SSC JE Recruitment 2026
Diploma / Engineering முடித்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Staff Selection Commission – SSC சார்பில் Junior Engineer Examination 2026 மூலம் 1748 tentative vacancies நிரப்பப்பட உள்ளன. Civil, Electrical, Mechanical, Electrical & Mechanical, Telecom உள்ளிட்ட Engineering streams-க்கு பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியிடங்கள் உள்ளன. மேலும் India Meteorological Department-ல் Scientific Assistant post-மும் இந்த examination notice-ல் இடம்பெற்றுள்ளது.
இந்த பணிகள் Group B, Pay Level-6 கீழ் வருகின்றன. சம்பளம் ₹35,400 முதல் ₹1,12,400 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பம் முழுவதும் Online முறையில் நடைபெறுகிறது. தகுதியானவர்கள் 22.09.2026 இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
Quick Info
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Staff Selection Commission – SSC |
| தேர்வு | Junior Engineer Examination 2026 |
| காலிப்பணியிடங்கள் | 1748 – Tentative |
| முக்கிய பதவிகள் | JE Civil, Electrical, Mechanical, E&M, Telecom |
| கூடுதல் பதவி | Scientific Assistant – IMD |
| கல்வித் தகுதி | Diploma / BE / B.Tech / Relevant Degree |
| சம்பளம் | ₹35,400 – ₹1,12,400 |
| Pay Level | Level 6 |
| வேலை இடம் | All Over India |
| விண்ணப்ப முறை | Online |
| தொடக்க தேதி | 02.09.2026 |
| கடைசி தேதி | 22.09.2026 – 11.00 PM |
காலிப்பணியிடங்கள்
SSC Official Notification-ன்படி மொத்தம் 1748 tentative vacancies அறிவிக்கப்பட்டுள்ளன. Post-wise மற்றும் category-wise vacancy details பின்னர் SSC website-ல் வெளியிடப்படலாம். State-wise / Zone-wise vacancies SSC தனியாக collect செய்யாது என்றும் notification குறிப்பிடுகிறது.
Recruitment இடம்பெறும் முக்கிய Departments / Organisations:
Border Roads Organisation – BRO
Brahmaputra Board
Central Water Commission
Central Public Works Department – CPWD
Central Water and Power Research Station
DGQA – Naval, Ministry of Defence
Farakka Barrage Project
Military Engineer Services – MES
National Technical Research Organisation – NTRO
Directorate General of Lighthouses & Lightships
Department of Telecommunications
India Meteorological Department – IMD
Ministry of Fisheries, Animal Husbandry and Dairying
சம்பள விவரம்
Junior Engineer மற்றும் notification-ல் உள்ள Group B posts-க்கு:
Pay Level-6: ₹35,400 – ₹1,12,400
7th Central Pay Commission Pay Matrix அடிப்படையில் இந்த pay scale வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
Qualification post மற்றும் department-ஐ பொறுத்து மாறுபடும்.
பொதுவாக கீழ்கண்ட qualification-கள் இடம்பெற்றுள்ளன:
- Diploma in Civil Engineering
- BE / B.Tech Civil Engineering
- Diploma / Degree in Electrical Engineering
- Diploma / Degree in Mechanical Engineering
- Automobile Engineering – applicable posts
- Electronics / Communication / Computer Science / IT / Telecommunication / Instrumentation – Telecom posts
- Scientific Assistant post-க்கு Physics / Computer Science / Computer Applications / Electronics / IT உள்ளிட்ட relevant Bachelor’s Degree qualification
சில Departments-ல் Diploma candidates-க்கு 2 அல்லது 3 வருட relevant work experience தேவைப்படுகிறது. Experience தேவைப்படும் post-களில் qualification முடித்த பிறகு பெற்ற experience மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
எனவே “Diploma / BE/B.Tech eligible” என்று மட்டும் பார்த்து apply செய்யாமல், நீங்கள் select செய்யும் Department மற்றும் Post-க்கான exact qualification-ஐ Official Notification-ல் பார்க்க வேண்டும்.
வயது வரம்பு
Official SSC Notification-ன்படி age calculation date:
01.08.2026
Post-ஐ பொறுத்து:
- அதிகபட்சம் 30 வயது
- சில posts-க்கு அதிகபட்சம் 32 வயது
Age Relaxation:
- SC / ST – 5 Years
- OBC – 3 Years
- PwBD UR / EWS – 10 Years
- PwBD OBC – 13 Years
- PwBD SC / ST – 15 Years
- Ex-Servicemen – Government Rules படி relaxation
தேர்வு முறை
SSC JE 2026 selection முக்கியமாக:
- Paper-I – Computer Based Examination
- Paper-II – Computer Based Examination
- Document Verification
Paper-I-ல் General Intelligence & Reasoning, General Awareness மற்றும் relevant Engineering subject இடம்பெறும். Paper-II-ல் தேர்வு செய்த Engineering discipline-க்கு ஏற்ப technical questions இடம்பெறும்.
Application Fee
Application Fee: ₹100
கீழ்கண்ட candidates-க்கு application fee இல்லை:
- Women Candidates
- SC
- ST
- PwBD
- Eligible Ex-Servicemen
Fee-ஐ BHIM UPI, Net Banking அல்லது Debit Card மூலம் Online-ல் செலுத்தலாம். Fee payment செய்ய கடைசி நேரம் 23.09.2026 இரவு 11 மணி.
முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
|---|---|
| Online Application தொடக்கம் | 02.09.2026 |
| Apply Online கடைசி தேதி | 22.09.2026 – 11 PM |
| Fee Payment கடைசி தேதி | 23.09.2026 – 11 PM |
| Correction Window | 28.09.2026 – 30.09.2026 |
| Paper-I Exam | October / November 2026 |
| Paper-II Exam | December 2026 |
Application correction செய்ய முதல் முறை ₹200, இரண்டாவது முறை ₹500 correction charge வசூலிக்கப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்
Tamil Nadu candidates-க்கு குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய exam centres:
- Chennai
- Coimbatore
- Madurai
- Salem
- Tiruchirappalli
- Tirunelveli
- Vellore
- Krishnagiri
விண்ணப்பிப்பது எப்படி?
- SSC official website-ல் One-Time Registration – OTR complete செய்யவும்.
- SSC JE Examination 2026 Apply section-ஐ திறக்கவும்.
- Personal, educational மற்றும் post preference details-ஐ சரியாக நிரப்பவும்.
- Application process-ல் real-time photograph capture செய்ய வேண்டும்.
- Applicable candidates ₹100 fee செலுத்தவும்.
- Preview மூலம் அனைத்து details-ஐ சரிபார்த்து Submit செய்யவும்.
- Submitted Application Form copy-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
SSC website அல்லது mySSC mobile application மூலமும் Online Application submit செய்யலாம்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment