விண்ணப்பிக்க நீங்கள் ரெடியா? KV பள்ளிகளில் 14,967 காலிப் பணியிடங்கள்!

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251117-WA0003_wm

மத்திய கல்வித்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை சிபிஎஸ்இ மூலம் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பம் பெறப்படுகிறது. இதில் பல்வேறு பாடங்களில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மொத்தம் 14,967 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஆசிரியர் பதவிகளில் மட்டும் 13,025 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதில் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கும் காலிப்பணியிடங்கள் உள்ளன.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தகுதிகள்: முதுகலை பட்டதாரியாக இருத்தல் வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது வரை

தமிழ் பாடத்தில் பிஎட் படித்து முதுகலை பட்டப்படிப்பு படித்து 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். M.Ed முடித்திருக்கலாம்.

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்போர்:

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பிஎட் படிப்பு அல்லது முதுகலை டிகிரியுடன் பிஎட் , எம்எட் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்போருக்கு கணினியை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரங்கள்

முதுகலை ஆசிரியர் பதவி (நிலை 8)- மாதம் ரூ 47,600 முதல் ரூ 1,51,100 வரையாகும்.

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு (நிலை 7)- மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை.

தேர்வு செய்யப்படும் முறை

2 கட்டத் தேர்வு நடத்தப்பட்டு நேர்காணல் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதல் நிலைத் தேர்வு

ஓஎம்ஆர் தாளில் 100 கேள்விகளுடன் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் மொழி திறன் பகுதி இடம் பெறும்.

இரண்டாம் கட்டத் தேர்வு

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தமிழ் மொழி தேர்வு நடைபெறும். இதில் 60 கொள்குறி வகை கேள்விகள் (Multiple choicequestion), 10 விரிவான விடையளிக்கும் கேள்விகளும் இடம் பெறும். இதையடுத்து நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பஎப்படி?

https://whatsapp.com/channel/0029VaALwicAu3aFvcBQEF2F

மத்திய அரசு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

https://www.cbse.gov.in/https://kvsangathan.nic.in/https://navodaya.gov.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்

தேர்வு கட்டணம் 1500 ரூபாய், விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ 500 செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, PWBD பிரிவினர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு ஆகும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

' TET ' தேர்வுகளின் வினாத் தாள்கள் எளிது: இந்த முறை தேர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் பணித் தகு​திக்​கான டெட் தேர்​வின் 2 வினாத்​தாள்​களும் எளிமை​யாக இருந்​த​தால் இந்த முறை தேர்ச்சி அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக பட்​ட​தா​ரி​கள் கருத்து தெரி​வித்​தனர்.

இலவச கட்​டாயக்​கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி அனைத்​து​வித பள்​ளி​களி​லும் இடைநிலை, பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் சேர தகு​தித்​தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்​டும். இந்த டெட் தேர்வு மொத்​தம் 2 தாள்​களை கொண்​டது. முதல் தாளில் தேர்ச்சி பெறு​பவர்​கள் இடைநிலை ஆசிரிய​ராக​வும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்​கள் பட்​ட​தாரி ஆசிரிய​ராக​வும் பணிபுரிய​லாம். தமிழகத்​தில் கடந்த 2 ஆண்​டு​களாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்லை.

இந்​நிலை​யில், 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணையை டிஆர்பி கடந்த ஆக.11-ம் தேதி வெளி​யிட்​டது. இதையடுத்து இணை​ய​வழி​யில் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. இதற்​கிடையே பணி​யிலுள்ள ஆசிரியர்​கள் அனை​வருக்​கும், டெட் தேர்ச்சி கட்​டா​யம் என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த செப்​.1-ம் தேதி உத்​தர​விட்​டது. இதன் காரண​மாக டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​தவர்​கள் எண்​ணிக்கை கணிச​மாக உயர்ந்​தது. அதன்​படி டெட் முதல் தாள் தேர்​வுக்​கு, 1 லட்​சத்து 7,370 பேரும் 2-ம் தாள்தேர்​வுக்கு 3 லட்​சத்து 73,438 பேரும் என மொத்​தம் 4 லட்​சத்து 80,808 பேர் விண்​ணப்​பித்​தனர்.

இவர்​களில் தகு​தி​யானவர்​களுக்​கான ஹால்​டிக்​கெட் நவ.3-ம் தேதி வெளி​யானது. தொடர்ந்து நடப்​பாண்​டுக்​கான டெட் தேர்வு நேற்று முன்​தினம் தொடங்​கியது. தொடக்க நாளில் முதல் தாள் தேர்வு நடை​பெற்​றது. இந்​தத் தேர்வை 92,412 (86%) பேர் எழு​தினர். 14,958 பேர் தேர்​வில் கலந்து கொள்​ள​வில்​லை. தொடர்ந்து பட்​ட​தாரி ஆசிரியருக்​கான டெட் 2-ம் தாள்தேர்வு மாநிலம் முழு​வதும் 1,241 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது. இந்த தேர்​வில் 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பட்​ட​தா​ரி​கள் கலந்​து​கொண்​டனர். மையத்​துக்​குள் தேர்​வர்​கள் பலத்த சோதனை​களுக்கு பின்​னரே அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதற்​கிடையே முதல் தாள் போல் 2-ம் தாள் தேர்​வும் எளி​தாக இருந்​த​தாக தேர்​வர்​கள் கருத்து தெரி​வித்​தனர். இதனால் இந்த முறை டெட் தேர்ச்சி பெறு​பவர்​களின் எண்​ணிக்கை உயரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், இவ்​விரு தேர்​வு​களின் முடிவு​களை துரித​மாக வெளி​யிட முடிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக துறை அதி​காரி​கள்​ தகவல்​ தெரி​வித்​தனர்​.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் தகுதித் தேர்வு - உளவியல் கல்வி வினாக்கள் சற்று கடினம் : தேர்வர்கள் கருத்து

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் தகுதித் தேர்வு - உளவியல் கல்வி வினாக்கள் சற்று கடினம் : தேர்வர்கள் கருத்து

IMG-20251117-WA0005

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET 2025 - Paper II - Original Question Paper And Answer Key

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மேலும் கண்டறிக

 jksssb-je-answer-key

TNTET 2025 - Paper II - Original Question Paper And Answer Key
👇👇👇👇

Full_Key_Answer_ManiBhagya Academy - Download here 

Tamil Answer Key - Download here / Download here

English Answer Key - Download here

Maths Key - Download here

Science Key - Download here

Psychology Answer Key - Download here

Full Answer Key - Download here

Social Science Key - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET 2025 - Paper I - Original Question Paper And Answer Key

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

jksssb-je-answer-key

TNTET 2035 - Paper I - Original Question Paper And Answer Key

Tamil Key - Download here

Psychology Key - Download here

Maths key - Download here

EVS Key - Download here

FUTURE VISION STUDY CENTR - Key - Download here

Tentative Answer key - Download here
IMG-20251115-WA0004

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் நவோதயா வித்யாலயா சமிதியில் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு.

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு - 01/2025 

கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் நவோதயா வித்யாலயா சமிதியில் பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான ஆட்சேர்ப்பு.

IMG-20251117-WA0003_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

RIE , Mysuru - 5 Days Programme Training - இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்ப உத்தரவு.

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தொடக்கக் கல்வி - RIE , Mysuru - 5 Days Programme - 17.11.2025 முதல் 21.11.2025 வரை - நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் - இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக ,
IMG_20251115_055105

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

KV / NV RECRUITMENT NOTIFICATION 2025 BOTH TEACHING AND NON TEACHING STAFF

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251115_055001

KV / NV RECRUITMENT NOTIFICATION 2025 BOTH TEACHING AND NON TEACHING STAFF

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் நானோ சயின்ஸ் டெக்னாலஜி படிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1383234

பொறி​யியல் மாணவர்​கள் ஆன்​லைனில் நானோ சயின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி படிக்க. அ்ண்ணா பல்​கலைக்​கழகம் சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது.

இது தொடர்​பாக, அண்ணா பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஓர் அங்​க​மான அழகப்பா தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் (ஏ.சி.டெக்) செயல்​படும் நானோ அறி​வியல் மற்றும் தொழில்​நுட்​ப மையத்​தில், நானோ ச​யின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி தொடர்​பான குறுகிய கால படிப்பு நவ. 26 முதல் டிச. 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

ஆன்​லைனில் நடத்​தப்​படும் இந்த படிப்​பில், இளநிலை, முது​நிலை பொறி​யியல் மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள் சேரலாம். இந்த படிப்​பில் நானோ டெக்​னாலஜி தொடர்​பான அடிப்​படை விஷ​யங்​கள், அண்​மைக்​கால தொழில்​நுட்ப வளர்ச்சி மற்​றும் பயன்​பாடு​கள் போன்​றவை குறித்து சொல்​லித் தரப்​படும். இதற்கு பதிவு செய்ய கடைசி நாள் வரும் 18-ம் தேதி ஆகும். கூடு​தல் விவரங்​களை பெற 8098953365 என்ற செல்​போன் எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரையாண்டுத் தேர்வு டிச.10-ல் தொடக்கம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1383520

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்; தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச. 10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும். தேர்வுகள் காலை, மதியம் என வேளைகளில் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 To 12th Half - Yearly - Exam time table - December - 2025.pdf

Download here

SA Term 2 time table class 1-5-AY 25-26.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6 To 12th Std - Half - Yearly - Exam time table - December - 2025

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251116_173016

6 To 12th Half - Yearly - Exam time table - December - 2025.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

1 To 5th - SA Term 2 time table

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251116_173425

வகுப்பு 1-5 இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை - 2025-26