2026 - 2027 கல்வியாண்டின் பாடப்புத்தகத்திலேயே எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகமும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்...
எண்ணும் எழுத்தும் திட்டம் 2026-27 கல்வி ஆண்டு முதல் தொடராது.பாடப்புத்தகங்கள் மட்டுமே
Education News, Employment News in tamil
தொடக்கக்கல்வி விலையில்லா நலத்திட்டங்கள் அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடைகள் மற்றும் இதரக் கல்வி உபகரணப் பொருட்களைப் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ/மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக DEE Instructions
2026-27- Schemes - Instructions.pdf
👇👇👇👇
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்கள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்திக் குறிப்பு!
DGE Press Release - Class 10 Results - Download here
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவுரைகள்!
Press News - Download here
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
01.06.2006 பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான (SPL grade) சிறப்பு நிலை தகவல்
*2003-04, 2004-05, 2005-06 ஆண்டுகளில்* *தொகுப்பூதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்*
*01.06.2006 பணி வரன் முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு*
*01.06.2026 இல் (அதே பதவியில் இருப்பவர்களுக்கு SPL grade) *சிறப்பு நிலை* *வருகிறது*.
*தற்போது நேரம் கிடைக்கும் போது கருத்துக்கள் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்*..
*கருத்துருக்கள்
*1) படிவம்*
*2) பதிவுத் தாள் ( record sheet)*
*3) பணிக் கால கணக்கீட்டு தாள்*
*4) பணிக் கால சரிபார்ப்பு விவரங்கள்*
*5) விடுப்பு விவரங்கள்*
*6) போராட்டத்தில் பங்கேற்பு/முறைப்படுத்தப் பட்ட விவரங்கள்*
*7) Special Report (சில மாவட்டங்களில் கேட்கப் படுகிறது)*
*8) ஒருங்கிணைந்த சான்று*
*9) சார்ந்த ஆசிரியர் விண்ணப்பம்*.
*மேலே உள்ள கருத்துக்கள்* *உடன் இணைக்கப்பட* *வேண்டியவை*
*1) SR Page 1&2*
*2) நியமன ஆணை*
*3) நியமனம் ஆணை SR Entry page*
*4) பணி வரன் முறை ஆணை*
*5) பணி வரன் முறை SR Entry page*
*6) தகுதி காண் பருவம் ஆணை*
*7) தகுதி காண் பருவம் SR Entry page*
*8) தேர்வு நிலை ஆணை*
*9) தேர்வு நிலை ஆணை SR Entry page*
*10) SSLC Mark sheet*
*11) SSLC Genuineness*
*12) SSLC-SR Entry page*
*13) HSC Mark sheet*
*14) HSC Genuineness*
*15) HSC-SR Entry page*
*16) UG convocation*
*17) UG Genuineness*
*18) UG-SR Entry page*
*19) PG convocation*
*20) PG Genuineness*
*21) PG-SR Entry page*
*22) B.Ed convocation*
*23) B.Ed Genuineness*
*24) B.Ed-SR Entry page*
*( SSLC to B.Ed Genuineness )*
*வழக்கமான நடைமுறை தான்*...
*1.06.2026* *இல் அதிக அளவில்* *ஆசிரியர்கள் சிறப்பு நிலை* *பெற உள்ளதால்*
*தங்களின்* *முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பதிவு*.
***************************
2026--30 புதிய நல்வாழ்வு காப்பீடு திட்டத்தை(என்.எச்.ஐ.எஸ்.,) புதுப்பிக்கும் முன்பு அரசு ஊழியர்களிடம் விருப்புரிமை கோர வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பாலசுப்பிர மணியன் கூறினார். அவர் கூறியதாவது: என்.எச்.ஐ.எஸ்., எனும் புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டம் 2025 ஜூன் 30ல் முடிந்தது. ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் 2026-30க்கான திட்டம் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. 2008ல் இதை அறிமுகப்படுத்திய போது அரசு ஊழியர்களிடம் இத்திட்டம் வேண்டுமா வேண்டாமா எனவிருப்புரிமை கோரப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விருப்ப உரிமை கேட்க வேண்டும். அதன் பின் செய்யவில்லை
பட்டப் படிப்புகள் / பட்ட மேற்படிப்புகளின் இணைத்தன்மை (Equivalence) தொடர்பான அரசாணைகளின் தொகுப்புகள்!
Equivalence G.O.Collections - Download here
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
மாணவர் சேர்க்கைக்கான பிறந்த தேதி மற்றும் வருடம் அட்டவணை.
Date of Birth for Admission
அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு வழங்கும் ஓராண்டு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வகுப்புகள் ஜூன் 15 முதல் தொடங்குகின்றன.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறையின் கீழ் இயங்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான குழு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த படிப்பானது குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் உள்ளூர் தொழில் சூழல் மற்றும் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, மாணவர்களுக்கு நேரடித் தொழில்முறை பயிற்சிகளையும் இந்த சான்றிதழ் கல்வியானது வழங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, இந்த 3-வது குழு மாணவர்களுக்கு மேலும் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அகமதாபாத் புத்தாக்க நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் நேரடியாக வழிகாட்டுவார்கள். அத்துடன் நவீன திறன் வகுப்பறைகள், நூலக வசதிகள் மற்றும் களப்பயணங்கள் மூலம் நிஜ உலக வணிகச் சூழலை நேரடியாக கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பில் சேர பட்டதாரிகள் அல்லது தொழில்துறை பயிற்சி முடித்து சொந்தமாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ள, 21 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கல்விக் கட்டணமாக ரூ.80 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வகுப்புகள் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதிமுதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 8668101638 என்ற எண் அல்லது academy@editn.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
நாளை மறுநாள் (20-05-2026) 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - அமைச்சர் ராஜ்மோகன்