ஓரிலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்

 ஓரிலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்


அனைவருக்கும் வணக்கம் மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஓர் இலக்க கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகியவற்றை தனித்தனியாக எந்த வகையில் எல்லாம் பயிற்சி அளிக்க முடியுமோ அந்த வகையில் ஒரே பக்கத்தில் 100 கணக்குகள் 7 பக்கம் அனுப்பி உள்ளேன் 700 கணக்குகள் அனைத்துமே ஓரிலக்க கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் 
இதில் மாணவர்கள் பயிற்சி எடுத்தால் அடுத்தடுத்த நிலைக்கு செல்வது எளிமையாக இருக்கும்
 நன்றி



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நூ​றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகள்: விழா நடத்த உத்தரவு

 

1346611

தமிழகத்தில் நூற்றாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகளில் சிறப்பாக விழா நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் வாயிலாக, பெற்றோருக்கும், மக்களுக்கும் அரசுப் பள்ளிகள் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். அதேபோல, மாணவர்களுக்கு உத்வேகமும், ஆசிரியர்களுக்கு உந்துதலும் ஏற்படும்.


மேலும், இவ்விழா பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும், உட்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு போன்ற தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும்.


மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. வரும் 23-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.


எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை, ஆண்டு விழாவோடு இணைத்துக் கொண்டாடுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் - நிதி அமைச்சர்

 IMG-20250111-WA0010

தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தகவல்..!


மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளை வழங்கிய பின் தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு தகவல்..!


_குறைந்த பட்ச ஓய்வூதியம் கிடைக்கும்_


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Phonics பொதுவான விதிகள்

 Phonics பொதுவான விதிகள




The most commonly used phonics rules.

 (phonics பொதுவான விதிகள்) 

1). Every syllable in every word must contain a vowel. The vowels are: a, e, i, o, u, and y (although y is a consonant when at the beginning of a word). (ஒவ்வொரு syllable மற்றும் ஒவ்வொரு ward இலும் கண்டிப்பாக ஒரு vomel எழுத்து கண்டிப்பாக இருக்கும். 

vowels are: a, e, i, o, u, and y (ஆரம்பத்தில் y வந்தால் consonant.ஆனால் முடிவில் y வந்தால் Vowel ஆக கருத வேண்டும்)) 

2). When "e" is followed by "e, i, or y," it usually has the soft sound of "s.".Example: city. When "g" is followed by "e, i, or y," it usually has the soft sound of "j." Example: gem. 

(C என்ற எழுத்துக்கு பின்னால் ei or y வந்தால் டீft sound ஆக "" என்றும், ஐ என்ற எழுத்துக்கு பின்னால் e, i, or y வந்தால் soft sound ஆக "j" என்றும் உச்சரிக்க வேண்டும். 

3). A consonant digraph is two or more consonants that are grouped together and represent a single sound. Here are consonant digraphs you should know: wh (what), sh (shout), wr (write), kn (know), th (that), ch (watch), ph (photo), tch (watch), gh (laugh), ng (ring). (இரண்டு consonant எழுத்துக்கள் சேர்ந்து வந்து single sound ஆக வரும் பொழுது அதனை எப்பொழுதும் ஒரு single sound ஆகவே உச்சரிக்க வேண்டும்.)
 4). When a syllable ends in a consonant and has only one vowel, that vowel is short. Examples: tap, bed, wish, lock, bug. Syllable consonant எழுத்தில் முடிந்து, ஒரே ஒரு vowel மட்டும் இருந்தால் short sound ஆக உச்சரிக்க வேண்டும். 

5). When a syllable ends in a silent "e," the vowel that comes before the silent "e" is long. Examples: take, gene, bite, hope, fuse. (எப்பொழுது எல்லாம் syllable silent "e" இல் முடியும் போதும், வார்த்தை(word) "e" இல் முடியும் போதும் வார்த்தையின்(word) முன்னர் வந்துள்ள vowel எழுத்தின் long sound ஆக உச்சரிக்க வேண்டும். 

6). When a syllable has two vowels together, the first vowel is usually long and the second vowel is silent. Example: stain. (பொதுவாக இரண்டு vowels சேர்ந்து வரும் பொழுது முதல் YOwel எழுத்தின் long sound ஆகவும், இரண்டாவது எழுந்து சத்தமில்லாமலும் உச்சரிக்க வேண்டும்.) 

7). When a syllable ends in a vowel and is the only vowel, that vowel is usually long. Examples: ba/ker, be/come, bi/sect, go/ing, fu/ture, my/self. (ஒரு syllable, vowel எழுத்தில் முடிந்தால் அந்த vowel எழுத்தின் long sound ஆக உச்சரிக்க வேண்டும். 

8). When a vowel is followed by "r" in the same syllable, the vowel is neither long nor short. Examples: charm, term, shirt, corn, surf. (ஒரு syllable இல் vowel எழுத்திற்கு பிறகு "r" வந்தால் அந்த vowel எழுத்தின் long sound சத்தமும் மற்றும் short sound சத்தமும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவிலான சத்தத்தில் உச்சரிக்க வேண்டும்) 
9).p, f, s, k,sh,ch,இந்த எழுத்துக்களுடன் ed சேர்ந்து வந்தால் “/t/" என உச்சரிக்க வேண்டும். b, g, v, z, m, n, g,l and r இந்த எழுத்துக்களுடன் ed சேர்ந்து வந்தால் "id/" என உச்சரிக்க வேண்டும். d,t இந்த எழுத்துக்களுடன்ed சேர்ந்து வந்தால் “id"என உச்சரிக்க வேண்டும். 

10).சொல்லின்“ce, s, x, z, ss, ch, sh, g' இந்த எழுத்துக்களோடு கடைசியில் ‘es’ வந்தால் /iz/ என்று உச்சரிக்க வேண்டும். சொல்லின் 'p, k, t, f, ph, th’ இந்த எழுத்துக்களோடு கடேசியில் '5'வந்தால் //' என்று உச்சரிக்க வேண்டும். சொல்லின் 'b, d, g, 1, m, n, ng, r, v, y' இந்த எழுத்துக்களோடு கடைசியில் 's' வந்தால் /z/ என்று உச்சரிக்க வேண்டும். 28



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பெரியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 பெரியார் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

பெரியார் பல்கலைக்கழகம் ஆனது Scientific Administrative Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Scientific Administrative Assistant பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து girijae@periyaruniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Programmer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || சம்பளம்: ரூ.40,000/-

 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Programmer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || சம்பளம்: ரூ.40,000/-

Programmer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:

Programmer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / MCA / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.01.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/- || இறுதி வாய்ப்பு!

 அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/- || இறுதி வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.01.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Class 1 - 5 Term III Workbook drive links TM/EM | வகுப்பு 1 முதல் 5 வரை பயிற்சிநூல் இணைப்புகள் (தமிழ் மற்றும் ஆங்கில வழி)

 Class 1 - 5 Term III Workbook TM/EM | வகுப்பு 1 முதல் 5 வரை பயிற்சி நூல் தமிழ் மற்றும் ஆங்கில வழி

மதிப்புமிகு ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள், இந்தப் பகுதியில் வகுப்பு 1 முதல் 5 வரைபருவம் 3ன் பயிற்சி நூல் இணைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேவைபடுவோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.







🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எண்ணும் எழுத்தும் பருவம் 3 வகுப்பு 4 மற்றும் 5 தமிழ் சொற்பலகை

 எண்ணும் எழுத்தும் பருவம் 3 வகுப்பு 4 மற்றும் 5 தமிழ் சொற்பலகை

அனைவருக்கும் வணக்கம். இந்தப்பகுதியில் வகுப்பு 4 மற்றும் 5 அனைத்து தமிழ் பாடத்திற்குறிய சொற்லகைகளை பதிவு செய்துள்ளேன், தேவைபடுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடுதல் - Director Proceedings

 
கல்வியின் வாயிலாக அனைவருக்குமான சமூகநீதியை உறுதி செய்வதில் அரசுப் பள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு . எளிய மனிதர்களுக்கான கல்விக் கனவை நிறைவேற்றும் பொறுப்பில் அரசுப் பள்ளிகள் என்றுமே முன்னிற்கின்றன . நம் அரசுப் பள்ளிகள் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டி , தம் விழுதுகளை உலகம் முழுவதும் வேரூன்றி , பல சிறந்த மனிதர்களை உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குரியது.


 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2238 பள்ளிகள் நூறு ஆண்டுகளைக் கடந்து இன்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது . இத்தகையப் பெருமைக்குரிய நம் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுக் கடந்த வரலாற்றைக் கொண்டாடுவதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த நம்பிக்கையும் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உத்வேகமும் , ஆசிரியர்களுக்கு உந்துதலாகவும் அமையும் . இவ்விழா அரசுப் பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு , பராமரிப்பு போன்ற பள்ளியின் தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும் அப்பள்ளிகளை கொண்டாடும் விதமாக " கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா மாநில அளவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.


 அதனைத் தொடர்ந்து , ஜனவரி 23 ம் தேதி முதல் மாவட்ட அளவிலான நூற்றாண்டுத் திருவிழா ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டு , அம்மாவட்டதிலுள்ள அனைத்து நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.

 எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை அனைத்து நூற்றாண்டுப் பள்ளிகளிலும் பள்ளியின் ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடிட அனைத்து நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMG_20250109_193637


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group