மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து ஆணை வெளியீடு.

 தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்கள் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை அரசாணை சார்வு செய்தல் மற்றம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக. தொடர் நடவடிக்கை

DEO to CEO Promotion-reg.pdf

👇👇👇👇

Download here



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்

 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் இளங்​கலை படிப்​பு​களில் சேரு​வதற்கு வி்ண்​ணப்​பிப்​ப​தற்​கான அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் இளங்​கலை பட்​டப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்கு ஜூன் 1 வரை விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

மாநிலம் முழு​வதும் உள்ள 181 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் மாணவர்​கள் தாங்​கள் விரும்​பும் கல்​லூரி​களில் விருப்​பப்​பட்ட பாடப்​பிரிவு​களுக்கு இணை​ய​வழி​யில் விண்​ணப்​பிக்​கலாம்.

இது​வரை 2 லட்​சத்து 24 ஆயிரத்து 034 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கடைசி தேதிக்​குள் விண்​ணபிக்​கத் தவறும் மாணவர்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு அளிக்​கப்​படு​கிறது. அவர்​கள் ஜூன் 1-க்கு பிறகும் விண்​ணப்​பிக்​கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்​பான விவரங்​களை www.tngasa.in என்ற இணைய தளத்​தில் விரிவாக அறிந்து கொள்​ளலாம்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


Breaking : TET - ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - தேர்ச்சி அவகாசம் நீட்டித்து சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 

பதவி உயர்வுக்கு டெட் கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பிலும் உறுதி செய்ததுள்ளது உச்சநீதிமன்றம்...

ஒரே ஒரு விலக்காக இரண்டு வருடத்திற்குள் தேர்வு பெற வேண்டும் என்பதை மூன்று வருடங்களாக உயர்த்தியுள்ளது...
674680

ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றம் இன்று 

தீர்ப்பு பட்டியல் வழக்குகள்


2 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பு


ஆகஸ்ட் 31, 2028க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என மறு சீராய்வு மனுவில் தீர்ப்பு


Timeline for acquiring TET has been extended from 2 years to 3 years i.e. instead of 31.08.2027 the same has been extended till 31.08.2028. With these modification the Review Petition stands dismissed.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி

 தமிழகத்​தில் நீட் தேர்​வுக்​காக அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களுக்கு இலவச பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறவுள்​ளது.

இதையடுத்து மறு தேர்​வுக்​கான குறுகிய கால பயிற்​சியை பள்​ளிக்​கல்​வித் துறை ஏற்​பாடு செய்​துள்​ளது. அதன்​படி நீட் தேர்​வில் பங்​கேற்​க​வுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களை தயார்ப்​படுத்​தும் நோக்​கில் மாவட்ட அளவி​லான பயிற்சி முகாம் ஜூன் 20-ம் தேதி வரை நடை​பெற இருக்​கிறது.

இந்த முகாமில் மாணவர்​கள் நீட் தேர்​வுக்​குத் தயா​ராகும் வகை​யில் பாட​வாரி​யாகப் பயிற்​சிகள், மாதிரித் தேர்​வு​கள் மற்​றும் கல்​வி​யியல் நிபுணர்​களின் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்பட உள்​ளன.

இதில் மாணவ-​மாணவி​கள் பங்​கேற்​பதை தலைமை ஆசிரியர்​கள் வாயி​லாக உறு​தி ​செய்ய வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் வெளி​யிடப்பட்ட சுற்​றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PM POSHAN Update - New version 4.0.3

 656440

PM POSHAN Update

Noon Meal Monitoring application for Taminadu state govts schools

PM POSHAN Noon Meal App Version


New version 4.0.3

Update date 21.05.2026

Link 👇


https://play.google.com/store/apps/details?id=in.co.bsnl.chennai.pmp

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI - 600 006


SSLC EXAMINATION - JULY-2026

SUPPLEMENTARY EXAMINATION TIME TABLE

Examinations Commence at 10.00 a.m. Ends at 01.15 p.m

660321

சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

 


சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்ட 22 தனியார் பள்ளிகள்: நாமக்கல் மாவட்டம் 

