அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கான வயது என்ன? - நீடிக்கும் குழப்பம்

 வரும் கல்வியாண்டில் புதுச்சேரியில் சிபிஎஸ்இ அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயது என்ன என்ற குழப்பத்தில் பெற்றோர் - ஆசிரியர் உள்ளனர். இவ்விஷயத்தில் கல்வித்துறை விரைந்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெவிக்கின்றனர். புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய கல்விக்கொள்கையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலான தனியார்...

மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - 20.01.2025

 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை அதிகளவில் ஆசிரியர்கள் / மாணவர்கள் பயன்டுத்த அறிவுறுத்தல் மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்தி மணற்கேணி செயலியின் காணொலி காட்சிகளை பெற்றோர் அறிய செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்DSE - Manarkeni App Downloading Instructions - Download here🔻🔻🔻Click here to join WhatsApp group for...

பைதான், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ்; ஹார்வர்ட் பல்கலை. வழங்கும் இலவச கோர்ஸ்களின் பட்டியல் இங்கே

 கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகம் முதல் மெசின் லேர்னிங் வரை ஆன்லைனில் இலவச கோர்ஸ்களை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்; விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம்   கணினி அறிவியல், நிரலாக்கம், இணைய பாதுகாப்பு, தரவு அறிவியல் மற்றும் பல துறைகளில் தங்கள் அறிவை விரிவுபடுத்த ஆர்வமுள்ள தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச, ஆன்லைன் படிப்புகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தப் படிப்புகள் ஆரம்பநிலை மற்றும் சில முன் அனுபவம் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும், மேலும் அவை வாரத்திற்கு 6-7 மணிநேரம் என மதிப்பிடப்பட்ட நேர அர்ப்பணிப்புடன் உங்கள் சொந்த...