TN Board Results 2026 - How to Check TN 12th Public Exam Result Link @ www.tnresults.nic.in
TN Board Results 2026 - How to Check TN 12th Public Exam Result Link @ www.tnresults.nic.in
TN 12th Results 2026 - www.tnresults.nic.in
TN 12th Results 2026 - www.tnresults.nic.inFlash News : காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
Step 1 :
Click The below Website Link. If the First Server is busy using theOther Websites. Click the Text Named "HSE (+2) Examination Results 2025-2026" in that Official Website
Step 2 :
Enter Your Register Number which is Given by your school and Date of birth that you had given in your Nominal Roll.
Step 3 :
Finally Touch the Submit Button . You will get your Mark Like Below TN 12th Std result 2026
Official Websites to Check 12th Standard Public Exam Results :
Tamilnadu 12th result Official website
கீழே 2 லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு லிங்கை கிளிக் செய்து உங்களுடைய ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து உங்களுடைய பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்களை உங்கள் செல்போனில் நீங்களே பார்க்கலாம்.
12th Reslut Link 1 :
12th Reslut Link 2 :
12th Reslut Link 3 :
HSE(+2) Examination March 2026, Results on Thursday, 8th May 2026 @ 09:30 AM
View the exam results on the above official website
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – 2026
தமிழகத்தில் பிளஸ் 2 (12ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
SMS மூலம் முடிவுகளை பெறுவது எப்படி?
* தேர்விற்கு மாணவர்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் செய்தியாக (SMS) அனுப்பப்படும்.
Digilocker மூலம் +2 தேர்வு முடிவுகள் பார்க்க:
1. https://results.digilocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
2. “**Tamil Nadu State Board**” என்பதை தேர்வு செய்யவும்.
3. உங்கள் **ரோல் எண் மற்றும் பிறந்த தேதி** ஆகியவற்றை உள்ளிட்டு முடிவுகளை காணலாம்.
Official Mobile App மூலம் +2 தேர்வு முடிவுகளை அறிய :
பள்ளிக்கல்வித்துறை வழங்கிய அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பை பயன்படுத்தி, மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறியலாம்:
🔗 [ஆப் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்]
---
12th result 2026 | Tamil Nadu 12th Board Result | TN HSC Result 2026 | tnresults.nic.in | 12th Public Exam Result 2026 | TN Plus Two Result Date
0 Comments:
Post a Comment