகுப்பின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மாணவர் நலன்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் முக்கியமான ஆசிரியர் ஆவார். அவரின் பொறுப்புக்கள் பல துறைகளை.

*🔹 1. மாணவர் வருகையை பராமரித்தல்*

தினசரி வருகைப் பதிவை சரியாக பதிவு செய்தல்.

தொடர்ச்சியாக வராத மாணவர்களை கவனித்து நடவடிக்கை எடுதல்.

*🔹 2. வகுப்பு ஒழுக்கத்தை பேணுதல்*

மாணவர்களின் நல்ல நடத்தை மற்றும் ஒழுக்கத்தை வளர்த்தல்.

வகுப்பறை விதிமுறைகளை பின்பற்றச் செய்வது.

*🔹 3. கல்வி முன்னேற்றத்தை கண்காணித்தல்*

மாணவர்களின் பாடநெறி முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல்.

பலவீனமான மாணவர்களுக்கு கூடுதல் வழிகாட்டல் வழங்குதல்.

*🔹 4. பெற்றோர் தொடர்பு*

பெற்றோர் சந்திப்பு மூலம் மாணவர் நிலையை விளக்குதல்.

தேவையான சமயங்களில் பெற்றோருடன் ஆலோசனை செய்தல்.

*🔹 5. வகுப்பறை சூழலை மேம்படுத்தல்*

சுத்தமான மற்றும் கற்றலுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல்.

மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல்.

*🔹 6. மாணவர் நலன் மற்றும் ஆலோசனை*

மாணவர்களின் மனநிலை மற்றும் சமூகப் பிரச்சினைகளை கவனித்தல்.

தேவையான வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு வழங்குதல்.

*🔹 7. இணைச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்*

விளையாட்டு, சங்கங்கள், போட்டிகள் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துதல்.

திறமைகளை கண்டறிந்து வளர்த்தல்.

*🔹 8. பள்ளி நிர்வாக பணிகளில் ஒத்துழைத்தல்*

பள்ளி நிகழ்வுகள் மற்றும் திட்டங்களில் பங்கேற்பு.

நிர்வாக அறிவுறுத்தல்களை செயல்படுத்துதல்.

🌟 சிறந்த வகுப்பாசிரியரின் பண்புகள்

*பொறுப்புணர்வு*

பொறுமை

அன்பும் கருணையும்

தலைமைத்திறன்

நல்ல தொடர்புத்திறன்

*📚 “ஒரு நல்ல வகுப்பாசிரியர் மாணவர்களின் கல்வியையே அல்ல, அவர்களின் எதிர்காலத்தையும் உருவாக்குகிறார்.”*

💐💐💐💐💐

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

1 - 3rd Std - New Textbooks Training Module - தமிழ்

 ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கான புதிய பாட திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது 

இந்த பயிற்சி வகுப்பிற்கான தமிழ் பாடத்திற்கான  கையேடு (Training Module) கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1 - 3rd Std - New Textbooks Training Module - Science & EVS

 ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கான புதிய பாட திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது 

இந்த பயிற்சி வகுப்பிற்கான Science & EVS பாடத்திற்கான  கையேடு (Training Module) கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான சட்டக்கேள்விகளும் பதில்களும் - QUESTION OF LAW

 ஆசிரியர் பதவி உயர்வு (Promotion) என்பது பணியாளர் ஒருவரின் தகுதி மற்றும் அனுபவத்திற்கான அங்கீகாரம். இது தொடர்பான அடிப்படைச் சட்டங்கள், உரிமைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றிய முக்கிய கேள்விகளும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டக்கல்வி அலுவலர்களாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு - Director Proceedings

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் வயது முதிர்வு காரணமாக 31.05.2026 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் ஆணை வழங்குதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

கீழ்க்காணும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், அவர்தம் வயது முதிர்வு காரணமாக, 31.05.2026 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இவ்வலுவலர்கள் ஓய்வுபெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில், கீழ்க்காணுமாறு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

1 - 3rd Std - New Textbooks Training Module - தமிழ்

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கான புதிய பாட திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது 

இந்த பயிற்சி வகுப்பிற்கான தமிழ் பாடத்திற்கான  கையேடு (Training Module) கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

1 - 3rd Std - New Textbooks Training Module - Science & EVS

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கான புதிய பாட திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது 

இந்த பயிற்சி வகுப்பிற்கான Science & EVS பாடத்திற்கான  கையேடு (Training Module) கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SMC மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு.

 பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

677682

எனவே, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

'டாப்ஸ்' நடைமுறைக்கு வராததால் அரசு ஊழியர்கள்... ஏற்கனவே இருந்த புதிய பென்ஷன் திட்டமும் முடக்கம் அரசின் மெத்தனத்தால் பணப்பலன் கிடைக்காமல் அவதி

 திண்டாட்டம்!

'டாப்ஸ்' நடைமுறைக்கு வராததால் அரசு ஊழியர்கள்... ஏற்கனவே இருந்த புதிய பென்ஷன் திட்டமும் முடக்கம் அரசின் மெத்தனத்தால் பணப்பலன் கிடைக்காமல் அவதி

681194

`தமிழகத்தில் ஒரே மாதத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு`

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு`

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி ஓய்வு வயது 60 ஆக உள்ளது. 60 வயதை நிறைவு செய்பவர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். வழக்கமாக ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங் களில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்ப டுகிறது.

அந்த வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி 8,144 பேர் ஓய்வு பெற்றனர். இந்த மே மாதம் 5 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் பங்களிப்பு ஓய் வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்கள்.

தற்போதைய நிலவரப்படி 5 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. ஓய்வூதியர்களை பொறுத்த வரை, பழைய ஓய்வூதிய திட்டத்தில் 1.98 லட்சம் பேரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 6.24 லட்சம் பேரும் இருக்கிறனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

1 - 3rd Std : Block Level Training - New Proceeding

 பள்ளிக்கல்வி - பயிற்சி - 2026 2027 ஆம் கல்வியாண்டில் 1,2 மற்றும் 3 ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்களுக்கான முதல் பருவத்திற்கு பயிற்சி வழங்குதல் திட்டமிடுதல் பணிமனை மற்றும் வட்டார அளவில் பயிற்சியினை வழங்குதல் நிதி ஒதுக்கீடு மற்றும் அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

பார்வையில் காண் அரசாணையில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மாற்றியமைப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு உறுப்பினர்கள் மற்றும் பாட வல்லுநர்களைக் கொண்டு 2026 2027 ஆம் கல்வியாண்டில் 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாடநூல்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக 01.062026 முதல் 03.06.2026 முடிய கீழ்க்கண்ட வகையில் 3 நாள்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

Block Level Training - Proceeding Lr. .pdf

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து ஆணை வெளியீடு.

 தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்கள் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை அரசாணை சார்வு செய்தல் மற்றம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக. தொடர் நடவடிக்கை

DEO to CEO Promotion-reg.pdf