IMG_20250102_143002

அரசாணை ( நிலை ) எண் : 72 ஆதிதிà®°ாவிடர் மற்à®±ுà®®் பழங்குடியினர் நலத் ( ஆதிந 3 ) துà®±ை நாள் 16.092024 இன்படி à®®ுà®´ுநேà®° à®®ுனைவர் பட்டப் படிப்பு à®®ேà®±்கொள்ளுà®®் ஆதிதிà®°ாவிடர் , பழங்குடியினர் மற்à®±ுà®®் மதம் à®®ாà®±ிய கிà®±ித்துவ ஆதிதிà®°ாவிடர் இன à®®ாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா à®°ூ .1,00,000 / - வீதம் 2000 à®®ாணாக்கர்களுக்கு வழங்கப்படுà®®் என அரசு ஆணையிட்டுள்ளது.

 à®Žà®©à®µே கீà®´்க்கண்ட விதிà®®ுà®±ைகளுக்குட்பட்டு 2024-2025 - ஆம் கல்வியாண்டிà®±்கு ஆதிதிà®°ாவிடர் , பழங்குடியினர் மற்à®±ுà®®் மதம் à®®ாà®±ிய கிà®±ித்துவ ஆதிதிà®°ாவிடர் இனத்தைச் சாà®°்ந்த à®®ுà®´ுநேà®° à®®ுனைவர் பட்டப்படிப்பு ( Ph.D ) பயிலுà®®் புதுப்பித்தல் ( Renewal ) à®®ாணாக்கர்களிடமிà®°ுந்து விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகின்றன.

Ph.D Application Instructions - Download here


0 Comments:

Post a Comment