CMC வேலூர் Project Scientist II ஆட்சேர்ப்பு 2025 – ₹73,030 சம்பளம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CMC வேலூர் Project Scientist II ஆட்சேர்ப்பு 2025 – ₹73,030 சம்பளம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

Christian Medical College Vellore (CMC Vellore) நிறுவனம் Project Scientist II பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு M.Phil அல்லது Ph.D தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் cmcvellore.ac.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25-10-2025 ஆகும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ICMR திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது, இதன் முக்கிய நோக்கம் பொது சுகாதார மையங்களில் NCDs நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் சேவை தரத்தை மேம்படுத்துவது ஆகும்.

பணியிட விவரங்கள் 

பதவி பெயர்பணியிடங்கள்
Project Scientist IIகுறிப்பிடப்படவில்லை

கல்வித் தகுதி

வயது வரம்பு 

  • அதிகபட்ச வயது: 35 வயது

  • அரசின் விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பள விவரம்

பதவி பெயர்மாத சம்பளம்
Project Scientist IIரூ. 73,030/- (HRA உடன்)

விண்ணப்பக் கட்டணம் 

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பக் கட்டணம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செயல்முறை 

  • விண்ணப்பதாரர்கள் முகாமைத்தேர்வு (Interview) அல்லது தகுதி மதிப்பீடு (Screening Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

  1. அதிகாரப்பூர்வ இணையதளமான cmcvellore.ac.in ஐ அணுகவும்.

  2. Project Scientist II Recruitment 2025” என்ற அறிவிப்பை தேர்ந்தெடுக்கவும்.

  3. தேவையான தகவல்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

  4. கடைசி தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

RRB ஆட்சேர்ப்பு 2025 – 368 Section Controller பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் | கடைசி தேதி 14 அக்டோபர் 2025

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

RRB ஆட்சேர்ப்பு 2025 – 368 Section Controller பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் | கடைசி தேதி 14 அக்டோபர் 2025

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அதிகாரப்பூர்வமாக புதிய 04/2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 368 Section Controller பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்படவிருக்கின்றன. மத்திய அரசுப் பணிகளில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். விண்ணப்பங்கள் 15 செப்டம்பர் 2025 முதல் 14 அக்டோபர் 2025 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrbchennai.gov.in வழியாக ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடையவர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் தேர்வு முறைகளை கவனமாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

RRB ஆட்சேர்ப்பு 2025 – முக்கிய விவரங்கள்

அமைப்பின் பெயர்இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
அறிவிப்பு எண்04/2025
பதவி பெயர்Section Controller
மொத்த காலியிடங்கள்368
பணியின் வகைமத்திய அரசு நிரந்தர பணி
கல்வித் தகுதிஎந்த ஒரு துறையிலும் பட்டம் (Graduation)
வயது வரம்பு20 முதல் 33 வயது (அரசு விதிப்படி தளர்வு வழங்கப்படும்)
சம்பளம்₹35,400/- (Level 6 Pay Matrix)
தேர்வு முறைகணினி அடிப்படையிலான தேர்வு (CBT), மருத்துவ பரிசோதனை, ஆவணச் சரிபார்ப்பு
விண்ணப்ப தொடக்கம்15-09-2025
விண்ணப்பத்தின் கடைசி தேதி14-10-2025
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்rrbchennai.gov.in
Notification PDF Download

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பெரியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant post||கடைசி தேதி 27 அக்டோபர் | M.Sc தகுதி

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பெரியார்பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant post||கடைசி தேதி 27 அக்டோபர் | M.Sc தகுதி

பெரியார் பல்கலைக்கழகம் 01 Project Assistant பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான M.Sc பட்டதாரிகள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைனில் மற்றும் அஞ்சல் வழியாக அனுப்பப்படலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 27 அக்டோபர் 2025 ஆகும்.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து தங்களின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

காலியிடங்கள் 

பதவி பெயர்காலியிடங்கள்
Project Assistant01

கல்வித் தகுதி

வயது வரம்பு

  • அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்

சம்பளம் 

  • ₹25,000/- (மாதம்)

விண்ணப்பக் கட்டணம்

  • இலவசம்

தேர்வு செயல்முறை 

  1. கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlisting

  2. அங்கீகாரம் பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

  3. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை 

  1. முழுமையான Bio-data, தொலைபேசி எண் மற்றும் Email ID உடன் விண்ணப்பிக்கவும்.

