Search

IBPS - வங்கி வேலைவாய்ப்பு – 50+ காலியிடங்கள்!

 இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் காலியாக உள்ள INFORMATION TECHNOLOGY EXECUTIVES பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

INFORMATION TECHNOLOGY EXECUTIVES  – 54 பணியிடங்கள்

IPPB வயது வரம்பு:

01.04.2024 தேதியின் படி, 22 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IPPB கல்வித்தகுதி:

  • B.E./ B.Tech/ BCA/ B.Sc/ MCA தேர்ச்சி
  • முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்

ஊதியம்:

ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ, 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை

தேர்வு செயல் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/PWD (Only Intimation charges) – ரூ.150/-
  • For all others – ரூ.750/-

விண்ணப்பிக்கும் முறை:

  • 24.05.2024 அன்றுக்குள் IPPB ஆன்லைன் போரட்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment