IFHRMS - பணியாளர் தரவுகளை சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250626_104414_wm

IFHRMS பணியாளர் தரவு சுத்திகரிப்பு Employee Data Cleansing ) செய்தல் சார்பாக 25.06.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் IFHRMS- ல் பள்ளிக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் சில விவரங்கள் தவறாக உள்ளது என்றும் , அதனை DDO நிலையிலேயே சரிசெய்து அதற்குரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும் , இவை மிக முக்கியத்துவம் வாய்ந்த தகவலாக இருப்பதால் மிக்க கவனத்துடன் பதிவேற்றம் செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதனடிப்படையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை சார்ந்த சார்நிலை கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்களுடன் தொடர்பு கொண்டு IFHRMS உள்ள பணியாளர்களின் தரவுகளை 27.06.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் சரி செய்யுமாறு தங்கள் ஆளுகைக்குட்பட்ட DDO- க்ளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Dear Sir/ Madam, 


*Subject: Employee Profile Edit Option Enabled in HRMS (DDO Login)


Using this option, DDOs can update the following employee details:


Like : Gender,Name,Salutation,Aadhaar Name,PAN Name,CPS/GPF/TPF Number,Date of Joining

Date of Birth,Employee Category,Father name 


All updates must be supported with valid proof documents.


This feature also allows DDOs to make necessary eSR corrections, with mandatory attachment of supporting documents, and proceed through the DDO-level approval process.


*Navigation Path:HRMS → Employee Profile → Enter Emp ID → Search → Edit → Continue → Click "Update Profile" → Select the field to be modified → Review → Upload the supporting proof → Submit


*Note:Kindly ensure that all notifications are completed up to the DDO approval stage. Once approved, the data corrections will be updated in the application accordingly.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment