CBSE - 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - Agri Info

Adding Green to your Life

November 28, 2024

CBSE - 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

 

1341344

சிஐஎஸ்சிஇ வாரியத்தின் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 13-ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதுகுறித்து இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் குழுமம் (சிஐஎஸ்சிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12-ம் வகுப்பு (ஐஎஸ்சி) பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 18 முதல் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


பாட வாரியாக விரிவான கால அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள், மறுமதிப்பீடு உட்பட பொதுத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் (https://cisce.org) வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment