உடற்பயிற்சிகளில் பலவகை உள்ளன. அவற்றில் நடைப்பயிற்சியும் ஒன்று. உலகெங்கும் நடைப்பயிற்சி பிரபலமாக இருக்கிறது.கடுமையான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்கள் மட்டுமின்றி உடல்திறன் அதிகமுள்ளவர்களும் நடைப்பயிற்சியை விரும்புவது குறிப்பிடத்தக்கது.மிக எளிதாக, எவ்வித செலவும் இன்றி செய்யக்கூடிய நடைப்பயிற்சி எல்லா வயதினருக்கும் பொருந்தும்.காற்பந்து,...
பல மணி நேரம் இடைவெளிவிட்டு சாப்பிடுவதால் பலனில்லை
ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் இடைவெளிவிட்டு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இதுநாள்வரை சொல்லப்பட்டு வந்தது.ஆனால், அப்படி நேரக் கட்டுப்பாடு வகுத்து, சாப்பிடுவதால் பெரும்பயன் விளையாது எனப் புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் குறைந்த கேலரி கொண்ட உணவை அல்லது நாளின் எந்த நேரத்திலும் அதே கேலரி கொண்ட உணவை உட்கொள்ளுமாறு ஓராண்டிற்கு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், அப்பழக்கம்...
டீ குடிக்கும்போது இவற்றைச் சாப்பிடுவது ஆபத்தில் முடியும்!
உலகளவில் பலரும் தேநீரை விரும்பி அருந்துகின்றனர், இது பலருக்கும் களைப்பை நீக்கி சுறுசுறுப்பு தரும் ஒரு அற்புத பானமாக செயல்படுகிறது. தேநீர் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது எனலாம்.எவ்வளவு களைப்பாக இருந்தாலும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அவ்வளவு களைப்பு போயி சுறுசுறுப்பாக மாறுவதாக தேநீர் பிரியர்கள் கூறுகின்றனர்.உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் அது தேநீர் தான் . பால், சர்க்கரை,...
உங்க சொந்த ஊரில் 18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 | Karur Vysya Bank Recruitment 2022
Karur Vysya Bank Recruitment 2022 Posting Name and Jobs Details :Posting Name : Sales and Service Associate PostJob Category : Private Bank JobsEmployment Type : Regular / Temporary ( Contract )Place of Posting : Tamilnadu - Karur Vysya Bank Branch( Near By Your Home Down )Selection Process : InterviewApply Job Mode : OnlineLast Date to Apply Job Online : 30-06-2022Kvb Official Website : https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.aspKarur...
உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், இதை கட்டாயம் சாப்பிடுங்கள்
உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்புகள் வலுவிழந்து வலியை உணர வைக்கும். அதேபோல் தசைப்பிடிப்பும் தொடங்கும். வயது ஏற ஏற, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.பொதுவாக கால்சியம் குறைபாட்டை போக்க பால், தயிர், பாலாடைக்கட்டி, சோயாபீன், எள் போன்றவற்றை சாப்பிட அறிவுறுத்தப்பட்டாலும், இது திவிரவும் சில உணவுகளிலும் கால்சியம் உள்ளது. அதன்படி கால்சியம் நிறைந்த ஐந்து உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவைவிதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. இவற்றில் சில, கசகசா, எள் விதைகள் மற்றும்...
கோடையில் இந்த 4 மசாலா பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்
காய்கறிகளின் சுவையை அதிகரிப்பதில் மசாலாப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, ஆனால் மசாலாப் பொருட்கள் எல்லாப் பருவங்களிலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூற முடியாது. இதுபோன்ற சில மசாலாப் பொருட்களை கோடை காலத்தில் சாப்பிடவே கூடாது. இருப்பினும், நீங்கள் இந்த மசாலாப் பொருட்களை குறைந்த அளவில் உட்கொண்டால், எந்தத் தீங்கும் ஏற்படாது, ஆனால் இந்த மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டால், அவற்றை எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் மருத்துவரிடம்...
பழங்களும் பயன்களும்!
கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால்… பெண்களுக்கு வெள்ளைப்படுவது நிற்கும். வாந்தி, பித்தம், தாகவறட்சி, காமாலை, மாதவிடாய்க் கோளாறுகளில் நல்ல பலனை அளிக்கக் கூடியது.இலந்தை: இப்பழம் உடலை குளிர்ச்சியாக்கும். தாது விருத்தியை உண்டாக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணம், புளி ஏப்பம், கண்நோய், தொண்டைப் புகைச்சலை நீக்கும்.ஆப்பிள்: தூக்கத்தில்...
கோடைக்கு குளுகுளு தரும் நுங்கு
கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.* நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்பாரிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.* கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.* வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு...
தயிர் தகவல்கள்
* தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.* உறை ஊற்றிய பின் சிலசமயம் நன்கு உறையாமல் இருக்கும் (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும்) அதனை உட்கொண்டால், பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். நன்கு உறைந்த தயிரை சாப்பிடுவது சிறந்தது.* மண் சட்டியிலிருந்து புரை ஊற்றிய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும்...
கோடையில் உடல் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தண்ணீர் நிறைந்த பழங்கள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்..
ஒரு நாளைக்கு பல கிளாஸ் தண்ணீர் குடிப்பதை நிபுணர்கள் பரிந்துரைக்கும் அதே நேரத்தில், நீரிழப்பை தவிர்க்க உங்கள் டயட்டில் அதிக அளவு தண்ணீர் சார்ந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும்.கோடையில் மக்கள் அடிக்கடி உடலில் நீரிழப்பு ஏற்பட்டது போன்றும் மற்றும் சோர்வாகவும் உணர்கிறார்கள். கோடை காலத்தில் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகளில் நீர்ச்சத்து குறைபாடும் ஒன்று. எனவே இந்த வெயில் உங்களை முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது...