பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியகளுக்கு கூடுதல் பொறுப்புப்படி பணபலன்கள் வழங்க படுமா? - RTI Reply - Agri Info

Adding Green to your Life

November 29, 2024

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியகளுக்கு கூடுதல் பொறுப்புப்படி பணபலன்கள் வழங்க படுமா? - RTI Reply

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன்படி சில தகவல்கள் வழங்குதல்- சார்ந்து. (2022)
அடிப்படை விதி 49 (1) (II) க் கீழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் அப்பள்ளியின் மூத்த ஆசிரியர் என்ற காரணத்தினால் அன்றாட பணிகளுடன் கூடிய கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி வழங்க விதிகளில் இடமில்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

No comments:

Post a Comment