LAB ASST -TRANSFER PROCEEDING & FORM

      Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250715_175533

 ஓராண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது . அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து விவரங்கள் பெற்று கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி அனைத்து விவரங்களையும் எவ்வித தவறுகளும் இன்றி இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் தெளிவான பரிந்துரையுடன் 17.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ 7 பிரிவில் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது .

தமிழ்நாடு பொது சார்நிலைப்பணி ஆய்வக உதவியாளர் ஓராண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு விருப்ப மாறுதல் மனமொத்த மாறுதல் வழங்குதல் விவரம்

👇👇👇👇

LAB ASST -TRANSFER PROCEEDING & Form  -REG.pdf

Download here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

0 Comments:

Post a Comment