19th & 20th Century Socio-Political Movements & Rationalism in TN – Notes PDF 📘✨(தமிழகத்தின் சமூக-அரசியல் இயக்கங்கள் & பகுத்தறிவின் வளர்ச்சி!)

 19ஆம் & 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான சமூக-அரசியல் இயக்கங்கள் மற்றும் Rationalism (பகுத்தறிவு) வளர்ச்சி என்பது TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, SSC, RRB உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து கேட்கப்படும் மிக முக்கியமான History & Social Reform topic.

இந்த PDF simple language-ல, diagram-style notes + quick revision points வடிவில் கொடுக்கப்பட்டிருப்பதால் Social Reform topics மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

Click here to download 


1 - 8th - SA - Term 2 /Half Yearly Exam Time Table - Dec 2025

 தொடக்கக் கல்வி - இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வுக்கான கால அடடவணை


தொடக்கக்கல்வி - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை டிசம்பர் 2025 இல் நடைபெறும் இரண்டாம் பருவ தேர்வுக்கான கால அட்டவணை ஒரே பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



School Calendar - December 2025

 பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் மாத நாள்காட்டி - 2025



💥06-12-2025 -- சனி  -- ஆசிரியர் குறை தீர் நாள் 


💥03-12-2025 - புதன் - திருக்கார்த்திகை. ( RL )


💥15-12-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு தொடக்கம்.


💥24-12-2025 -- புதன் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு விடுமுறை தொடக்கம்.


💥05-01-2026 - மூன்றாம் பருவம் தொடக்கம்... பள்ளி திறப்பு.









SIR Forms ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

 
👇👇👇 

PDF Download Here

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.

பொதுமக்களின் விண்ணப்பங்களை BLOக்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தே மாற்றலாம் - புதிய செயலியில் வசதி!

 ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி வர உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

IMG_20251201_094630_wm

இந்தியாவில் முக்கிய ஆவணமாக ஆதார் மாறியுள்ளது. அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு துவக்கவும், நலத்திட்டங்களின் பலன்களை பெறவும் அவசியமானதாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தபால் அலுவலகம், வங்கிகள், ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, மொபைல்போன் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விரைவில் வருகிறது. ஆதாரில் மொபைல் எண்ணை, வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.



ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

 பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை: துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.


அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். அதன்படி, வரும் டிசம்பர் மாதத்துக்கான கல்விசார் அலுவல் ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி காணொலி மூலமாக நடைபெறுறது..


இதற்கான கூட்டப் பொருள், அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொடக்கக்கல்வித் துறை சார்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடப்பு டிசம்பர் மாதம் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது.

அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்

 அரை​யாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​கள் பள்​ளி​களுக்கு நேரடியாக வழங்​கப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்​வு​கள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.


இதற்​கான வினாத்​தாள் தயாரிப்பு பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்​கான வினாத்​தாளை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரை​யான வினாத்​தாள்​களை எமிஸ் தளத்​தில் டிச.3-ம் தேதி வரை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதன்​பின்​னர் பள்ளிகளில் குழந்​தைகளின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்​டும்.


தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.




தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.



தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி & ஊராட்சி துறையில் வேலை – மாவட்ட வாரியாக அறிவிப்பு! | 8ஆம் வகுப்பு போதும் | ₹15,700 முதல் சம்பளம்

 தமிழ்நாடு அரசு TNRD District Wise Recruitment 2025 – மாவட்ட வாரியாக வேலை அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) 8ஆம் வகுப்பு தகுதி போதுமான அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தின் கடைசி தேதிக்கு முன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

TNRD Recruitment 2025 – வேலை விவரங்கள்

  • வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • துறை: Tamilnadu Rural Development & Panchayat Raj Department
  • பணியிடங்கள்: அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர்
  • விண்ணப்பிக்கும் முறை: Offline (Post மூலம்)
  • பணியிடம்: தமிழ்நாடு மாவட்ட வாரியாக
  • அதிகாரப்பூர்வ தளம்: tnrd.tn.gov.in

🧑‍💼 காலிப்பணியிடங்கள் (Posts)

பதவிசம்பளம்
Office Assistant₹15,700 – 58,100
Jeep Driver₹19,500 – 62,000
Night Watchman₹15,700 – 58,100

🎓 கல்வித் தகுதி

பதவிதகுதி
Office Assistant8th Pass, Cycle ஓட்ட தெரிய வேண்டும், தமிழில் படிக்க/எழுதத் தெரிந்திருக்க வேண்டும்
Jeep Driver8th Pass + Valid License + 5 வருட அனுபவம்
Night Watchmanதமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

