பள்ளி வேலை நேரத்தில் (உணவு இடைவேளை உட்பட) ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது - CEO Circular

  

உணவு இடைவேளை உட்பட பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் எவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது (உணவு இடைவேளை உட்பட). மேலும் பள்ளி சூழலில் அசாதாரண நிகழ்வுகள் கண்டிப்பாக உயர் அலுவலருக்கு தெரிவிக்கவும் / ஆலோசனை பெறவும் வேண்டும் என அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


முதன்மைக் கல்வி அலுவலர்

செங்கல்பட்டு



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment