திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 10 காலியிடங்களுக்கு ரூ.60,000 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Driver, Medical Officer, Lab Technician உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹13,000 முதல் ₹60,000 வரை வழங்கப்படும். முழு விவரங்கள் கீழே:

வேலைவாய்ப்பு சுருக்கம்:

விவரம்

தகவல்

நிறுவனம்

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம்

பதவி

Driver, Medical Officer, Lab Technician

காலியிடம்

10

சம்பளம்

₹13,000 to ₹60,000

வேலை இடம்

திண்டுக்கல், தமிழ்நாடு

விண்ணப்ப முறை

தபால் மூலம்

தொடங்கும் தேதி

05-06-2025

கடைசி தேதி

18-06-2025

 கல்வித் தகுதி:

Medical Officer – MBBS
District Private Public Mix Coordinator – Master’s degree + 1 year experience + 2-wheeler license
District DRTB Coordinator – Any Degree + Computer Certificate + 2-wheeler license
Senior Treatment Supervisor – Any Degree / Sanitary Inspector Course + Computer Certificate + 2-wheeler license
Senior TB Supervisor – Any Degree + DMLT + 2-wheeler license
NTEP Lab Technician – DMLT + Computer Certificate
Driver – 12th Pass + Heavy Motor License

காலியிடம் விவரம்:

பதவி

காலியிடம்

Medical Officer

1

District Private Public Mix Coordinator

1

District DRTB Coordinator

1

Senior Treatment Supervisor

1

Senior TB Supervisor

2

NTEP Lab Technician

2

Driver

2

மொத்தம்

10

சம்பள விவரம்:

பதவி

சம்பள விகிதம்

Medical Officer

₹60,000/month

District Private Public Mix Coordinator

₹26,500/month

District DRTB Coordinator

₹26,500/month

Senior Treatment Supervisor

₹19,800/month

Senior TB Supervisor

₹19,800/month

NTEP Lab Technician

₹13,000/month

Driver

₹13,500/month

வயது வரம்பு:குறிப்பிடப்படவில்லை
தேர்வு முறை:Interview

விண்ணப்பக் கட்டணம்:இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

1.   தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும்

2.   Bio-data/CV உடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்:

📮 முகவரி:
Deputy Director of Health Services (TB),
77 District TB Centre,
Government Medical College Hospital Campus,
Dindigul-624001.

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – [இணைப்பு]

 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்:

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Research Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்! ₹28,000 சம்பளம்!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Research Assistant பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹28,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 17-06-2025. முழு விவரங்கள் கீழே:

வேலைவாய்ப்பு சுருக்கம்:

விவரம்

தகவல்

நிறுவனம்

JIPMER புதுச்சேரி

பதவி

Research Assistant (Project Technical Support III)

காலியிடம்

1

சம்பளம்

₹28,000

வேலை இடம்

புதுச்சேரி, தமிழ்நாடு

விண்ணப்ப முறை

ஆன்லைன்

தொடங்கும் தேதி

04-06-2025

கடைசி தேதி

17-06-2025

கல்வித் தகுதி:

Research Assistant – Project Technical Support III:

·         Graduate degree in Public Health or Computer Science with 3 years experience
அல்லது

·         Master’s degree in Public Health, Epidemiology, or Computer Science

·         Maternal Health தொடர்பான ஆய்வில் அனுபவம் தேவை

காலியிடம் விவரம்:

பதவி

காலியிடம்

Research Assistant

1

மொத்தம்

1

சம்பள விவரம்:

பதவி

சம்பள விகிதம்

Research Assistant

₹28,000 per month

வயது வரம்பு:அதிகபட்சம் 35 ஆண்டுகள்

தேர்வு முறை:Written Exam / Interview

விண்ணப்பக் கட்டணம்:இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

1.   கீழே உள்ளஆன்லைனில் விண்ணப்பிக்கபட்டனை கிளிக் செய்யவும்.

2.   தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க – [இணைப்பு]
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
அதிகாரப்பூர்வ இணையதளம்
 – [இணைப்பு]

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Senior Research Fellow பணிக்கு ரூ.42,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Senior Research Fellow (SRF) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹42,000. கடைசி தேதி: 16-06-2025. முழு விவரங்கள் கீழே:

வேலைவாய்ப்பு சுருக்கம்:

விவரம்தகவல்
நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பதவிSenior Research Fellow
காலியிடம்1
சம்பளம்₹42,000
வேலை இடம்சென்னை, தமிழ்நாடு
விண்ணப்ப முறைதபால் மற்றும் மின்னஞ்சல்
தொடங்கும் தேதி05-06-2025
கடைசி தேதி16-06-2025

கல்வித் தகுதி:

Senior Research Fellow:

  • ME in Thermal / Energy / CS / IT / Electronics / Instrumentation / Control / Electrical Engineering
    அல்லது
  • MBA/PGDM with two years of experience.

💼 காலியிடம் விவரம்:

பதவிகாலியிடம்
Senior Research Fellow1
மொத்தம்1

💰 சம்பள விவரம்:

பதவிசம்பள விகிதம்
Senior Research Fellow₹42,000 per month

 வயது வரம்பு:

குறிப்பிடப்படவில்லை

தேர்வு முறை:

Written Exam / Interview

💸 விண்ணப்பக் கட்டணம்:

இல்லை

 விண்ணப்பிக்கும் முறை:

  1. தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும்.
  2. Bio-data/CV-ஐ இணைத்து, கீழே உள்ள முகவரி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்:

முகவரி:
Prof J Prakash,
Department of Instrumentation Engineering,
MIT Campus, Anna University,
Chromepet, Chennai-600044.

📧 Email: prakaiit@gmail.com

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
திகாரப்பூர்வ இணையதளம் – [இணைப்பு]

gmg

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

பட்டப்படிப்பு கட்டாயமில்லை.. இந்தியாவில் நல்ல சம்பளத்தை அள்ளித் தரும் வேலைகளை அறிந்துகொள்ளுங்கள்..

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்) 

இந்தியாவில் நல்ல சம்பளத்தை அள்ளித் தரக்கூடிய வேலை வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. இவற்றில் சிலவற்றிற்கு கல்லூரி பட்டப்படிப்பு கட்டாயம் இல்லை. அவ்வாறு பட்டப்படிப்பு இருந்தால் அது கூடுதல் தகுதியாக இருக்கலாம்.

அத்தகைய சம்பளத்தை அள்ளித் தரும் வேலை வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சில வேலை வாய்ப்புகளுக்கு கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் அடுத்தடுத்த படிப்புகள் அவசியமாகின்றன.

அதே நேரம் கல்லூரி டிகிரி படிப்பு தேவைப்படாத வேலை வாய்ப்புகளும் உலகில் இருக்கின்றன. அவற்றில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலையும் ஒன்று.
சோசியல் மீடியா மேலாண்மை, கன்டென்ட் டெவலப்பர், வெப் டிசைனர், எஸ்இஓ உள்ளிட்ட படிப்புகள் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் கற்றுத் தரப்படுகின்றன. படிப்பை முடித்த பின்னர் ஆண்டுக்கு 4 முதல் 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

ஃப்ரீலான்சிங் எனப்படும் தேவைப்படும்போது கட்டுரை அல்லது வீடியோக்களை வழங்குதல், வீடியோக்களை எடிட் செய்து கொடுத்தல் உள்ளிட்டவை இந்த ஃப்ரீலான்சிங்கின் கீழ் வருகின்றன. இதற்கும் எந்த பட்டமும் தேவை கிடையாது. இதில் திறமையான நபர்கள் மாதம் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.

இதேபோன்று ஆப் மற்றும் இணையதளங்களை உருவாக்குவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் வெப் டிசைனிங் பாடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். ஆண்டுக்கு 16 லட்சம் வரை சம்பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.

ரியல் எஸ்டேட் தரகர் தொழிலுக்கும் எந்த பட்டப்படிப்பும் தேவையில்லை. இதில் ஏதாவது ஒரு பயிற்சி சான்றிதழ் பெற்றால் போதும். உங்கள் திறமைக்கேற்ப இலட்சக்கணக்கில் இந்த தொழிலில் சம்பாதிக்கலாம்.

மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்ட் போன்ற பணிகளுக்கும் பட்டப்படிப்பு தேவை கிடையாது. திறமையும் கிரியேட்டிவிட்டி இருந்தால் போதும். லட்சத்தில் பணத்தை அள்ளலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2Fimport%2F2022%2F1%2F27%2Foriginal%2Ftnassembly2

3 ஆண்டுகளுக்கு மேல் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2279 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

கிராம உதவியாளா் பணிக்கு பத்தாம் வகுப்புத் தோ்வு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தோ்வு எழுதியிருக்க வேண்டும். இந்த நடைமுறையுடன் புதிதாக விண்ணப்பதாரா் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதி தோ்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தோ்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா் ஓட்டுநா் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளா் பணிக்கென நடைபெறும் நோ்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

கிராம உதவியாளா் நியமனம் தொடா்பான அறிவிப்புகள் முறையாக உரிய வழிமுறைகளின்படி வெளியிடப்படுவதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் மேற்பாா்வையிட வேண்டும். கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு முறை, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை, அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே, தோ்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

கிராம உதவியாளா் தோ்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளங்களில் வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியா் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் நிகழ்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராம உதவியாளா் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளூரில் வேலைபார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கான இணைய வழிக்கூடுகை கலந்துரையாடல் அட்டவணை

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அன்புள்ள ஆசிரியர்களே 

“1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கான இணைய வழிக்கூடுகை, ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல்  குறித்த விளக்கம் மற்றும் கலந்துரையாடல் அட்டவணை”

IMG-20250611-WA0027

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

உலகக்குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி - 12.06.2025

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250611_151819

நாளை 12.06.25 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய உலகக்குழந்தை  தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி 

உறுதிமொழி.pdf

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250611_154542

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நகராட்சி / மாநகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் - காலியாக உள்ள பணியிடத்தில் - நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு - தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - 2025-26 - ம் கல்வியாண்டில் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் ( Honorarium ) வழங்குவதற்கான - நிதி ஒதுக்கீடு - பகிர்ந்தளித்தல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.

👇👇👇👇

SMC Temporary Teachers Appointment Honorarium - Download here