5 Days RIE Training For Interested Middle School Teachers - DEE Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள்கள் பயிற்சி

தொடக்கக் சுல்வி - RIE Mysuru 5 Days Programme 10.11.2025 முதல் 14.11.2025 வரை நடுநிலைப் பள்ளி கணித பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல்- சார்பாக

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EL Surrender Clarification - ஈட்டிய விடுப்பு கணக்கீடு - தெளிவுரைகள் - DEO Letter

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விடுமுறை அனுபவிக்கும் ஆசிரியர்களின் விடுப்புகள் சார்ந்து பெறப்பட்ட மனு - தொடர்பாக
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 79251 / C8 / 78 நாள்.13.02.1985இல் ஆண்டின் இடையில் எந்த ஆசிரியராவது மருத்துவ விடுப்போ அல்லது சொந்த நலனின் மீதான ஈட்டா விடுப்போ அல்லது ஊதியமில்லா விடுப்போ அனுபவித்தால், அந்த நாட்களை கழித்து விட்டு, எஞ்சியுள்ள நாட்களுக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு கணக்கிடப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10th Public Exam 2026 - Nominal Roll Preparation - Instructions - DGE Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - DGE செயல்முறைகள்!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 – 2025 – 2026 -ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குரிய பூர்த்தி விண்ணப்பத்தினை ஒப்படைப்பது அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

Click Here to Download - 10th Public Exam 2026 - Nominal Roll Preparation - Instructions - DGE  Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Election 2026 - Teachers Filled Election Form

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பூர்த்தி செய்யப்பட்ட சட்டமன்ற தேர்தல் - 2026 படிவம்

Click Here to Download - Election 2026 - Teachers Filled Election Form - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Training For BT & PG Teachers - SCERT Proceedings & Teachers List

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025 - 2026 ஆம் கல்வியாண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் - பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணிதம் மற்றும் சமூகஅறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கிட ஏதுவாக திட்டமிடுதல் பணிமனை ஏலகிரியில் நடத்துதல்-அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

Click Here to Download - Training For BT & PG Teachers - SCERT Proceedings & Teachers List - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

DGE - 12th NR Correction திருத்தங்கள் மேற்கொள்ள 07.11.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு - DGE Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 07.11.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

5 Days RIE Training For Interested Middle School Teachers - DEE Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள்கள் பயிற்சி
தொடக்கக் சுல்வி - RIE Mysuru 5 Days Programme 10.11.2025 முதல் 14.11.2025 வரை நடுநிலைப் பள்ளி கணித பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல்- சார்பாக

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
1381672

அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத் தேர்வு எழுதிய மாணவர்களில் 2.98 லட்சம் (40%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடம் மற்றும் கணித திறனை மேம்படுத்தும் விதமாக திறன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கற்றலில் பின் தங்கிய 7.46 லட்சம் மாணவர்கள் கண்டறியப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு அவர்களின் அடிப்படைத் திறன்கள் உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில் 2 மாத பயிற்சிக்கு பின்பு செப்டம்பர் மாதம் நடைபெற்ற திறன் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, திறன் இயக்கத் தேர்வில் 7 லட்சத்து 46,594 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 2 லட்சத்து 98,998 பேர் (40%) தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி, திருச்சி, நீலகிரி, பெரம்பலூர், நெல்லை, ஈராடு ஆகிய மாவட்ட மாணவர்கள் 50 முதல் 70 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் வேலூர், விருதுநகர், திருவாரூர், தென்காசி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்ட மாணவர்கள் 28 முதல் 33 சதவீதம் அளவுக்கு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அவர்களுக்கு உரிய வகுப்புக்கு அனுப்பப்பட்டு, தொடர்ச்சியான வகுப்பறை கற்றலுக்கு அனுமதிக்கப்படுவர்.

அதேபோல், எஞ்சியுள்ள 4 லட்சத்து 47,596 திறன் இயக்க மாணவர்களுக்கும் தொடர் பயிற்சி அளித்து அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் கற்றல் அடைவு எட்டப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - DGE செயல்முறைகள் வெளியீடு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251031_184101

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - DGE செயல்முறைகள் வெளியீடு!

NR PREPARATION-INSTRUCTIONS.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

டிஎன்​பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்​றும் 4 உள்​ளிட்ட போட்​டித் தேர்வுகளுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நவ.2-ம் தேதி முதல் நடக்​க​வுள்​ளது. 2026-ம் ஆண்​டு்க்​கான போட்​டித் தேர்வு கால அட்​ட​வணை விரை​வில் வெளி​யாக உள்​ளது.‌ இதற்கான பாடத்​திட்​டங்​களின்​படி தேர்​வர்​கள் எளி​தில் புரிந்து கொள்​ளும் வகை​யில் பயிற்சி வகுப்​பு​கள் நடத்த அம்​பேத்​கர் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​புப் பயிற்சி மையம் திட்​ட​மிட்​டுள்​ளது.

திறமைமிக்க பயிற்​றுநர்​களைக் கொண்டு வகுப்​பு​கள் நடத்​தப்​பட​வுள்​ளன. மேலும் மாதிரித் தேர்​வு​களு​டன் கூடிய கலந்​துரை​யாடல் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட​வுள்​ளது. அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​க​மும், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி​யும் இணைந்து கட்​ட​ணமில்​லாமல் இந்த பயிற்சி வகுப்​பு​களை கடந்த 14 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்​கும் மேற்​பட்​டோர் மத்​திய, மாநில அரசு பணி​களில் இணைந்​துள்​ளனர்.

இப்​ப​யிற்சி வகுப்​பில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​களும், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய அனைத்​துப் பிரிவு மாணவர்​களும் கலந்து கொள்​ளலாம். சென்​னை-1 பாரி​முனை 6/9, அக்​ரஹாரம் சந்து (கச்​சாலீஸ்​வரர் ஆலயம்) அரு​கில் உள்ள அரண்​மனைக்​காரன் தெரு​வில் அமைந்​துள்ள இக்​கல்வி மையத்​தில் நவ.2. முதல் வகுப்​பு​கள் தொடங்க உள்​ளன.

வாரம்​தோறும் சனி மற்​றுமஞாயிற்​றுக்​கிழமை​களில் காலை 9.30 மணி​முதல் மாலை 4.45 மணி வரை​யில் வகுப்​புகள் நடை​பெறும். ஆர்வமுள்ள தேர்​வர்​கள் முன்​ப​திவு செய்​வதுடன் பாஸ்​போர்ட் அளவி​லான புகைப்​படம் மற்​றும் முகவரி ஆதார நகலுடன் வரவேண்​டும். கூடு​தல் விவரங்​களுக்கு 97906 10961, 97912 85693, 73387 03324, 90426 92613, 90427 27276, 94446 41712 எண்​களை தொடர்​பு கொள்​ளலாம்​.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Calendar - November 2025

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251031_071950

நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி 

School Calendar - November 2025

Download here

நவம்பர் பள்ளி நாள்காட்டி.2025

*01-11-2025 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

14-11- 2025 - வெள்ளி - குழந்தைகள் தினம் 

💥நவம்பர் - 5 -- குருநானக் ஜெயந்தி -- RL 

💥நவம்பர் மாதம் அரசு விடுமுறை இல்லை 

💥நவம்பர் பள்ளி வேலை நாள்கள் -- 20

💥மொத்த வேலை நாள்கள் -- 121.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC Group 4 online Certificate Verification - Candidate List Published

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 TNPSC Group 4 online Certificate Verification - Candidate List வெளியானது

Resister Number வைத்து Check  செய்து கொள்ளுங்கள்

The list of Register Number of candidates who have been provisionally admitted Onscreen Certificate Verification on the results of the Examination conducted by the Commission on 12.07.2025 F.N and Rank published on 22.10.2025 are mentioned below .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 கல்வி உதவித்தொகை

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
 
பொறியியல் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50000 பிரகதி கல்வி உதவித்தொகை

AICTE PRAGATI Scholarship Scheme