1) பள்ளிபாளையம் கோல்டன் நர்சரி பள்ளி
2) பள்ளிபாளையம் கலைவாணி நர்சரி பள்ளி
3) பள்ளிபாளையம் எவர்கிரீன் இண்டர்நேசனல் நர்சரி பள்ளி
4) நாமக்கல் டைம் கிட்ஸ் நர்சரி ஸ்கூல்
5) ஏபிசி கிட்ஸ்
6) ஹனி பனி கிட்ஸ்
7) ஆரஞ்சு அகாடமி
8) சன் பிளவர்
9) அக்ஸ்ரம்
10) ஸ்பார்க்கில் அகாடமி
11) யுரோ கிட்ஸ்
12) மகிழம்
13) துளிர்
14) ஸ்கூல் ஆப் மாண்ட்டசரி
15) செல்லப்பம்பட்டி ஸ்மைலிஸ் வித்யாஷ்ரமம்
16) எர்ணாபுரம் ஆல்பாபெட்ஸ் பிரி ஸ்கூல்
17) நல்லிபாளையம் தீக்ஷா விஷனரி பள்ளி
18) சேந்தமங்கலம் துலிப் கார்டன் நர்சரி பள்ளி
19) பொத்தனூர் ஆப்பிள் நர்சரி பள்ளி
20) எருமப்பட்டி காவேரி மழலையர் பள்ளி
21) பவித்திரம் எஸ்.எம்.எஸ் நர்சரி பள்ளி
22) என்.கந்தம்பாளையம் காந்தி சிபிஎஸ்இ பள்ளி

♦️மேற்கண்ட 22 பள்ளிகளில் பொதுமக்கள் யாரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

♦️மாணவர்களின் பெற்றோர்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்த்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

♦️மேற்கண்ட 22 பள்ளிகளிலும், 2026-27 ஆம் கல்வி ஆண்டு முதல் எக்காரணம் கொண்டும் செயல்படக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

♦️இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி எச்சரித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

 


தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு 

கடும் வெயில் காரணமாக ஜூன் 1ல் பள்ளிகளை திறக்கக் கூடாது என பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு என தெரிவிப்பு


665756



மக்கள் தொகை கணக்கெடுப்புபணியில் ஆசிரியர்கள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புபணி  தீவிரம் 

ஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்கள் நியமிக்க மற்றும் மேற்பார்வையாளர்கள் அடையாளம்  காண்பது குறித்தான முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்






மென்பொருள் இயக்கம் தடைபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல்

 



மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ேம மாத ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே மே மாத சம்பளம் குறித்த காலத்தில் கிடைக்குமா? என்கிற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர சுமார் 7 லட்சம் பேர் ஓய்வூதியதார்களாகவும், குடும்ப ஓய்வூதியதாரர்களாகவும் அரசின் ஓய்வூதிய பணபலன்களை மாதம் தோறும் பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் கடைசிநாளில் அதாவது 30 அல்லது 31ம் தேதி வங்கி கணக்கில் சம்பளம் ஏறுவது வழக்கமாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாத சம்பள பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேலாண்மை (ஐஎப்எச்ஆர்எம்எஸ்) அமைப்பின் ஆன்லைனில் சமர்பிக்கப்படும். இப்பட்டியல் மாதம்தோறும் 15ம் தேதியே வெளியாகிவிடும்.

அந்தந்த கல்வி நிறுவனங்களின் சம்பள பட்டியலை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக பிரிவு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு போய் கருவூலத்தில் 25ம் தேதிக்குள் சமர்ப்பிப்பர். பிறகு மாத இறுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் நடப்பு மே மாதத்திற்கான சம்பள பட்டியல் விபரங்கள் குறிப்பிட்ட மென்பொருள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. 15ம் தேதியே ஏற்ற வேண்டிய பட்டியல் 22ம் தேதி வரை ஏற்ற முடியாத காரணத்தால், ஊதிய விபரங்களை கருவூலத்திற்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மென்பொருள் நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்னமும் திறக்கப்படவில்லை என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகையும் வரவுள்ள நிலையில், சம்பளம் குறித்த நேரத்தில் கிடைக்குமா? என்ற சந்தேகம் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஆட்டிப் படைக்கிறது. த.வெ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அறிவித்தது. கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், இனி வரும் காலங்களில் அகவிலைப்படி காலதாமதமாக அறிவித்தாலும் அகவிலைப்படி அறிவித்த மாத சம்பளத்தோடு, அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றை இணைத்து வழங்கப்படும் என உறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை முந்தைய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நிறைவேற்றி வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்தும், அதனை வழங்க இயலாத நிலை இன்று வரை காணப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வை மட்டுமல்லாது மாத ஊதியத்தையும் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பள பட்டியல் மற்றும் 4 மாதத்திற்கான அகவிலைப்படி இணைந்து வழங்கிட, மென்பொருள் நிறுவனமே கணக்குகளை சரி செய்து விரைந்து வெளியிட வேண்டும். ஆனால் அரசுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது எனக்கூறி கொண்டு, மென்பொருள் நிறுவனம் இந்த பிரச்னையை தீர்க்க மறுப்பதாக கூறப்படுகிறது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். கருவூலத்திற்கு சம்பள பட்டியல் இதுநாள் வரை செல்லாத நிலையில், வரும் 31ம் தேதி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுமா என்ற கவலையும் வாட்டி வதைக்கிறது.