  2. தொடர்புடைய சான்றிதழ்கள், மதிப்பெண் விவரங்கள், பதிப்புகள் மற்றும் முன்னாள் பணிய அனுபவத்தை இணைக்கவும்.

  3. விண்ணப்பத்தை Postal மற்றும் Email மூலம் அனுப்பவும்:

  4. விண்ணப்பம் 27 அக்டோபர் 2025 க்குள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.

  5. விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு அதன் printout எடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
1379716

தீபாவளி பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பாக தீபாவளி பண்​டிகையை கொண்​டாடு​வது குறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் ஆண்​டு​தோறும் அறி​வுரை வழங்​கப்​பட்டு வருகிறது. அதன்​படி, நடப்​பாண்​டும் மாணவர்​கள் விபத்​தில்லா தீபாவளி பண்​டிகையை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் வகை​யில், பல்​வேறு அறி​வுரைகளை பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வழங்​கி​யுள்​ளார்.

அதன் விவரம் வரு​மாறு: தீபாவளி பண்​டிகை நாளில் மக்​கள் கவனக் குறை​வாக பட்​டாசு வெடிப்​ப​தால் தீ விபத்து ஏற்​படலாம். இது தவிர, உயிர்​சேதம், பொருள் சேதங்​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. மேலும், குழந்​தைகளுக்கு தீக்​கா​யங்​களும், சில நேரங்​களில் பார்வை இழப்​பும் ஏற்​படக் கூடும். இத்​தகைய நிகழ்​வு​களை தவிர்ப்​பதும், தடுப்​பதும் நமது கடமை​யாகும். எனவே, பள்ளி மாணவர்​களுக்கு தீபாவளி பண்​டிகையை பாது​காப்​பாக கொண்​டாட விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட வேண்​டும்.

அதன்​படி, பட்​டாசுகளை கொளுத்​தும் போது தளர்​வான ஆடைகள், எளி​தில் பற்​றக்​கூடிய ஆடைகளை அணி​யக் கூடாது. பட்​டாசு வெடிக்​கும் போது அருகே ஒரு வாளி தண்​ணீர் வைத்​துக் கொள்ள வேண்​டும். கையில் வைத்து பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. அதே​போல், கூட்​ட​மான இடங்​கள், தெருக்​கள், சாலைகளில் வெடிக்க வேண்​டாம். பெற்​றோர் முன்பு பிள்​ளை​கள் பட்​டாசுகளை வெடிக்க வேண்​டும்.

விலங்​கு​களை துன்​புறுத்​தும் வகை​யில் பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. வெடிக்​காத பட்​டாசுகளை பரிசோ​திப்​பதை தவிர்க்க வேண்​டும். மேலும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது என்​பது உட்பட பல்​வேறு அறி​வுரைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த தகவல்​களை பள்ளி மாணவர்​களுக்கு தெரி​வித்து ஆசிரியர்​கள் தொடர் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு - 13.10.25

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251014_093255

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 14.10.2025 முதல் 17.10.2025 வரை நடைபெறவுள்ளதால் , அன்றைய தினம் சட்டமன்ற பேரவை செயலகத்தில் கோரப்படும் தகவல்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏதுவாக தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் பணியாளர்கள் / ஆசிரியர்கள் / மாற்றுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு காலை 09.30 மணியளவில் காலதாமதமின்றி விடுப்பு ஏதும் அனுபவிக்காமல் வருகை புரிதல் வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

Special TET - எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு,? தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

2_20250904_073638_0001

சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவது  தொடர்பான அறிவிக்கையை TRB விரைவில் வெளியிட உள்ளது. எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு,? தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?, எத்தனை மணி நேரம் தேர்வு? , தேர்வு paper-ல் நடக்குமா? அல்லது computer -ல் நடக்குமா? Syllabus என்ன? எப்போது எப்படி apply பண்ணுவது என்ற விபரத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது. மேலும் சிறப்பு TET நடத்த NCTE notification - ல் power to relax என மாநில அரசுகளுக்கு அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251013_221529

மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Scholarship due to Death of Breadwinners.Pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

UGC - NET டிச .31 முதல் UGC நெட் தேர்வு

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251013-WA0031

UGC-NET...டிச.31 முதல் UGC நெட் தேர்வு...

*நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும்...

*UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு...

*UGC நீட் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை http://ugcnet.nta.nic.in தெரிந்து கொள்ளலாம்...

தேசிய தேர்வு முகமை :-