🎯 வயது வரம்பு

  • Office Assistant: 18–37
  • Jeep Driver: 18–42
  • Night Watchman: 18–37

(அரசு விதிப்படி தளர்வு பொருந்தும்)

விண்ணப்பக் கட்டணம்

  • ₹50/- (ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும்)

தேர்வு செயல்முறை

எப்படி விண்ணப்பிப்பது? (Step-by-Step Guide)

1️⃣ அதிகாரப்பூர்வ லிங்கில் இருந்து மாவட்ட அறிவிப்பை download செய்யவும்
2️⃣ விண்ணப்பப் படிவத்தை print எடுத்து பூர்த்தி செய்யவும்
3️⃣ தேவையான ஆதார ஆவணங்களை இணைக்கவும்
4️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்
5️⃣ கடைசி தேதி வரையில் விண்ணப்பம் கிடைக்க வேண்டும்

⚠️ Incomplete Applications / Late Applications — நிராகரிக்கப்படும்



Chennai Metropolitan Police – ஊர்க்காவல் படை சேர்க்கை 2025 | மின்னஞ்சல் மூலம் நேரடி விண்ணப்பம் தொடக்கம்!

 

சென்னையில் ஊர்க்காவல் படை சேர்க்கை – மின்னஞ்சல் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்!

சென்னை பெருநகர காவல் துறை, ஊர்க்காவல் படைக்கான புதிய சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இருவரும் இச்சேர்க்கையில் பங்கேற்கலாம். காவல் துறையின் பாதுகாப்பு சேவைக்குத் தங்களை அர்ப்பணிக்க விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பு.


👮 தகுதி விவரங்கள்

  • வசிப்பு: சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • நடத்தை: எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத, நன்னடத்தை கொண்டவராக இருக்க வேண்டும்.
  • வயது:
    • குறைந்தபட்சம்: 18 வயது (01.10.2025 தேதியின்படி)
    • அதிகபட்சம்: 50 வயதுக்குள்
  • பாலினம்: ஆண்கள் & பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

🏋️ பயிற்சி விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்

45 நாள்கள்,

ஒவ்வொரு நாளும் 1 மணி நேரம்,

பயிற்சி பெறுவார்கள்.

பின்னர், விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணிக்கு அனுப்பப்படுவார்கள்.

💰 ஊதியம் (Special Pay)

ஊர்க்காவல் பணியில் சேருவோருக்கு தினசரி ரூ.560 சிறப்பு படி வழங்கப்படும்.

இது ரோந்து பணிக்கான தினசரி கூலியாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் டிசம்பர் 15, 2025க்குள் கீழ்கண்ட வழிகளில் எதுவாகவும் விண்ணப்பிக்கலாம்

1️⃣ நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்:

சென்னை பெருநகர ஊர்க்காவல் படை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
சைதாப்பேட்டை,
சென்னை – 600015.

2️⃣ மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்:

👉 (அதிகாரப்பூர்வ Email ID not provided — பொதுவாக விண்ணப்பம் இணைக்கப்பட வேண்டும்)
நீங்கள் தரும் விண்ணப்ப வடிவத்துடன் scan copy அனுப்பலாம்.

தொடர்பு எண்கள் (Helpline):

📞 91760 99249
📞 74186 81700



10ஆம் வகுப்பு போதும்! மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வேலை – இளநிலை உதவியாளர் பணி | தேர்வு இல்லை | சம்பளம் ₹18,500/-

 

Mylapore Kapaleeswarar Temple Recruitment 2025 – 19 பணியிடங்களுக்கு வேலை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) சார்பில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்திய கோவில் நிர்வாகத் துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தேர்வு இல்லை – நேர்காணல் மூலம் மட்டும் தேர்வு!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2025

Kapaleeswarar Temple Job Details 2025

துறை: இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)

கோவில்: அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர்

மொத்த காலியிடங்கள்: 19

விண்ணப்பிக்கும் முறை: தபால் (Offline)

பணியிடம்: சென்னை – 04

அதிகாரப்பூர்வ தளம்: https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/

📌 காலிப்பணியிடங்கள் – 2025

பதவி காலியிடங்கள்

உதவி பொறியாளர் (சிவில்) 01

இளநிலை உதவியாளர் 02

டிக்கெட் விற்பனையாளர் 03

தமிழ்ப் புலவர் 01

உதவி மின்பணியாளர் 02

பாரா 06

குருக்கள் / அர்ச்சகர் 01

காவலர் 01

உதவி பரிசாரகர் 02

மொத்தம் 19

🎓 கல்வித் தகுதி – TNHRCE Recruitment 2025

தேர்வு செயல்முறை

எழுத்துத் தேர்வு இல்லை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

💳 விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் கிடையாது

இலவசமாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை (Offline Application)

1️⃣ முதலில் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை download செய்யவும்.
Link: https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/

📅 முக்கிய தேதிகள்

Application Start: 27.11.2025

Application Last Date: 28.12.2025

படிவத்தை print எடுத்து முழுமையாக பூர்த்தி செய்யவும்.

