ப்ளஸ் 2 வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம்?

   ப்ளஸ் 2 வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம்?

ப்ளஸ் 2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது

என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் பயன் பெறுங்கள்...

Science Courses (3 Years)

Bsc Physics

Bsc Chemistry

Bsc Botany

Bsc Zoology

Bsc Computer science

Bsc Mathematics

Bsc PCM

Bsc CBZ

Bsc Forestry

Bsc Dietician & Nutritionist

Bsc Home Science

Bsc Agriculture Science

Bsc Horticulture

Bsc Sericulture

Bsc Oceanography

Bsc Melsorology

Bsc Arthopology

Bsc Forensic Science

Bsc Food technology

Bsc Diary Technology

Bsc Hotel Management

Bsc Fashion Design

Bsc Mass Communication

Bsc Electronic Media

Bsc Multimedia

Bsc 3D Animation

Commerce Courses

CA Chatted Account

CMA Cost Management Account

CS Company Secretary (Foundation)

B.Com Regular

B.Com Taxation &Tax Procedure

B.Com Travel & Tourism

B.Com Bank Management

B.Com Professional

BBA /. BBM Regular

BFM Bachelor of Financial Management

BMS

BAF

Humanities Courses

Advertising

BS General

Criminology

Economics

Fine Arts

Foreign languages

Home Science

Interior Design

Journalism

Library Science

Physical Education

Political Science

Psychology

Social Work

Sociology

Travel and Tourism

Management Courses

Business Management

Bank Management

Event Management

Hospital Management

Hotel Management

Human Resources Managemet

Logistics Management

Law Courses (3/5 Years) 

LLB,

BA+LLB

B.Com + LLB

BBM+LLB,

BBA. +LLB

MEDICAL COURSES 

MBBS 

BUMS Unani

BHMS Homeopathy

BAMS Ayurveda

BSMS Sidha

BNYS Naturopathy

BDS Dental

BVSc Veterinary.

PARAMEDICAL COURSES 

Nursing

Pharm D

B.Pharm

D.Pharm

M. Pharm

Anesthesia technical

Cardiac Care technical

Perfusion technology

Cathllab technology

Clinical Optometry

Dental Hygiene

Dental Mechanic

Dental Technician

Health Inspector

Medical imaging & Tech...

Medical Lab technician

Medical Records tech

Medical X Ray Technician

Nuclear Medicine Tech

Occupational Therapist

Operation theater Tech

Ophthalmic Assistant

PHYSIOTHERAPY

Radiographic Assistant

Radiotherapy Technician

Rehabilitation Therapy

Respiratory Therapy Tech.

Blood Transfusion Tech..

Bsc Renal Dialysis

B.Tech Engineering (4year)

Petro chemical Engineering

Petroleum Engineering

Civil Engineering

Mechanical Engineering

Aeronautical Engineering

Aerospace Engineering

Agricultural Engineering

Architecture Engineering

Automobile Engineering

Automation & Robotics Eng.

Avionics Engineering

Biomedical Engineering

Bio technological Eng..

Chemical Engineering

Ceramics Engineering

Computer Science Engi..

Electronics &Comm.Engi.

Electrical & Electronics Engi.

Environmental Science Engi.

Information Science Engi

Industrial Engineering

Industrial Production Engi..

Instrumental Technology

Marine Engineering

Medical Electronics Engi..

Mining Engineering

Manufacturing Science Engi.

Naval Architecture Engi....

Nanotechnology Engi..

Polymer Technology Engi..

Silk Polymar Engi...

Carpet Technology Engi...

Textile engineering

Robotics

Genetic

மேலும் கண்டறிக
டிஜிட்டல் கற்றல் கருவிகள்
ஆசிரியர் வேலைகள்
கற்பித்தல் கருவிகள்

*POLYTECHNIC (10 th class) 

Civil engineering

Mechanical engineering

Automobile engineering

Computer science engi.....

Electronics and communication Engineering

Electrical engineering

Petro chemical engineering

*Management* 

*(new job* *opportunity Courses 2/3/5Years Duration):*

BBA /BBM

BBA Aviation

BBA Air Cargo Management

BBA Aeronautical

BBA Retail Marketing

BBA Customer Care Management

BBA Airline & Airport Management

BBA Cargo Management

BBA Office Management

BBA Store Management

BBA Mall Management

BBA Logistics

BCA SAP

BCA Cloud Computing 

MBA Logistics

         Aviation

         HR

         Management

Architecture (5 years +2)

B.Arch (NATAis Compulsory)

M.Arch .

