CUET Entrance Exam - ஜன.14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Direct Link

     நாடு முழு​வதும் மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப்​படிப்​பு​களில் சேர க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்​டும். இதன்படி அடுத்த கல்​வி​யாண்​டில் (2026-27) முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் வரும் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணையதள விண்​ணப்​பப் பதிவு தற்​போது தொடங்​கப்​பட்​டுள்​ளது.


இதையடுத்து விருப்​ப​முள்ள பட்​ட​தா​ரி​கள் https://exams.nta.ac.in/CUET-PG/ வழி​யாக ஜன.14 வரை விண்​ணப்​பிக்​கலாம். விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்ய ஜன. 18 முதல் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்​கப்​படும்.


இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment