ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

 Education News (கல்விச் செய்திகள்

44137908-dpi33

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில வேண்டும். குழந்தைகளை தக்க வைத்து இடைநிற்றல் பூஜ்ஜியம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த செயல்பாட்டின் நோக்கமாகும். அந்த வகையில் 2025-26ம் கல்வியாண்டுக்கான பள்ளி செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடங்கவுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணியில் மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடவுள்ளனர்.

இந்த களப்பணியின்போது பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அதற்கான காரணம் பதிவு செய்யப்பட வேண்டும். அதன்பின் அவர்களை அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், இது சார்ந்து பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இந்தக் களப்பணி தொடர்பாக ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள், செயலியில் பதிவேற்றம் செய்தல், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்து ஆய்வு செய்தல் உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

English Notes of Lessons for-VI,VII,VIII , IX & X (07-07-2025 to 11-07-2025 ) the July 2nd week

 Education News (கல்விச் செய்திகள்

English Notes of Lessons for-VI,VII,VIII , IX & X (07-07-2024 to 11-07-2024) the July 2nd week for Government of Tamil Nadu State Board Shool Teachers

Notes of Lesson for the Sixth English -the July 2nd week- Trees (poem ) - Download here

Notes Of Lesson for the Seventh English –the July 2nd week- The Listeners (poem) - Download here

Notes of Lesson for the 8th-Standard English July the 2nd week ‘’ My hobby: Reading,” (Poem) - Download here

Notes of Lesson for the 9th-STD English the July the 2nd week ‘’ The Poison Tree” (Poem) - Download here

And

Notes of Lesson for the 10th-STD English July the 2nd week ‘’ The Grumble Family” (Poem) - Download here

Warm regards,

Sethuraman Ramalingam, B.T., Asst, (Eng.), MA., B.Ed., CELT,

Tamil Nadu-IX Standard English Textbook Committee Author,

Govt., Hr., Sec, School.,

Paranam,

Sendurai Edn dt,

Ariyalur (DT)- 621804.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App

 Education News (கல்விச் செய்திகள்

images%20-%202025-07-06T090418.148

உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App

உயர்கல்வி தொடர்பாக

எந்த கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது?

நீங்கள் ஆசைப்படும் படிப்பு எந்த கல்லூரியில் உள்ளது?

எந்த Website-ல் Apply செய்ய வேண்டும்?

எப்போது Last Date?

எப்போது Result வரும்?

Last year Cut off என்ன?

Cut off எப்படி கணக்கிட வேண்டும்?

உங்கள் Cut off க்கு உங்கள் மாவட்டத்தில் எந்த கல்லூரி கிடைக்கும்?

சென்னையில் எந்த கல்லூரி கிடைக்கும்?

கோவையில் எந்த கல்லூரி கிடைக்கும்?

எந்த Branch கிடைக்கும்?

Agri - Seats - Govt College-ல் எந்தனை ?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி எத்தனை?

அதில் BSC Nursing Seats எத்தனை உள்ளது?

அதில் Boys க்கு எத்தனை Seats ? Girls க்கு எத்தனை?

BSC Nursing படிப்பிற்கு Govt. College fees எவ்வளவு?

என எந்த சந்தேகம் இருந்தாலும்...

Bombay செல்ல train fare எவ்வளவு?

Train time என்ன?

என எந்த சந்தேகம் இருந்தாலும்

உடனே Perplexity Al App-ல் தயங்காமல் கேளுங்கள்.

உடனே "டக்" "டக்" என அழகாக பதில் வரும்.👌👌👌👌

உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.

நிறைய குழப்பங்கள் தீரும். தெளிவு பிறக்கும்.

இந்த Perplexity AI App . உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொல்லும் அழகான அறிவான அற்புதமாக தோழன்.... Class mate.... போல ....உடனே முயற்சி செய்து பாருங்கள்..... Start your test ....

👇👇👇

https://play.google.com/store/apps/details?id=ai.perplexity.app.android

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Loan மூலமாக இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

 Education News (கல்விச் செய்திகள்

IMG_20250706_194000

கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

DSE - Loan & Advances Instructions Proceedings👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

மாநில அளவிலான இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிட விவரங்கள் - 2025

     Education News (கல்விச் செய்திகள்

17vr7vu7aa119q5gqnmrnevdi7-20230908141400.Medi

மாநில அளவிலான இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிட விவரங்கள் - 2025

SGT District Vacant List - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN - Baseline Assessment Classes 6 - 9 | Schedule

     Education News (கல்விச் செய்திகள்

THIRAN - BASELINE ASSESSMENT CLASSES 6-9

அடிப்படை மதிப்பீட்டிற்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவிறக்கம் செய்தல் வேண்டும்.

 மாணவர்கள் அடிப்படை மதிப்பீட்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும் .

IMG-20250707-WA0005_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Best School Award - Questions, Rating List & Mark Allotment - சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்

  Education News (கல்விச் செய்திகள்

அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்

பள்ளிகளை தேர்ந்தெடுப்பதற்கான கேள்விகளின் பட்டியல் மற்றும் மதிப்பெண்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Best School Award - Questions, Rating List & Mark Allotment - Pdf

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Monthly Club Activities Poster 2025 - 2026

Monthly Club Activities

Monthly Club Activities Poster 2025 - 2026 | Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

BT - DEPLOYMENT COUNSELLING 2025 Proceedings

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250703_153603

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயன் செய்து ஆசிரியருடன் உபரி பட்டியல் - கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துதல்

BT - DEPLOYMENT COUNSELLING 2025.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET தேர்வு அறிவிப்பு மிக விரைவில்

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250703_185958
டெட் தேர்வு அறிவிப்பு மிக விரைவில்...

செய்தியாளர் கேள்வி:

TET EXAM ஆன்லைனில் இறுதியாக நடைபெற்றது. மூன்றரை ஆண்டுகளாக நடைபெறவில்லை TET தேர்வு இனி எப்போது நடைபெறும்?

கல்வி அமைச்சர் பதில்:

மிக விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

👇👇👇👇

https://youtu.be/YAqpStoQBJk?si=nGsrShhCO-51mSXA

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

294 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு ஆணை!!!

     Education News (கல்விச் செய்திகள்)
294 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர் - பள்ளிக் கல்வி இயக்குநர் செய்தி வெளியீடு!

IMG_20250703_191632

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 6 ) Lesson Plan - T/M & E/M

    Education News (கல்விச் செய்திகள்)

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

SET : 6

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 6 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 6 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 6 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 6 ) Lesson Plan - E/M - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி செயல்பாடுகள் - 2025 -26 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250704_063759

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி செயல்பாடுகள் - பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் - பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் - 2025 -26 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் - சார்ந்து spd proceedings 

OoSC Survey Circular 2025-26.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அனைத்து பள்ளிகளிளுக்குமான மன்ற செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சி - 3.7.2025

     Education News (கல்விச் செய்திகள்)
அனைத்து pums / GHS / GHSS பள்ளிகளிளுக்குமான மன்ற செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சி

IMG-20250702-WA0027