3️⃣ தேவையான அனைத்து சான்றிதழ்களின் Xerox நகல்களை இணைக்கவும்.

4️⃣ அஞ்சல் உறையின் மீது:
👉 “பணியிட பெயர் & வரிசை எண்” குறிப்பிட வேண்டும்.

5️⃣ விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அல்லது நேரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை – 04.

6️⃣ விண்ணப்பத்துடன் சேர்க்க:

  • ரூ.75 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய Acknowledgement Card
  • Self-addressed envelope



Indian Bank Jewel Appraiser Recruitment 2025 – அனுபவம் அவசியம்! | 8ஆம் வகுப்பு தகுதி | ஊதியம்: கமிஷன் அடிப்படையில்

 இந்தியன் வங்கியின் மதுரை மண்டல அலுவலகம் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகளுக்கு Jewel Appraiser (நகை மதிப்பீட்டாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிக்கு அனுபவம் மிக முக்கியமான தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி – யார் விண்ணப்பிக்கலாம்?

  • குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Jewel Appraiser Training Certificate கட்டாயம்
  • நகை மதிப்பீட்டுத் துறையில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம்
  • 10 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு வயது தளர்வு +2 வருடம்

🎯 வயது வரம்பு

  • 30 முதல் 50 வயது வரை
  • 10+ ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு – கூடுதல் 2 ஆண்டு சலுகை

ஊதியம்

  • கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்
  • நிரந்தர பணி அல்ல
  • வங்கிக்கு பணியாளர்களை தேர்வு/தள்ளுபடி செய்ய முழு அதிகாரம் உண்டு

📄 விண்ணப்பிக்கும் முறை – முக்கிய குறிப்புகள்

❌ Email மூலம் விண்ணப்பிக்க முடியாது
✔️ நேரில் அல்லது அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • கல்விச்சான்று நகல்கள்
  • நகை மதிப்பீட்டு பயிற்சி சான்றிதழ்
  • ஆதார், PAN, வாக்காளர் அட்டை
  • குடும்ப அட்டை
  • காவல்துறை வழங்கிய NOC (தடையில்லா சான்றிதழ்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இடம்:
மண்டல மேலாளர்,
இந்தியன் வங்கி,
மதுரை மண்டல அலுவகம்


📅 கடைசி தேதி

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.12.2025

⭐ ஏன் இந்த வேலை முக்கியம்?

  • வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு
  • அனுபவம் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் வருமானம்
  • மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு


TNTET BREAKING - TNTET தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பது பற்றி 4 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 *🅱️🔥 TNTET BREAKING - TNTET தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பது பற்றி 4 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு*

*⚡ நீதிமன்ற உத்தரவின் நகல் இணைப்பு - PDF*

👉 

Click here to download order copy pdf


*👇👇👇 join our whatsapp group*

அரையாண்டு / இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் பதிவிறக்கம் மற்றும் நகலெடுத்தல் சார்ந்து - தொடக்க க்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 2025-26ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - அரையாண்டு / இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் பதிவிறக்கம் மற்றும் நகலெடுத்தல் சார்ந்து - தொடக்க க்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

TERM II SA Questions Proceedings - Download here

TRB இன்று ( 29.11.2025 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 IMG-20251129-WA0019

அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கான அறிவிக்கை எண் .04 / 2025 , 16.10.2025 அன்று இவ்வாரியத்தால் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டது.


 விண்ணப்பிக்க 17.10.2025 முதல் 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . ஏற்கனவே பணிநாடுநர்களின் பணி அனுபவச் சான்றிதழ்களை மட்டும் 30.11.2025 வரை இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு கால் நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் , தற்போது பணிநாடுநர்கள் தங்களின் பணி அனுபவச் சான்றிதழ்களில் உரிய அலுவலர்களிடம் மேலொப்பம் பெற்று பதிவேற்றம் செய்வதற்குக் கூடுதல் கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இக்கோரிக்கை இவ்வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டு , பணி அனுபவச் சான்றிதழ்களை மட்டும் இவ்வாரிய இணையதளத்தில் 05.12.2025 வரை பதிவேற்றம் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

PGTRB Certificate Verification சான்றிதழ் சரிபார்ப்பு; தேவையான ஆவணங்கள் என்ன?

 Mandatory Documents for PGTRB CV


Candidates shortlisted for Certificate Verification (CV) must bring the following documents:


PGTRB CV Call Letter and related instructions downloaded from the official TRB website.


