4,724 செவிலியர் (நர்ஸ்) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு – நேரடி நியமனம்

 

 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

1168134



தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தில் 4,724 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பொது செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் பட்டயப் படிப்பு அல்லது செவிலியர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்.


மாதம் ரூ.21,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.


கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை முறையில் தேர்வு நடைபெறும். Seithikathir


எழுத்துத் தேர்வு கிடையாது; ஆவணச் சரிபார்ப்புக்குப் பிறகு நியமனம் நடைபெறும்.

விண்ணப்பப் படிவத்தை nhm.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம்.

செப்டம்பர் 25, 2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment