பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் - SPD Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_141857

தமிழ்நாடு பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி செயல்பாடுகள் - பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் - சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

OoSC Survey Circular 2025-26-1.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Income Tax Return Filing Deadline Has Been Extended

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250805-WA0007

The Central Board of Direct Taxes- CBDT has extended the last date of filing Income Tax Returns ( ITRS ) , from 31st July to 15th September this year . CBDT , in its statement , said that this extension will provide more time to people due to significant revisions in ITR forms , system development needs , and TDS credit reflections . CBDT said that this will ensure a smoother and more accurate filing experience for everyone . This extension is expected to mitigate the concerns raised by stakeholders and provide adequate time for compliance , thereby ensuring the integrity and accuracy of the return filing process .

INCOME TAX RETURN FILING DEADLINE HAS BEEN EXTENDED

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

NHIS - மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, ஆவணங்களை அனுப்ப கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250805_072947

01.07.2024 முதல் 30.06.2025 வரையிலான காலத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட செலவுகளை திரும்பப் பெறுவதற்கு, 19.09.2025க்குள் ஆவணங்களை அனுப்ப கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் உத்தரவு!

NHIS Reimbursement.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

கலைத்திருவிழா 2025 Option Enabled In EMIS Web Portal

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250804-WA0018

கலைத்திருவிழா 2025 Option Enabled In EMIS Web Portal

பள்ளி அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

4.8.2025 முதல் 18.8.2025 வரை

வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்

20.8.2025

குறுவட்டம் அளவில் Cluster

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

25.8.2025 முதல் 29. 8.2025 வரை

வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்

2.9.2025

வட்டார அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

13.10.2025 முதல் 17. 10.2025 வரை

வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS ல்உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்

23.10.2025

மாவட்ட அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

27.10.2025 முதல் 31. 10.2025 வரை

வெற்றியாளர்களின்  விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்

3.11.2025

TEACHER A NATION BUILDER

மாநில அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

24.11.2025 முதல் 28. 11.2025 வரை

வெற்றியாளர்களின் விபரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்

3.12.2025

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2F2025-03-02%2Ff04wx5th%2Ftngov

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணிகளுக்கு 574 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரைவாளர் பணி

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: Guest Lecturers

காலியிடங்கள்: 574

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சம்மந்தப்பட்ட பாடத்தில் நெட், செட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி விதிமுறைப்படி பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 1.7.2025 தேதியின் படி 57-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Restricted Holidays List 2025 (RH / RL) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் விவரம்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

RL /R H வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்-2025

ஜனவரி

  • 10-01-2025 - வெள்ளி - வைகுண்ட ஏகாதசி
  • 13-01-2025 - திங்கள் - ஆருத்திரா தரிசனம்
  • 13-01-2025 - திங்கள் - போகி
  • 27-01-2025 - திங்கள் - ஷபே மீரஜ்

பிப்ரவரி

  • 11-02-2025 - செவ்வாய் - தை பூசம்
  • 14-02-2025 - வெள்ளி - ஷபே பாரத்
  • 26-02-2025  புதன் - மகா சிவராத்திரி
  • 28.02-2025 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள்

மார்ச்

  • 04-03-2025 - செவ்வாய் - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்
  • 05-03-2025 - புதன் - சாம்பல் புதன்
  • 12-03-2025 - புதன் - மாசி மகம்
  • 27-03-2025 - வியாழன் - ஷபே காதர்

    ஏப்ரல்

    • 14-04-2025 - திங்கள் - அம்பேத்கார் பிறந்தநாள்
    • 17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்
    • 20-04-2025 - ஞாயிறு - ஈஸ்டர்

    மே

    • 12-05-2024 - திங்கள் - சித்ரா பெளர்ணமி
    • 12-05-2024 - திங்கள் -புத்த பூர்ணிமா

    ஜூன்

    • 06-06-2025 - வெள்ளி - அர்பா ஹஜ் யாத்திரை
    • 26-06-2025 - வியாழன் - ஹிஜிரி வருடபிறப்பு

    ஆகஸ்ட்

    • 02-08-2025 - ஆடிக்பெருக்கு
    • 08-08-2025  - வெள்ளி - வரலட்சுமி விரதம்
    • 09-08-2025 - சனி - ரிக் உபகர்மா/யஜூர் உபகர்மா/ ஆவணி அவிட்டம்
    • 09-08-2025 - சனி - காயத்திரி ஜெபம்
    • 26-08-2025 - செவ்வாய் - சாம உபகர்மா

    செப்டம்பர்

    • 05-09-2025 - வெள்ளி - ஓணம்
    • 21-09-2025 - ஞாயிறு - மகாளய அமாவாசை

    அக்டோபர்

    • 03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
    • 21-10-2025 - திங்கள் - தீபாவளி நோன்பு

    நவம்பர்

    • 02-11-2025 - ஞாயிறு - கல்லறைத்திருநாள்

    டிசம்பர்

    • 04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்
    • 24-12-2025 - புதன் - கிறிஸ்துமஸ் ஈவ்
    • 31-12-2025 - நியூ இயர் ஈவ்
    • 31-12-2025 - புதன் - வைகுண்ட ஏகாதசி

    Click Here to Download - Restricted  Holidays List  2025 - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஆசிரியர், அரசு ஊழியர்களின் SBI சம்பள கணக்கு (SGSP) பயன்கள்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மாநில அரசு சம்பள தொகுப்பு (SGSP)

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊழியர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள நிறுவனங்கள்/ வாரியங்கள் போன்றவற்றின் நிரந்தர ஊழியர்கள், உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் உட்பட, மாநில அரசு சம்பள தொகுப்பு (SGSP) இன் கீழ் சம்பளக் கணக்குகளைத் திறக்கலாம்.

பல்வேறு வகையான தொகுப்புகளுக்கான தகுதி நிகர மாத வருமானத்தின் படி இருக்கும்.

  • வெள்ளி: ரூ.10,000/- முதல்ரூ. 25,000/- வரை
  • தங்கம்: > ரூ. 25,000/- முதல்ரூ. 50,000/- வரை
  • வைரம்: > ரூ. 50,000/- முதல்ரூ.1,00,000/- வரை
  • பிளாட்டினம்: > ரூ.1,00,000/- முதல்ரூ. 2,00,000/- வரை
  • ரோடியம் > ரூ. 2,00,000/-

தொந்தரவு இல்லாத திறப்பு செயல்முறை. கோரிக்கையின் பேரில், எங்கள் நிர்வாகிகள் உங்கள் பணியாளர்களை இந்த தொகுப்பில் சேர்க்க உங்கள் வளாகத்திற்கு வருவார்கள். ஊழியர்கள் தங்கள் கணக்கை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள கிளைக்குச் சென்று திறக்கலாம்.

இணைய வங்கி மூலம் கிடைக்கும் ஏராளமான மையங்களில் சம்பளத்தை நிர்வகிக்க வசதியான வழி.

ஆன்லைன் வசதிகள் காகித வேலைகள் மற்றும் சம்பள மேலாண்மை செலவுகளைக் குறைக்கின்றன. உங்கள் ஊழியர்களின் கணக்குகளில் சம்பளத்தை உடனடியாக செலுத்துவதை அனுபவிக்கவும்.

சம்பளப் பணப் பரிமாற்றத்திற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

பணியாளர் சலுகைகள்

  • எந்த ஸ்டேட் வங்கி ஏடிஎம்மிலும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு மற்றும் இலவச வரம்பற்ற பரிவர்த்தனைகள்.
  • ரூ.20 லட்சம் வரை இலவச தனிநபர் விபத்து காப்பீடு (இறப்பு) காப்பீடு .
  • 30 லட்சம் வரை இலவச விமான விபத்து காப்பீடு (இறப்பு )
  • கவர்ச்சிகரமான விகிதங்களில் தனிநபர் கடன் , வீட்டுக் கடன் , கார் கடன் மற்றும் கல்விக் கடன் மற்றும் செயலாக்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடியைப் பெறுங்கள் .

  • லாக்கர் கட்டணங்களில் 50% வரை தள்ளுபடி.
  • e-MOD (மல்டிபிள் ஆப்ஷன் டெபாசிட்கள்) உருவாக்க ஆட்டோ-ஸ்வீப்பைப் பயன்படுத்தி அதிக வட்டியைப் பெறுங்கள்.
  • ஆரம்ப கட்டத்தில் (சேர்க்கையின் போது) ஒரு டிமேட் மற்றும் ஆன்லைன் வர்த்தகக் கணக்கைத் திறக்கவும் .
  • இலவச டிராப்ட்கள், பல நகர காசோலைகள், SMS எச்சரிக்கைகள். இலவச ஆன்லைன் NEFT/RTGS.

  • இரண்டு மாத நிகர சம்பளம் வரை ஓவர் டிராஃப்ட் (தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது)
  • எங்கள் விசுவாசத் திட்டமான SBI வெகுமதிகள் மூலம் பல்வேறு பரிவர்த்தனைகளில் புள்ளிகளைப் பெறுங்கள் .
  • எஸ்பிஐ வழங்கும் டெபிட் கார்டுகள் மற்றும் யோனோவில் பல்வேறு வழக்கமான சலுகைகள் .

Click Here to Download - SBI சம்பள கணக்கு பயன்கள் - Pdf

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு சலுகைகள் தயாரிப்புக்கு பொதுவான இயல்புடையவை மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம். சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் மாநிலத்தில் கிடைக்கும் குறிப்பிட்ட சலுகைகள் பற்றிய விவரங்களுக்கு அந்தந்த வீட்டு கிளையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Income Tax - Last date of filing ITR extends from 31st July to 15th September 2025

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

The Central Board of Direct Taxes- CBDT has extended the last date of filing Income Tax Returns (ITRs), from 31st July to 15th September this year. CBDT, in its statement, said that this extension will provide more time to people due to significant revisions in ITR forms, system development needs, and TDS credit reflections. CBDT said that this will ensure a smoother and more accurate filing experience for everyone. This extension is expected to mitigate the concerns raised by stakeholders and provide adequate time for compliance, thereby ensuring the integrity and accuracy of the return filing process.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )