மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றானOriental Insurance Company Limited (OICL)நிறுவனம்,நிர்வாகி அதிகாரி (Administrative Officer – AO)பணிகளுக்கு300 காலியிடங்கள்நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொது துறை நிறுவனத்தில் உயர்ந்த சம்பளம் + வேலை நிச்சயத்தன்மை + பதவி உயர்வு வாய்ப்புகள் விரும்பும் பட்டதாரிகளுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு.
காலியிட விவரங்கள்
AO (Generalist): 285
AO (Hindi Officer): 15
தகுதி (Educational Qualification)
AO – Generalist
எந்த ஒரு துறையிலும் டிகிரி (Degree) முடித்திருக்க வேண்டும்.
AO – Hindi Officer
English / Hindi பாடங்களுடன் முதுகலை பட்டம் (PG) அவசியம்.
வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது .
29.11.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறயிருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUSTS ) தித்வா புயல் காரணமாக 06.122025 அன்று ( சனிக்கிழமை ) நடத்தப்படவுள்ளது என்ற விவரத்தினை இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணாக்கர்கள் அறியும் வண்ணம் , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கிட வேண்டும் . மேலும் , புதிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை 01.12.2025 முதல் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம் மாணாக்கர்களுக்கு வழங்க அறிவுறுத்துவதோடு , தங்கள்வசமுள்ள மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் வரை பாதுகாப்பான முறையில் வைத்திருக்குமாறும் கொள்கிறேன்.
2025 ஆம் ஆண்டிற்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை -1 1996 காலிப் பணியிடங்கள் நேரடி நியமன அறிவிக்கை ( Notification ) எண் .02.2025 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 10.07.2025 அன்று வெளியிடப்பட்டது . அறிவிக்கையின்படி 12.10.2025 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது . இதனைத் தொடர்ந்து அறிவிக்கையின்படி இறுதி விடைக்குறிப்பு , தேர்வு முடிவுகள் மற்றும் 1 : 1.25 விகிதாச்சாரப்படி மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் , சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்களுக்கான வழிமுறைகள் , ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி ஆகியவை சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து ( i ) அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களுடன் ( ii ) அதனுடைய Self Attested Copies , ( iii ) ஆளறிச் சான்றிதழ் , ( iv ) சுயவிவரப் படிவம் மற்றும் ( v ) Candidate Declaration ஆகியவற்றினை இரு நகல்களில் ( Two Copies ) சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் , அடுத்தக்கட்ட பணித் தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தொடர்பான கோரிக்கைகளை trbgrievances@tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது . கோரிக்கை மனுக்கள் பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது .
PG TRB - LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION AND FINAL ANSWER KEY - Download here
மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ( தொடக்கக்கல்வி ) ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 2025 நடைபெறுதல் கூட்டப் பொருள் மற்றும் படிவங்கள் அனுப்புதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது .
தமிழகத்தில் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளித்ததற்கு முதல்வர், அமைச்சருக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ள னர்.
இதுதொடர்பாக தமிழ் நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக் த் குநர் சங்க மாநில செய லாளர் இளங்கோ வெளி யிட்டுள்ள அறிக்கையில் த் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு தாள் 1 எழுத வேண்டும் என கடந்த 19ம் தேதி அறிவிப்பு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், பின்னர் அதனை ரத்து செய்தது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழக அறிவிப்பின்படி
பாட ஆசிரியர்களுக்கு மட்டும் தான் தகுதித்தேர்வு உண்டு உடற்கல்வி பாடமானது வ் கட்டாய கல்வி உரிமை ன் சட்டத்தின் கீழ் வாராது. மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்ற பாட ஆசிரியராக செல்வதற்கு வேண்டுமானால், தகுதித்தேர்வு எழுத சொல்லலாம்.