TN அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான இந்தியன் வங்கியின் புதிய IND SAMPOORNA PLATINUM salary package plan!

 IMG-20250522-WA0010

TN அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான இந்தியன் வங்கியின் புதிய IND SAMPOORNA PLATINUM salary package plan!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


பொதுத்துறை வங்கிகளுடனான தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியான காப்பீட்டுச் சலுகைகளுக்கென இந்தியன் வங்கியானது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியக் கணக்காக (Special SALARY PACKAGE for TN State Government Employees) 'IND SAMPOORNA PLATINUM' எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தியன் வங்கிக் கணக்கின் மூலம் ஊதியம் பெற்றுவரும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் தங்களது நடப்பு வங்கிக் கணக்கினை, இப்புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ள இணைப்பிலுள்ள  படிவங்களை பூர்த்தி செய்து தங்களது வங்கிக் கிளையில் வழங்கவும்.


இப்படிவத்துடன்,


* PASSBOOK 

* STAFF ID CARD

* SALARY SLIP (APRIL'25)

* ADHAAR

* PAN


உள்ளிட்டவற்றின் நகல்களையும் இணைத்து வழங்க வேண்டும்.


நாளது தேதிவரை Zero Balance Salary Accountஆகத்தான் தங்களது வங்கிக் கணக்கு உள்ளது என்றாலும், இப்புதிய திட்டத்திற்குத் தங்களது கணக்கினை மாற்றிக்கொள்ள இப்படிவங்களை வழங்கியாக வேண்டும்.

 Indian Bank Application cum-undertaking letter for opening - Download here


Indian Bank_Employee consent form to the bank - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment