பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

444087

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

 445095

2025-2026 ஆம் கல்வியாண்டு இறுதி தேர்வு தொகுத்தறி மதிப்பீடு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

👇👇👇👇

DEE Proceedings - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டம் - விண்ணப்பிக்க இணையதளம்!!!

 432399

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டம் 

மார்ச் - 31க்குள் 

விண்ணப்பிக்க வேண்டும்

* 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும்

விண்ணப்பிக்க இணையதளம்

👇👇👇

https://jigyasa.iirs.gov.in/yuvika

மேலும் கண்டறிக

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு `தேர்வுக்களம்` எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி (Integrated Mobile App) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & App Link

432914

அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு `தேர்வுக்களம்` எனும்  ஒருங்கிணைந்த கைபேசி செயலி (Integrated Mobile App) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & App Link

👇👇👇

https://play.google.com/store/apps/details?id=com.tn.integrated.app

DSE - Integrated Mobile App Proceedings

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

28ம் தேதி தேர்தல் பயிற்சி!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 12,076 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

அதையொட்டி, வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும். அதைத்தொடர்ந்து, 7ம் தேதி வேட்புமனுக்கள் பரீசீலனை நடைபெறும். வரும் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்ெபன்னாத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில், 2516 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு, 8 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12,076 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 4 பேர் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், 20 சதவீதம் பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.

அதன்படி, முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், செய்யாறு, ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய 12 தாலுகாக்களில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், திருவண்ணாமலை தாலுகா அளவில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கான மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் தர்ப்பகராஜ், தேர்தல் பொது பார்வையாளர் சஜேந்திரசிங் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

இப்பயிற்சி வகுப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, இரண்டு பேலட் யூனிட்களை, கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைப்பது எப்படி, படிவங்களை முறையாக பூர்த்தி செய்தல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்தல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அப்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அன்பழகன், தேர்தல் பிரிவு தாசில்தார் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

435830

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நிகழாண்டில் தமிழகத்தின் 30 நகரங்களில் நீட் தோ்வு மையங்கள்!

நிகழாண்டில் தமிழகத்தின் 30 நகரங்களில் நீட் தோ்வு மையங்கள்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 11-ஆம் தேதி நிறைவடைந்தது.

இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தியா முழுவதும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :

,திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு)  சார்ந்த தகவல்கள் :

- திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல்  1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 

திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 

- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக  பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 

- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும். 

- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 

*மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்*:

- 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60. 

- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.

- Emis-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள்   எடுத்த மதிப்பெண்களை நிரப்ப  வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம். 

 குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். 

 - மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை  01.04.2026  முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம். 

 நன்றி.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

IT Jobs Chennai 2026 – Freshers க்கு Golden Chance! HCL Walk-In Interview மார்ச் 20

சென்னையில் முன்னணி IT நிறுவனமான HCL Technologies நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனுபவம் தேவையில்லை என்பதால் Freshers க்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. Banking Voice Process பணிக்காக நேரடி Walk-in Interview நடத்தப்படுகிறது!

📌 Quick Info (சுருக்க தகவல்)

  • 🏢 நிறுவனம்: HCL Technologies
  • 📋 பதவி: Banking Voice Process
  • 🎓 தகுதி: Any Degree
  • 📍 பணியிடம்: Sholinganallur, Chennai
  • 🗓️ Interview தேதி: 20-03-2026
  • ⏰ நேரம்: காலை 11:00 – பிற்பகல் 3:00
  • 📍 Interview இடம்: Ambattur, Chennai
  • 💼 அனுபவம்: தேவையில்லை (Freshers Eligible)

📚 கல்வித்தகுதி (Eligibility)

👉 2025ல் Degree முடித்தவர்கள் apply செய்யலாம்
👉 2026ல் Degree முடிக்கிறவர்களும் eligible
👉 Arts & Science எந்த course ஆனாலும் apply செய்யலாம்
👉 PG முடித்தவர்களும் apply செய்யலாம்

  • BE / B.Tech
  • MCA
  • MSc IT / Computer Science

👉 Arrears இருந்தாலும் apply செய்யலாம்

🎯 தேவையான திறன்கள் (Skills Required)

  • Fluent English பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
  • Communication & Interpersonal Skills
  • Inbound / Outbound calls handle செய்ய வேண்டும்
  • UK Shift (Night Shift) வேலைக்கு தயாராக இருக்க வேண்டும்

💸 சம்பளம் & Benefits

  • 💰 Salary: Best in Industry
  • 🎓 International Trainers மூலம் Training
  • 🚖 Free Cab Facility (Office ↔ Home)
  • 🌍 நல்ல Career Growth வாய்ப்பு

📝 தேர்வு முறை (Selection Process)

  • Face to Face Interview

📅 Interview Details

  • 📅 தேதி: 20 மார்ச் 2026
  • ⏰ நேரம்: காலை 11 மணி – பிற்பகல் 3 மணி

📍 Interview Address:
HCL Technologies – AMB 6, South Phase,
Ambattur Industrial Estate,
Thiruvallur High Road,
Ambattur, Chennai

📍 Job Location

No 602/3/138, Elcot Economic Zone,
Sholinganallur Medavakkam High Road,
Sholinganallur – 600119

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

📥 எப்படி Apply / Attend செய்வது?

👉 Direct Walk-in Interview attend செய்யலாம்
👉 Resume + ID Proof கொண்டு செல்ல வேண்டும்
👉 Laptop கொண்டு செல்ல வேண்டும்

📢 முக்கிய அறிவுரை

  • Interviewக்கு நேரத்திற்கு முன் செல்லவும்
  • Documents எல்லாம் தயார் வைத்து செல்லவும்
  • Freshers க்கு இது ஒரு மிக முக்கிய வாய்ப்பு – மிஸ் பண்ணாதீங்க!

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்