 மாணவர் ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசித் து நல்லதொரு 

பிரிவை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு நல்வாழ்த்துகள் .

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

100 days challenge - 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவு - Director Proceedings

தொடக்கக் கல்வி - 100 days challenge (Spell 2) - 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் - 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கம் செய்யப்பட்ட மதிப்பீட்டு வினாத்தாளைக் (Assessment Tool) கொண்டு மாணவர் கற்றல் அடைவை சோதித்தறிதல் - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

Click Here to Download - DEE - 100 days challenge - Director Proceedings - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேர்வு தேர்தலுக்கு முன்பா? பின்பா?

2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் வருவதால், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், பள்ளித்தேர்தல்கள் தள்ளிப்போக அல்லது முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் ஏப்ரலில் இருப்பதால், அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படலாம், அல்லது பள்ளிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவதால், தேர்வுகளில் மாற்றங்கள் வரலாம்.

தினமலர் செய்தி - லோக்சபா தேர்தல் நடக்கும் தருணத்தில், வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பே பள்ளிகள் தேர்தல் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட இருப்பதால், அதற்குள் இறுதியாண்டு தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்:

தேர்தல் நேரம்: ஏப்ரல் மாதம் தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பள்ளித்தேர்வு: தேர்தல் காரணமாக, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள், முன்கூட்டியே நடத்தப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.

பொதுத்தேர்வு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும், அதற்கடுத்து, ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்வுகள் முன்னதாகவே முடிக்கப்படலாம்.

தகவல் மூலம், தேர்தல் பணிகள் காரணமாக தேர்வுகள் முன்கூட்டியே முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, இது வழக்கத்திற்கு மாறான தேர்வுகள்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TRB - SG Teachers - Additional Certificate Verification List for Shortfall Vacancies

   As per the Notification No.01/2024 on 09.02.2024, Addendum 01-A/2024 Dated:16.07.2024 and 26.03.2025 for Direct Recruitment of Secondary Grade Teachers – 2024, the examination was conducted on 21.07.2024. After certificate verification this Board released the provisional selection list for Tamil language on 31.05.2025 and 06.06.2025 by following merit cum communal turn.

In obedience with the order of Hon’ble High Court of Madras in W.P.No.2937 of 2018, Contempt Petition No.1773 of 2015 and W.M.P.No. 3599 of 2018 on 10.10.2018 and communication from Directorate of Elementary Education vide letter Rc.No. 000499/D1/2019, Dated. 11.11.2025 to fill up the Shortfall vacancies for the post of Secondary Grade Teachers, the board hereby releases the Certificate Verification list for Secondary Grade Teachers (Shortfall Vacancies) for the eligible candidates by following the merit cum communal turn.

Click Here to Download - TRB - SG Teachers - Additional Certificate Verification List for Shortfall Vacancies

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் அயலி (Part 2) திரையிடுதல் - DSE Proceedings

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் அயலி - பாகம் 2 திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும். 

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு திறன் சோதனை

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் வாசிப்பு திறன் பிப். 18, 20 ஆகிய நாள்களில் பொதுவெளியில் சோதனை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கடந்த 2024-2025-ஆம் கல்வியாண்டில் 4,552 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, கணிதத் திறன் மற்றும் கற்றல் அடைவுகள் குறித்து 100 நாள்கள் சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்து செயல்படுத்தியது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் 100 நாள்கள் சவாலுக்கு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலா்களால் முன்மொழியப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான 100 நாள்கள் சவால் மதிப்பீட்டு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப். 18-ஆம் தேதி 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும், பிப். 20-ஆம் தேதி 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் பெற்றுள்ள அடிப்படைத் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் ஐந்து மாணவா்களிடம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட வேண்டும்.

இந்தத் தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள், பெற்றோா் முன்னிலையில் மாணவா்களின் அடிப்படைக் கற்றல் திறன்கள் சோதிக்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Breaking : ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

  249027

ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியான நிலையில் பிப்.18 முதல் விண்ணப்பம் செய்யலாம்

* ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்.10ஆம் தேதி இறுதி நாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

* ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5இல் 2ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

* ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று உத்தேச அட்டவணை வெளியீடு

TNTET July 2025 - Notification & Exam Date - Download here