அறிகுறிகளின்றி தாக்கும் ‘சைலன்ட் மாரடைப்பு’ - ஒரு அலர்ட் பார்வை

 சமீப காலமாக எவ்வித அறிகுறிகளும் இன்றித் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலரும் சட்டென்று மரணித்துவிடுகிறார்கள். இப்படித் தாக்குவது அமைதியான மாரடைப்பு (Silent heart attack) எனப்படுகிறது.மாரடைப்புடன் தொடர்புடைய அறிகுறிகளோ லேசான அறிகுறிகளோகூட இதில் இருக்காது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாகவே அமைதியான மாரடைப்பைத் தடுக்க முடியும்.முக்கிய ஆபத்துக் காரணிகள்சர்க்கரை, உப்பு, கொழுப்பு சேர்ந்த உணவை அதிகமாகச் சாப்பிடுவது இதயத்தைப் பாதிக்கும்...

இந்த செயல்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்...

 உடலில் உள்ள உள் உறுப்புகளுள் மூளையின் செயல்பாடு முக்கியமானது. மூளை ஆரோக்கியமான இருந்தால்தான் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படவும் முடியும். இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு தாமதமாக தூங்குவது, கடும் வேலைப்பளு, துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புகை பிடிக்கும் பழக்கமும் மூளைக்கு பங்கம் விளைவிக்கும். புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் கெட்ட...

MANAGE VACANCY FOR THE POST OF MANAGE CONSULTANT - 29th July, 2022

 MANAGE VACANCY FOR THE POST OF MANAGE CONSULTANT MANAGE  invites eligible candidates for Walk in Interview for “MANAGE Consultant” on contract basis for a period of SIX MONTHS at 11.00 a.m. on 29th July, 2022 in MANAGE, Hyderabad. Eligible candidates may attend interview with relevant documents. Please visit MANAGE website: www.manage.gov.in for details.Official NotificationClick here to join - Whatsapp Group for Agri Trainings,...

Walk-in-interview for recruitment of Young Professional-I/Field Assistant under CRP-AB projects on 6th August 2022 at IIMR- Hyderabad

 Walk-in-interview for recruitment of Young Professional-I/Field Assistant under CRP-AB projects on 6th August 2022 at IIMR- HyderabadOfficial WebsiteClick here to see Official Notification Application formClick here to join - Whatsapp Group for Agri Trainings, Study Materials, Jobs&nb...

Agricultural Current Affairs From Jan 2022 to June 2022

 Agricultural Current Affairs From Jan 2022 to June 2022Click here to download pdf file&nb...

ICAR AIEEA 2022: NTA Begins Registration Process For UG, PG & PhD Courses

 "National Testing Agency (NTA) has been entrusted with the responsibility of conducting the ICAR Entrance Examinations [AIEEA (UG), AIEEA (PG), & AICE-JRF/SRF(Ph.D)]-2022 for admission to the Undergraduate, Post Graduate, and Doctoral Degree Programs of the Indian Council of Agricultural Research (lCAR) for the academic session 2022-23."ICAR AIEEA Application Form 2022: The National Testing Agency (NTA) has started the registration process for the Indian Council of Agricultural Research (ICAR) Entrance Examinations-2022. Interested...

TSPSC Recruitment 2022: Apply for Food Safety Officer Post, Salary Up to Rs. 1,15,270/-

Telangana State Public Service Commission (TSPSC ), in its latest notification has announced several vacancies for the position of Food Safety Officer. Telangana State Public Service Commission (TSPSC) has invited online applications for the position of Food Safety Officer at the Telangana Institute of Preventive Medicine Public Health Laboratories & Food (Health) Administration. Eligible individuals can apply for the positions on the official website beginning July 29.The deadline for submitting online applications is August 26 at...

Indian Institute of Spices Research Receives ‘Sardar Patel Outstanding ICAR Institution Award’

 ICAR-Indian Institute of Spices Research in Kozhikode has been awarded the ‘Sardar Patel Outstanding ICAR Institution Award’ for the year 2021. The award was presented to C. K. Thankamani, Director of the Institute, by Narendra Singh Tomar, Union Minister of Agriculture and Farmers Welfare in New Delhi.This award was given based on the institute's performance over the last five years. It consists of a Rs10 lakh cash award, a citation, and a...

கழுத்து வலி பாடாய்ப்படுத்தும் போது..

 நன்றாக தூங்கி, அடுத்த நாளை தொடங்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழும்போது வில்லன் போன்று தோன்றி பாடாய்ப்படுத்துகிறது கழுத்து வலி. அது அன்றைய முழுபொழுதையும் அவஸ்தையாக்கிவிடும். கழுத்து வலி வரும், போகும் என்றாலும் அதை சாதாரண விஷயமாக நினைத்து தள்ளிவிடவும் முடியாது. செய்யும் வேலையின் பாதிப்பு, காயங்கள், தசை-எலும்பின் ஆரோக்கிய குறைபாடு, முதுகெலும்பு டிஸ்க் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது. வாழ்வியல்...

நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்..

 அறுசுவைகயான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கும் நாக்கு பயன்படுகிறது. உண்ணும் உணவில் தன்மைக்கேற்ப நாக்கில் பாக்டீரியா, வைரஸ் ம்ற்றும் பூஞ்சை போன்ற தொற்று கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தடுக்க நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக விளங்கும் நாக்கை வைத்தே உடல் பிரச்சனைகளை கண்டு பிடித்து விடலாம். நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்... *...

தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் உலகுக்கும் நன்மை... எப்படி?

 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சென்னையில் அதிகாலையில் பலர் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சியை காண முடிகிறது. வார இறுதி நாட்களில் குழுக்களாக இணைந்து இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

மூட்டு வலியை கட்டுக்குள் வைக்கும் உடல் எடை! - சில முக்கியக் குறிப்புகள்

 மூட்டழற்சி (ஆஸ்டியோ - ஆர்த்ரைட்டிஸ்) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய். 2020 கணக்குப்படி, உலகம் முழுவதும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஏறக் குறைய 65 கோடிப் பேர் மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழங்கால் மூட்டின் ஜவ்வு, சுற்றியுள்ள அமைப்புகளில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டழற்சி உண்டாகும்.யாரை அதிகம் பாதிக்கும்? - முதியவர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட மாதவிலக்கு நிற்கும் நிலையில் உள்ள பெண்கள்.அறிகுறிகள்: மூட்டழற்சி படிப்படியாக ஆரம்பித்து வருடக்கணக்கில் தொடரக்கூடும். ஒவ்வொருவருக்கும் வலி,...

வெற்றி மந்திரம் | இந்த ‘ஆறு’ உங்களிடம் இருக்கிறதா?

 எது வெற்றி என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஆசைப்பட்டதை அடைவது, கனவுகளை நனவாக்குது, போட்டிகளில் ஜெயிப்பது, எதிலும் முன்னணியில் நிற்பது,தேர்வில் வெற்றிபெறுவது, நல்ல வேலையில் சேருவது, பதக்கங்களை வெல்வது, பிசினஸ், அன்பான குடும்பம், நிறைய பணம், சொந்த வீடு, கார், பங்களா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படி வெற்றியின் நிறைவு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. உண்மையான வெற்றி எது என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது. அதை அவரவரே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் திறமையானவரா இல்லையா என்பதை நீங்கள் அடையும் வெற்றியைப்...

வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

 நம் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமானது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக வயோதிகம் சார்ந்த நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி நமது ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.ஆனால், எல்லோருக்கும் தினசரி உடற்பயிற்சி செய்வதற்கான கால அவகாசம் கிடைக்கிறதா என்ன? பெரும்பாலான மக்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் அலுவலகம் சென்று பணிபுரிந்து வீடு திரும்புவதற்கு எடுத்துக் கொள்கின்றனர்....

மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

 தமிழர்களின் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பிடிக்காத நபர் யாரேனும் இருக்க முடியுமா? சுவையானது, சத்தானது என்பதோடு மட்டுமல்லாமல் வெகுஜன மக்களும் வாங்கி உண்ணும் வகையில் விலை குறைவானது என்பதும் வாழைப்பழத்தின் சிறப்பம்சம் ஆகும். சாதாரணமாக சாலையோர கடைகளில் கூட வாழைப்பழங்களை நாம் வாங்கிவிட முடியும். சிலருக்கு தினசரி உணவு சாப்பிட்ட பிறகு, செரிமானத்திற்காக வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வாழைப்பழங்களை...