மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்க ChatGPT-யில் Study Mode அறிமுகம்

       Education News (கல்விச் செய்திகள்)

25-68896cafcb606

OpenAI நிறுவனம் ChatGPT-யில் புதிய "Study Mode" எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மாணவர்கள் தங்களின் சுய சிந்தனை திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது

இந்த முறையில், மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது ChatGPT நேரடியாக பதில் சொல்லாது, பதிலுக்குப் பதில் வினாக்களை முன்வைத்து, அவர்களின் புரிதலை சோதிக்கும்.

இந்த வசதி தற்போது Free, Plus, Pro மற்றும் Team திட்டங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

Edu plan கொண்ட பள்ளிகளுக்கு, இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என OpenAI தெரிவித்துள்ளது.

2022-ல் ChatGPT வெளியானதும், மாணவர்கள் அதனை உபயோகித்து பாடங்கள் செய்ய தொடங்கினர். இதனால் கல்வி வளாகங்களில் AI தடைகள் ஏற்பட்டன.

ஆனால் தற்போது, ChatGPT கல்வியில் ஒரு பகுதியாய் மாறியுள்ள நிலையில், Study Mode கல்வி பயிற்சிக்கு ஒரு புதிய வாசலாக அமைந்துள்ளது.

இது மாணவர்களின் படிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் சாதாரண Mode-க்கு திரும்பலாம் என்பதால், இது முழுமையாக பயனளிக்கும்படி இருக்க வேண்டுமெனில் மாணவர்களின் உறுதிப்பாடு முக்கியம் என OpenAI கூறுகிறது.

ChatGPT Study Mode, OpenAI education tools, AI for students, ChatGPT learning features, Study Mode vs regular ChatGPT, Critical thinking with AI, AI in education 2025, OpenAI classroom updates, Study Mode for Edu plans, ChatGPT student learning tools

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

       Education News (கல்விச் செய்திகள்)

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

August  - 2025

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

07.08.2025 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

       Education News (கல்விச் செய்திகள்)

Local%20holiday

தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

07.08.2025 சங்கரன்கோவில் ஆடித்தவசு திருவிழாவினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

ஒழுங்கீன மாணவர்கள் விவகாரத்தில் மீது அதிகாரிகள்... அதிரடி; 'சஸ்பெண்ட்' மற்றும் டி.சி., வழங்கி நடவடிக்கை

       Education News (கல்விச் செய்திகள்)

Tamil_News_lrg_399679020250802075537

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில், ஒழுங்கீன மாணவர்களை 'சஸ்பெண்ட்' செய்தும், மாற்றுச்சான்றிதழ் வழங்கியும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, கடந்த ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வழக்கம் போல, செயல்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை, 1,295 அரசு பள்ளிகள்; 282 தனியார் பள்ளிகள்; 196 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்; 23 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள்; என மொத்தம் 1,796 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில், 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் ஒழுங்கீனமான முறையில் வகுப்பறைக்கு வருகின்றனர்.

தங்களின் தலைமுடிகளை வித்தியாச, வித்தியாசமாக வைத்துக்கொண்டும், சீருடை சட்டைகளை இடுப்பு அளவிற்கும், 'பேன்ட்டு'களை டிசைனாகவும் தைத்து அணிந்து வருகின்றனர். இதை கண்டிக்கும், ஆசிரியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொள்கின்றனர்.

மாணவர்களின் இந்த அட்டகாசத்தால், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகின்றது. இதை தடுக்க ஒழுங்கீனமான மாணவர்கள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஒழுங்கீன மாணவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள், இரு கோஷ்டிகளாக ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களை கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து அடாவடி செயலில் ஈடுபட்டனர்.

இதனால் முதற்கட்டமாக, 3 மாணவர்களை 'சஸ்பெண்ட்' செய்து, 6 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து, நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது அந்த, 6 மாணவர்களும் தனித்தனியாக, 6 அரசு பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்காக 236 பயிற்சி மையங்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

         Education News (கல்விச் செய்திகள்)

1371586

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக் கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உயர்​ கல்விக்​கான நீட், ஜேஇஇ உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​கள் எழுத விருப்​ப​முள்ள மாணவர்​களுக்​காக வட்​டார அளவி​லான உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதுத​விர, போட்​டித் தேர்​வு​களுக்கு தயார்​படுத்​து​வதற்​காக இந்த ஆண்டு 38 மாவட்​டங்​களில் இருந்து உயர் தொழில்​நுட்ப ஆய்வக வசதி​யுள்ள 236 வட்​டாரங்​களில் உயர்​கல்வி வழி​காட்டி மையங்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு மாணவர்​களின் உயர்​கல்வி விருப்​பத்​துக்கு ஏற்ப சனிக்​கிழமை​களில் உரிய பயிற்​சிகள் வழங்​கப்​படும். அதில் உயர்​கல்வி சேர்க்​கைக்​கான ஆலோ​சனை​கள், வழி​காட்​டு​தல்​களைப் பெறலாம். இந்த மையங்​களில் பயிற்சி தர முது​நிலைப் பாட ஆசிரியர்​கள் சுழற்சி முறை​யில் நியமிக்​கப்​பட்​டுள்​ளதை உறு​தி​செய்ய வேண்​டும்.

அதே​போல், பயிற்​சிகள் தடை​யின்றி நடை​பெறும் வகை​யில், சார்ந்த வட்​டாரத்​தின் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஒவ்​வொரு வார​மும் பணி புரிவதை உறுதி செய்ய வேண்​டும். பயிற்சி அளிக்​கும் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​களுக்கு மதிப்​பூ​தி​யம் ரூ.1,000 வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

SSLC / +1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை (31.07.2025) வெளியீடு!

            Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250730_134407

SSLC / +1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை (31.07.2025) வெளியீடு!

DGE -;Press News - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

உயர் கல்வி பயலும் திருநங்கைள் / திருநம்பியர் இடைப்பாலினர் ஆகியோருக்கு கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் போன்ற அனைத்து கல்விச் செலவுகளை அரசே ஏற்கும்

            Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250730_173312

உயர் கல்வி பயலும் திருநங்கைள் / திருநம்பியர் இடைப்பாலினர் ஆகியோருக்கு கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் போன்ற அனைத்து கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் - சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி . ரஷ்மி சித்தார்த் ஜகடே , இ.ஆ.ப. , அவர்கள் தகவல்

TRANSGENDER free higher education.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு - JD (NSS) செயல்முறைகள்!

            Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250730_125352

Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு - JD (NSS) செயல்முறைகள்!

DSE- Radhakrishnan Award Correction Proceedings

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Staff Fixation Table - Primary & Middle School

            Education News (கல்விச் செய்திகள்)

Staff%20Fixation%20Table%20-%20Primary%20&%20Middle%20School%C2%A0

Staff Fixation Table - Primary & Middle School 

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Thiran திட்டத்தை செயல்படுத்துதல் சார்ந்து _ DSE & DEE இயக்குநர்களின் இணை செயல்முறைகள்

           Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250730_220952

பள்ளிக் கல்வி - 2025-26ஆம் கல்வியாண்டு - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத் திறன் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் பொருட்டு " திறன் " ( THIRAN – Targeted Help for Improving Remediation & Academic Nurturing ) இயக்கத்தை நடைமுறைப்படுத்துதல் கல்விசார் செயல்பாடுகள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு - செய்தல் சார்நிலை அலுவலர்கள் திறன் இயக்கம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் .

 Thiran திட்டத்தை செயல்படுத்துதல் சார்ந்து _ DSE & DEE இயக்குநர்களின் இணை செயல்முறைகள்...

DSE  & DEE THIRAN COMBINED PROCEEDINGS DATED 29-7-2025.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

CM Trophy Games 2025-26 ( School Category )

   Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250730_181505

CM Trophy Games 2025-26 ( School Category )

CM Trophy Annexure - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

July month Movie Screening report 2025-2026

     Education News (கல்விச் செய்திகள்)

TOP%2010_23-24

July month Movie Screening report 2025-2026

Ma'm/ Sir,

This year our children are back with their TOP 10 micro movies.

Details:

The movie link: TOP 10 are live on HMs & Teacher's EMIS module

Download: Please download & play the movie in FULL SCREEN mode

🚨 Please Do not play the movie on Mobile phone as it will take away important detailing in the movie.

Thank you.

Links:

July month Movie Screening report 25-26 🔗 

https://forms.gle/M2pZy9n6arNJYcwm7

Movie screening report for viewing 🔗 

https://docs.google.com/spreadsheets/d/1b_DdlWPFi-MKhvtmkglD1WqNiVagbBWgMkeuZFZ-sSo/edit?usp=sharing

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

கலைத்திருவிழா தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் விளம்பர படம் வெளியீடு!

 IMG_20250731_072247

MISSION G2 [2.0] – TNPSC Group 2/2A 2025 Crash Course by Dr. V. Sulochana | PYQs + 5 Mock Tests AIM TN

🎯 Mission G2 (2.0) – TNPSC Group 2 Prelims Crash Course 🎯 🔥 Crack TNPSC Group 2 – 2025 with AIM TN’s power-packed short course! 📚 Based 100% on Previous Year Questions (PYQs) 🧠 Complete syllabus through question-based live classes 📅 Starts: July 30, 2025 🧪 English to Maths, GK to Current Affairs – All key areas covered in just 100 hours ✅ 5 Full-Length Mock Tests 📝 1000 handpicked questions 📲 Tests available on Telegram @ 6 PM on scheduled dates 👉 Join this AIM TN Telegram group: https://t.me/aasccompetitiveexamgroup join our whatsapp group https://chat.whatsapp.com/G7P8ANGjXaNLO3ggzFhh63 🚀 Perfect for focused aspirants aiming to score high in Group 2 Prelims

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

TNPSC GROUP 2/2(A) Prelims – WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

TNPSC Group 2 / 2A Prelims தேர்வுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களை எங்கு படிக்க வேண்டும் என்ற கேள்வி அனைத்து தேர்வு பயிலர்களுக்கும் முக்கியம். TAF IAS Academy இந்த TNPSC Group 2 / 2A Prelims-க்கு தேவையான தமிழ் மற்றும் ஆங்கிலம் பத்தி முழு கையேட்டை வழங்குகிறது, இது உங்களுக்கு படிப்பதில் வழிகாட்டியாக இருக்கும்.

WHERE TO STUDY - Download pdf

How to Make the Best Use of This Study Material?

  1. Set a Schedule: Allocate specific time slots to study Tamil and English daily. Focus on one subject at a time for better learning.
  2. Use Visual Aids: Incorporate chartstables, and visual explanations to memorize grammar rules and vocabulary better.
  3. Review Daily: Make sure to revise regularly the important concepts you have studied. This is crucial for retaining the knowledge.
  4. Use Practice Tests: Complete TNPSC mock tests and past question papers from  to improve your exam-taking strategies.