பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய உதவித் தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதன்படி ப்ரீ மெட்ரிக் உதவித் தொகைக்கு ஆகஸ்ட் 31-க்குள்ளும், போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கு அக். 31-க்குள்ளும் https://scholarships.gov.in/ எனும் தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது ஆதார், வருமானச் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment