TNPSC குரூப் 4 தேர்வில் எதிர்நோக்கும் கணிதம் பாடத்தில் முக்கிய வினா விடைகள்

TNPSC குரூப் 4 தேர்வில் எதிர்நோக்கும் கணிதம் பாடத்தில் முக்கிய வினா விடைகள் 

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

வேலை பார்த்துக் கொண்டே கூட படிக்க முடியும்... தொலைதூரக் கல்வியில் கவனிக்க வேண்டியவை என்ன..?

 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் பல மாணவர்கள், குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். சிலர் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

அப்படி குடும்பச் சூழல் காரணமாகக் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத மாணவர்களின், எப்படியாவது உயர்கல்வியைப் படிக்க வேண்டும் என்ற தாகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தொலைதூரக் கல்வி ஒரு மாற்றுப் பாதையைத் திறந்து விட்டிருக்கிறது.

தொலைதூரக் கல்வி மூலமே படித்து ஐஏஎஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் பல்கலைக்கழகங்களில் நேரடியாக ஆய்வுப் படிப்பையும் படித்து பேராசிரியர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள்.

இளநிலைப் படிப்பைத் தொலைதூரக் கல்வி மூலம் படித்துவிட்டு, முதுநிலைக் கல்வியை நேரடியாகக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களும் இருக்கிறார்கள். வழக்கமான கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் படிப்புக்கு நிகரானதுதான் தொலைதூரக் கல்விப் படிப்பு.

இதில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடைபெறும். வேலை பார்த்துக் கொண்டோ அல்லது வீட்டிலிருந்தோ கூட படிக்கமுடியும். இங்கு சேர்க்கை பெறுவதும் எளிது. சராசரி மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் இங்கு இடம் கிடைத்துவிடும்.

சில படிப்புகளுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருக்கும். நேரடியாகக் கல்லூரிகளில் படிப்பதைவிட, தொலைதூரக் கல்வி மூலம் படிப்பதற்கு ஆகும் செலவினம் குறைவு. நேரடியாகக் கல்லூரிகளில் படித்த மாணவர்களைப் போலவே, தொலைதூரக் கல்வி மூலம் படித்த மாணவர்களுக்கும் அவர்களின் திறமையைப் பொறுத்தே வேலை கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை: எந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் தொலைதூரக் கல்விப் படிப்பாக இருந்தாலும் சரி, அந்தப் படிப்பிற்குத் தொலைதூரக் கல்விக் குழுமத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? எனப் பார்க்க வேண்டியது அவசியம். இளநிலைப் பட்டப்படிப்பை முடிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டப்படிப்பைப் படிப்பதோ அல்லது 12ஆம் வகுப்பு படிக்காமல் இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பைப் படிப்பது அரசு வேலைகளில் சேர உதவாது.

பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு +2 படிப்பை முடித்த மாணவர்கள், இளநிலைப் பட்டப்படிப்புகளை முடித்த பிறகு தான் முதுநிலைப் படிப்பைப் படிக்கவேண்டும். அப்போது தான் அரசு வேலைகளில் சேர முடியும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மூலம் சில தொழிற் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. அதுபோன்ற படிப்புகளுக்குச் செய்முறைப் பயிற்சி எந்த அளவுக்கு வழங்கப்படுகிறது? என்பதையும், அதற்காகப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தரமானவையா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தற்போது இணையவழி (Online) படிப்புகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆனால் அதை வழங்கும் கல்வி நிறுவனத்தின் தரத்தையும், அது அங்கீகரிக்கப்பட்டதா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். தொலைதூரக் கல்வி மூலம் நடத்தப்படும் சட்டம் சார்ந்த பட்டப் படிப்புகளைப் படித்து வழக்கறிஞராக முடியாது. அதனை இந்திய பார் கவுன்சில் ஏற்பதில்லை.

நாட்டில் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட 14 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களிலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக் கல்விப் படிப்புகளைப் படிக்கலாம். 1,000க்கும் அதிகமான படிப்புகளைத் தொலைதூரக் கல்வி மூலம் படிக்க வாய்ப்புகள் உள்ளன.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி

 



+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...


 அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.


இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்


https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e   


பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும்.


நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:


• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)


• ஆதார் அட்டை ((Original + Xerox copy)


• Transfer Certificate – TC (Original + Xerox copy). 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

தமிழ்நாட்டின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பற்றிய முழுமையான தகவல்!

 IMG_20240509_101544

தமிழ்நாட்டின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பற்றிய முழுமையான தகவல் :

tngasa_booklet-2024.pdf - Download here


கல்லூரி சேரும் மாணவர்களுக்கு பகிர்ந்து பயனடைய செய்யுங்கள்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

2024 நீட் கட் ஆ ஃப் ஒரு சிறப்பு பார்வை

 .com/

நீட் தேர்வு ரிசல்ட் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும்


2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்


2024 ஆம் ஆண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதி உள்ளார்கள்


இந்த ஆண்டு உயிரியல் பாடம் மிக மிக எளிமையாக இருந்தது


சென்ற ஆண்டு பயிற்சிக்கு சென்ற  மாணவர்களுக்கு 9 மாதங்கள் மட்டுமே இருந்தது


இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 11 மாதங்கள் முழுமையாக இருந்தது


2023 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்


2024 நீட் கட் ஆஃப் உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது


2023 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 1836 மாணவர்கள்


2023 ஆம் ஆண்டு நீட் கட் ஆஃப் 


SECOND ROUND CUT OPP

2023

OC.  +  602

 BC+    556

BCM+  541

MBC +530                       SC        448

SCA+   383

ST+     345


NEXT 2024 ஆம் ஆண்டு 600 மதிப்பெண்களுக்கு மேல் 2000 மாணவர்களுக்கு மேல் எடுக்க வாய்ப்புள்ளது


SAFER ZONE  CUT  OP


2024 நீட் கட் ஆஃப் டீடைல்ஸ்

OC         612

BC        568.+பிளஸ்

BCM    552+ பிளஸ்

MBC   540 +பிளஸ்

SC  ...  463+பிளஸ்

SCA    405+பிளஸ்

ST..     365 +பிளஸ்


தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் கட்ட உயர காரணம்

2024 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள்( RE RE  REPETES) தொடர்ந்து நீட் பயிற்சி சென்ற மாணவர்கள் அதிகம்


இரண்டு ஆண்டுகள் ( RE  REPETES) பயிற்சிக்குச்  நீட் பயிற்சிக்கு சென்ற மாணவர்கள்

 அதிகம்


இதனால்தான்


 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நீட் கட்டப்.   உயர அதிக வாய்ப்புள்ளது

இந்தக் கட்ட தோராயமாகவே கொடுக்கப்பட்டுள்ளது இதில் கூடலாம் குறையலாம்


குறிப்பு


தமிழ்நாடு கம்யூனிட்டி ரேங்க் வரும்போது கட் ஆப் தெளிவாக கூறி விடலாம் கம்முனிட்டி ரேங்க் கீழ்கண்டவாறு கணக்கிடலாம்


ஓசி .........1475

பிசி ..........2040

பி சி எம் ..190

எம் பி சி ..1080

எஸ் சி ......710

எஸ் ஏ... ....125

எஸ் டி =......42


தகவலுக்காக...


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

10th - SSLC Public Exam 2024 Result - Direct Links

 

🔰👉 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணியில் வெளியிடப்பட இருக்கிறது.


🔰👉 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


🔰👉 இணைய முகவரியில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து உள்ளீடு செய்து உங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

10th - SSLC Public Exam 2024 Result - Direct Links

👇👇👇

Result Link 1 - Click here

Result Link 2 - Click here

Result Link 3 - Click here ( Digi locker) 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – ரூ.67,000/- ஊதியம்!!!

 DRDO ஆணையத்தின் கீழ் செயல்படும் ADVANCED SYSTEMS LABORATORY நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow (JRF), Research Associate (RA) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Junior Research Fellow (JRF) – 02
Research Associate (RA) – 01

DRDO ASL வயது வரம்பு:

Junior Research Fellow (JRF) – 28 வயதிற்கு மிகாமல்
Research Associate (RA) – 35 வயதிற்கு மிகாமல்

DRDO ASL கல்வித்தகுதி :

Junior Research Fellow (JRF) – Electronics & Communication Engineering (ECE) பாடப்பிரிவில் B.E/B.Tech தேர்ச்சி
Research Associate (RA) – Electronics & Communication Engineering (ECE) பாடப்பிரிவில் Ph.D அல்லது M.Tech தேர்ச்சி

DRDO ASL சம்பளம்:

Junior Research Fellow (JRF) – ரூ.37,000/-
Research Associate (RA) – ரூ.67,000/-

DRDO தேர்வு செயல்முறை :

  • மேற்கூறப்பட்ட அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்காணல் தேதி – 30.05.2024

நேர்காணல் விவரங்கள்:

விருப்பமுள்ளவர்கள் 30.05.2024 அன்று நடைபெறும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளலாம்.

Download DRDO Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


ICAR-Sugarcane Breeding Institute வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

 ICAR-Sugarcane Breeding Institute ஆனது Young Professional-II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICAR பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Young Professional-II பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

ICAR கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICAR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.42,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.05.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


IDBI வங்கியில் Engineering முடித்தவர்களுக்கான வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chief Information Security Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Bachelor’s degree in Engineering / Master’s degree in Engineering தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IDBI காலிப்பணியிடங்கள்:

Chief Information Security Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Chief Information Security Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Engineering / Master’s degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.IDBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chief Information Security Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு IDBI வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

IDBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து rec.experts@idbi.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24.05.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.35,000/- || நேர்காணல் மட்டுமே!

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.


Pondicherry University காலிப்பணியிடங்கள்:


Research Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Research Associate கல்வி தகுதி:


அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


Pondicherry University வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Research Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து paa.ravikumar1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 10 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news