Filled-in Bio-data Form (Annexure I).

Identification Certificate (Annexure II), attested by a Gazetted Officer.


Original and attested copies of all educational qualification certificates and mark sheets, in the following order: SSLC / 10th Mark Sheet (for Date of Birth verification).


HSC / 12th Mark Sheet / Diploma certificate and mark sheets (if applicable).


Undergraduate (UG) degree certificate and all mark sheets.

Postgraduate (PG) degree certificate and all mark sheets (ensure the subject matches the UG degree, except for certain exceptions). B.Ed. degree certificate and mark sheets.

M.Phil., Ph.D., NET/SLET/SET certificates (if applicable).



Community Certificate (for BC, BCM, MBC/DNC, SC, SCA, ST candidates), issued in the candidate's name by the competent authority.



Proof for PSTM (Persons Studied in Tamil Medium) reservation, if claimed, from SSLC up to PG and B.Ed.



Employment Exchange Registration Card (original), ensuring the NCO code and renewal for the current year are clearly mentioned.



Teaching Experience Certificates (if any), in the prescribed proforma, countersigned by the competent authority (CEO/DEO/etc.).


Conduct Certificate from the Head of the Institution where you last studied.


Character Certificate from a Gazetted Officer.


No Objection Certificate (NOC) from the employer, if currently working in a government or autonomous body.


Differently Abled (PwD) certificate (if applicable).


Transgender ID card and gender certificate (if applicable).

PGTRB Certificate Verification சான்றிதழ் சரிபார்ப்பு; தேவையான ஆவணங்கள் என்ன? PGTRB Certificate Verification; What are the required documents?



டிசம்பர் மாதத்திற்குள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து, ஜனவரி மாதத்திற்குள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பல்வேறு குழப்பங்களுக்கும், கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PGTRB) தேர்வு முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. சான்றிதழ் சரிபார்ப்புக்கு (CV) அழைக்கப்படுவோர் யார்?



தேர்ச்சி பெற்றவர்கள் டிஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள போர்ட்டலுக்குச் சென்று, தங்கள் பாடப்பிரிவின் (Subject-wise) முடிவுகளைப் பார்க்கலாம்.


அந்தப் பட்டியலில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு (Certificate Verification) அழைக்கப்படும் தேர்வர்களின் பெயர்களுக்குப் பக்கத்தில் 'CV' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாகவே, 85, 90, 100-க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இப்போது சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தயாராக வேண்டும்.

பணி நியமனம் எப்போது?



ஒரு அதிகாரமற்ற தகவல் என்றாலும், டிசம்பர் மாதத்திற்குள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து, ஜனவரி மாதத்திற்குள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்



சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்பவர்கள், பின்வரும் ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை (Original Certificates) தயாராக வைத்திருக்க வேண்டும்:கல்விச் சான்றிதழ்கள்:

10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet).


+2 மதிப்பெண் பட்டியல்.


யு.ஜி. டிகிரி மற்றும் மார்க்ஷீட் (Cumulative Mark Sheet இருப்பது நல்லது)


பி.ஜி. டிகிரி மற்றும் மார்க்ஷீட்.


பி.எட். டிகிரி மற்றும் மார்க்ஷீட்.


2. சமூகச் சான்றிதழ் (Community Certificate): இது மிகவும் அவசியம்.

3. பட்டச் சான்றிதழ்கள் (Degree Certificates): பட்டமளிப்புச் சான்றிதழ் (Convocation/Degree Certificate) இல்லாதவர்கள், தற்காலிகச் சான்றிதழைப் (Provisional Certificate) பயன்படுத்தலாம்.


நிரந்தரச் சான்றிதழைப் பெற தாமதமானால், தற்காலிகச் சான்றிதழைக் கொடுத்துவிட்டு, விரைவில் சமர்ப்பிப்பதாக ஒரு 'விருப்பக் கடிதம்' (Willing Letter) எழுதித் தரலாம். இது ஏற்றுக்கொள்ளப்படும்.


4. நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate): கடைசியாகப் படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்டது (அதிகபட்சம் TC-யிலும் குறிப்பிடப்பட்டிருக்கலாம்).


5. அடையாளச் சான்று (ID Proof): ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடி கார்டு.


6. சிறப்பு இடஒதுக்கீடு சான்றிதழ்கள்: தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM), படையினர் சார்ந்த சான்றிதழ்கள் போன்ற எந்தக் கோட்டாவில் விண்ணப்பித்துள்ளீர்களோ, அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


7. இதர ஆவணங்கள்:


அனைத்து அசல் சான்றிதழ்களிலும் குறைந்தது 5 செட் ஜெராக்ஸ் நகல்கள்.


போட்டோக்கள் (8 முதல் 16 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்).