கணிதவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டலங்களில் ( Spell III முதல் VI வரை ) திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் - SCERT Proceedings

 IMG_20251121_070005

பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025 2026 ஆம் கல்வியாண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணிதவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டலங்களில் ( Spell III முதல் VI வரை ) பயிற்சி வழங்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக SCERT Proceedings 

👇👇👇👇

Download here

0 Comments:

Post a Comment