ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேவை!!!

1000578002

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது!


பணியிடங்களின் விவரம்:

✅ முதுகலை பட்டதாரி ஆசிரியர்: 49 இடங்கள்

✅ பட்டதாரி ஆசிரியர்: 34 இடங்கள்

✅ இடைநிலை ஆசிரியர்: 115 இடங்கள்


விண்ணப்பிக்கும் முறை:

நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய இடம்:

அறை எண்: 310, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம்.


தேதிகள்:

🗓️ 06.07.2026, 07.07.2026 மற்றும் 08.07.2026 (மூன்று நாட்கள் மட்டும்).


தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment