Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 –
Assistant/Data Entry Operator பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம்
₹11,916. விண்ணப்பிக்க கடைசி தேதி
16-06-2025. முழு விவரங்கள் கீழே:
வேலைவாய்ப்பு சுருக்கம்:
விவரம் |
தகவல் |
நிறுவனம் |
தேனி
குழந்தைகள் பாதுகாப்பு
அலுவலகம் |
பதவி |
Assistant/Data Entry
Operator |
காலியிடம் |
1 |
சம்பளம் |
₹11,916 |
வேலை
இடம் |
தேனி,
தமிழ்நாடு |
விண்ணப்ப
முறை |
தபால் |
தொடங்கும்
தேதி |
04-06-2025 |
கடைசி
தேதி |
16-06-2025 |
கல்வித் தகுதி:
·
Assistant/Data
Entry Operator – 12th Pass with a Diploma/Certificate in Computer and
Typewriting.
காலியிடம் விவரம்:
பதவி |
காலியிடம் |
Assistant/Data Entry
Operator |
1 |
மொத்தம் |
1 |
சம்பள விவரம்:
பதவி |
சம்பள
விகிதம் |
Assistant/Data Entry
Operator |
₹11,916 |
வயது வரம்பு:அதிகபட்சம் 42 வயது
தேர்வு முறை:Interview
விண்ணப்பக் கட்டணம்:இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்பப் படிவத்தை [இங்கே கிளிக் செய்து பதிவிறக்கவும்] (இணைப்பு).
2. படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
District Block Level Officer Building-II,
Collectorate Campus,
Theni-625531.
விண்ணப்ப படிவம் –
[இணைப்பு]
அதிகாரப்பூர்வ அறிவிப்பு –
[இணைப்பு]
அதிகாரப்பூர்வ இணையதளம் –
[இணைப்பு]
மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)
0 Comments:
Post a Comment