துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 13.10.2025 முதல் பெற்றுக் கொள்ளலாம் - DGE செய்திக் குறிப்பு!

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 13.10.2025 முதல் பெற்றுக் கொள்ளலாம் - DGE செய்திக் குறிப்பு!


நடைபெற்ற ஜூன் / ஜூலை 2025 , இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை : 10.2025 ( திங்கட்கிழமை ) முதல் , அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் . மேலும் , கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

10, 11 & 12 Supplementary Examination - Certificate

IMG_20251008_175834


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment