ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளிகளில் 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் சோதித்து அறித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடு பணிகளைப் போன்று இவ்வாண்டும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பின்வரும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
1) 18.02.2026 1 முதல் 3 தமிழ் ஆங்கிலம் & கணிதம் குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்
2) 20.02.2026 4மற்றும் 5 தமிழ் ஆங்கிலம் & கணிதம் குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்
பள்ளிகளில் முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் /திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறனறியும் இப்பொருண்மையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவளமையங்கள் அல்லாத ஆனால், அதே ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள பிற குறுவள மைய எல்லைக்குள் இடம்பெறும் பள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment