B.E., B.Ed., Candidates Eligible to Teach 6th to 8th Standard in B.T. Assistant Post - G.O.Ms.No.16, Dated : 04-02-2025

       Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250723_072321

பி.இ., பி.எட்., பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை வெளியீடு

இளம் பொறியியல் (எந்த துறையும்) உடன் இளம் கல்வியியல் (இயற்பியல் அறிவியல்) பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை (நிலை) எண்.16, நாள் : 04-02-2025 வெளியீடு

G.O.Ms.No.16, Dated : 04-02-2025 - B.E., ( Any discipline ) B.Ed.,  ( Physical Science).  Eligible to the post of B.T. Assistant Physics.  Eligible to teach class 6 to 8th

B.E.  B.Ed.  Eligible to B.T. Assistant G.O.- Download here

பொறியியல் படிப்புடன் கூடிய பி.எட். (இயற் அறிவியல்) படிப்பு -  பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்குத் தகுதி &  6-8 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க இணை அரசாணை வெளியீடு

பிஇ - பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு

 பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.

இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

புதிய இடைநிலை ஆசிரியர்கள் முதல் மாதம் பெறக்கூடிய ஊதியம் குறித்த பதிவு

        Education News (கல்விச் செய்திகள்)

salary

புதிய இடைநிலை ஆசிரியர்கள் முதல் மாதம் பெறக்கூடிய ஊதியம் குறித்த பதிவு

புதிதாக பணி நியமனம் பெற உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயம் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இதில் அவர்களின் ஊதியம் இதரப்படிகள் பிடித்தம் போக அவர்களுக்கு ஊதியமாக எவ்வளவு வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது இது முதல் மாத ஊதியம் ஆகும்

இது போக நியமன தேதி முதல் அரசு விதிகளின்படி ஊதிய உயர்வும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்

Congratulations to all New SGTs

💐💐💐💐💐💐💐💐

Your Pay will be as follows :

Pay  - 20600

DA   -  11330

PP    -  2000

HRA -   1400

MA   -    300

*_Gross Salary - 35630_*

Deductions:

CPS - 3193

FBF -    110 

SPF -     70

NHIS - 300

_Total deductions - 3673_

*Gross Salary - Deductions = Net Pay*

*35630 - 3673 = 31957*

🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭

🪭   *Net Pay = 31957*      🪭

🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭

🌱🌱🌱🌱🔖Note🔖🌱🌱🌱🌱

📌CPS = 10% of (Pay+DA)

📌HRA Slab is in 1B.

📌HRA Slab may varies from school to school.

📌Some schools comes in HRA 2A

📌CCA is not calculated in this salary. If your school comes under CCA Slab. You'll get Rs.180 extra amount.

(தற்போது ஆசிரியர் சங்கங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது... ஊதிய உயர்வு அளிக்கும் பட்சத்தில் இதற்கான ஊதியம் மேலும் உயர வாய்ப்புண்டு)

2800 கீழ் உள்ள அட்டவணைப்படி ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Public Exam Time Table: தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - அமைச்சர் தகவல்

        Education News (கல்விச் செய்திகள்)

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொதுத் தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். "உங்கள் ஸ்டாலின் முகாம்" அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ், "ஓரணியில் தமிழ்நாடு" திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் சிலர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். எது எப்படி இருந்தாலும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நாங்கள் செயல்படுவோம். திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள்" என்று கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ், "தற்போது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்" என்று விமர்சித்தார்.

திமுகவில் உதயநிதி ஸ்டாலின் வளர்ச்சி குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தது பற்றி, "உதயநிதி ஸ்டாலின் திமுகவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்படத் தேவையில்லை" என்று அன்பில் மகேஷ் பதிலளித்தார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - 24.07.2025 - Director Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் படி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2430 எண்ணிக்கையிலான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவர் பட்டியல் பார்வை 1 ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.

 அதுசமயம் இடைநிலை ஆசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெறும் பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படவுள்ளது . இவ்விழாவானது 24.07.2025 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது . அதன்பொருட்டு , பணிநியமனம் பெறுவதற்கு பணிநாடுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தோராயமாக 5,000 - க்கு மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே , பணி நியமன ஆணை பெறவுள்ள பணிநாடுநர்களை அவரவர் மாவட்டத்திலிருந்து விழா நடைபெறும் அரங்கித்திற்கு வரவழைக்கும் வகையில் அவர்களை ஒருங்கினைத்து சென்னை வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக 58 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் Nodal Block Education officer கள் அனைவரும் அவர்தம் பணிநாடுநர்களை தொடர்பு கொண்டு விழா நடைபெறும் அரங்கிற்கு நல்ல முறையில் அழைத்து வரும் பணியினை மேற்கொள்ளுமாறு 58 Nodal Block Education officer கள் உடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இந்த 58 Nodal Block Education officer களும் 24,07,2025 அன்று காலை 8.00 மணிக்குள் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , இவ்விழாவில் இதர பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்கண்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் இதர வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 23.07.2025 காலை 11 அளவில் சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் .. இப்பணிகள் சிறப்புடன் தொய்வின்றி நடைபெறும் வகையில் அனைவரும் வருகைதந்து , விழாவினை செவ்வனே நடத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

SLAS 2025 - Action Plans Templates - Class 3, 5 & 8 - கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான மாதிரி செயல் திட்டம்

   Education News (கல்விச் செய்திகள்)

மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 இல் சோதிக்கக்கப்பட்ட கற்றல் விளைவுகளுக்கான செயல் திட்ட வார்ப்புருக்கள்

மாநில அளவிலான அடைவு ஆய்வு -2025 வினாத்தாளில் இடம் பெற்றுள்ள கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான மாதிரி செயல் திட்டம்

நோக்கம் (Model Action Plan)

SLAS 2025

-

வினாத்தாளில் இடம்பெற்றுள்ள வினாக்களின் மூலமாக பரிசோதிக்கப்பட்ட கற்றல் விளைவுகள் (Learning Outcomes) அடிப்படையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான மாதிரிச் செயல் திட்டத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல்.

Click Here to Download - SLAS 2025 - Action Plans Templates - Class 3, 5 & 8 - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க நிதி ஒதுக்கீடு - SPD Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250724_103016

ஒருங்கிணைந்தப் கல்வியின் கீழ் 5045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .4000 / - பயிற்சியாளர்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ரூ 12000 ஆக மொத்தம் ரூ .7254 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 மேலும் 5804 உயர் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம் ரூ .4000 / - பயிற்சியாளர்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ரூ 12000 ஆக மொத்தம் ரூ .823.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பள்ளி மாணவிகள் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையில் Karte Judo Taekwondo . Silambam போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன இவ்வாறு வழங்கப்படும் பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் அவர்களது பாதுகாப்புக்கும் உறுதுணையாக அமைந்துவிடுகின்றன.

 மாவட்டங்களில் தற்காப்புக் கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் Elementary and Secondary என மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . இந்நிதி மாவட்டவாரியாக விடுவிக்கப்பட்டுள்ளது .

Self defence proceedings 2025-26.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் – மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 2, 2025! – சிறந்த வேலை வாய்ப்புகள் உங்கள் காத்திருக்கின்றன!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

உங்கள் திறமையை வெளிக்கொணரும் வாய்ப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஒருங்கிணைக்கும் மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 2 தேதி நடைபெறுகிறது.

📌 முகாம் விவரங்கள்:

  • 🏫 இடம்: பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் மெயின் ரோடு, கள்ளக்குறிச்சி – 606202
  • 📅 தேதி: ஆகஸ்ட் 2, 2025
  • 🕘 நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
  • 🎓 தகுதி:
    • 8வது வகுப்பு தேர்ச்சி
    • ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகள் வரை
  • 💼 காலியிடங்கள்: பல்வேறு தனியார் நிறுவனங்களில்

விண்ணப்பிக்கும் முறை:

🧾 கீழ்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்:

  • Bio-data / விண்ணப்பப் படிவம்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • கல்வி சான்றிதழ்கள் நகல்கள்
  • ஆதார் அட்டையின் நகல்

👉 நேர்காணலுக்கு நேரில் வரவேண்டும். முன்பதிவு தேவையில்லை.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நீலகிரி மாவட்டம் – மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 2, 2025! – நேரடி வேலை வாய்ப்பு சந்திப்பு!

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

உங்கள் எதிர்காலத்தை இன்று உருவாக்குங்கள்!
நீலகிரி மாவட்டத்தில்SADP ஹாலில், பல தனியார் நிறுவனங்கள் நேரடி ஆட்சேர்ப்பு செய்யும் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

📌 முகாம் விவரங்கள்:

  • 🏫 இடம்: SADP ஹால், ஊட்டி, நீலகிரி – 643001
  • 📅 தேதி: ஆகஸ்ட் 2, 2025
  • 🕗 நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை
  • 🎓 தகுதி:
    • 8வது வகுப்பு தேர்ச்சி
    • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வரை
  • 💼 காலியிடங்கள்: பல்வேறு

விண்ணப்பிக்கும் முறை:

🧾 கீழ்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்:

  • Bio-data / விண்ணப்பப் படிவம்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • கல்வி சான்றிதழ்கள் நகல்கள்
  • ஆதார் அட்டையின் நகல்

👉 நேர்காணலுக்கு நேரில் வரவேண்டும். முன்பதிவு தேவையில்லை.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தேனி மாவட்டம் – மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 2, 2025! – உங்கள் வேலை கனவை நனவாக்கிக் கொள்ள இது சிறந்த நேரம்!

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நீங்கள் வேலை தேடுகிறீர்களா? இதோ தகுந்த சந்திப்பு!
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

📌 முகாம் விவரங்கள்:

  • 🏫 இடம்: நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வடபுதுப்பட்டி, தேனி – 625531
  • 📅 தேதி: ஆகஸ்ட் 2, 2025
  • 🕘 நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
  • 🎓 தகுதி:
    • 8ம் வகுப்பு தேர்ச்சி
    • டிப்ளமோ / ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகள் வரை
  • 💼 காலியிடங்கள்: தனியார் நிறுவனங்களில் ஏராளமான பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

🧾 கீழ்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்:

  • Bio-data / விண்ணப்பப் படிவம்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • கல்வி சான்றிதழ்கள் நகல்கள்
  • ஆதார் அட்டையின் நகல்

👉 நேர்காணலுக்கு நேரில் வரவேண்டும். முன்பதிவு தேவையில்லை.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தென்காசி மாவட்டம் – மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 2, 2025! – புதிய வாழ்க்கை ஆரம்பிக்க இப்போது தான் சரியான நேரம்!

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

வேலை தேடுவோருக்கு தங்க வாய்ப்பு!
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மெகா தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

📌 முகாம் விவரங்கள்:

  • 🏫 இடம்: ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சி, தென்காசி – 627803
  • 📅 தேதி: ஆகஸ்ட் 2, 2025
  • 🕗 நேரம்: காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
  • 🎓 தகுதி:
    • 8வது வகுப்பு தேர்ச்சி
    • டிப்ளமோ / பட்டப்படிப்பு முடித்தவர்கள்