செயல்களைத் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்ததும், விடைத்தாள் மற்றும் அனுமதிச்சீட்டை, கட்டாயம் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இல்லையெனில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.* மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்க 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தாங்கள் விரும்பும் மொழிகளில் ஆலோசனை பெறலாம். மேலும், விபரங்களுக்கு neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் அல்லது 011-40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment