மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர், இயக்குனர் டிடிஇ, டீன் (கல்லூரி மேம்பாட்டு கவுன்சில்) மற்றும் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகிய பதவிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமர்பிப்பதற்கான நாட்கள் 01.01.2025 முதல் கடைசி தேதி 10.01.2025 வரை மட்டுமே.

Notification: Download Here

மேலும் தகவலுக்கு பதிவாளர் i/c. அலுவலகம்: 0452245 9455

மொபைல்: 94432 59181

website: https://mkuniversity.ac.in/new/

Email: mkuregistrar@gmail.commkuregistrarensdiffmail.com

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் Faculty வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் Faculty வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் புதுச்சேரி ஆனது Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Faculty பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed / M.Sc / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIT வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Faculty ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு NIT-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  போதிய ஆவணங்களுடன் 16.01.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Accountant வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Accountant வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Accountant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:

Accountant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com / B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,536/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் Research Associate வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் Research Associate வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Research Associate பணிக்கான ஒரே ஒரு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Research Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.49,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.01.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

BEL நிறுவனத்தில் Management Industrial Trainee காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு || முழு விவரங்களுடன்!

 BEL நிறுவனத்தில் Management Industrial Trainee காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு || முழு விவரங்களுடன்!

BEL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Management Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Management Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CMA/ CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 09.01.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NIT திருச்சியில் Junior Research Fellow வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

 NIT திருச்சியில் Junior Research Fellow வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Junior Research Fellow / Project Associate-I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென 1 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Research Fellow / Project Associate-I பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.01.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Restricted Holidays (RL) & Public Holidays (PH) List 2025 in Single Page

 2025ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்டு விடுப்புகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் ஒரே பக்கத்தில் எளிமையாக பார்க்க முடியம்

Restricted Holidays (RL) & Public Holidays (PH) List 2025 in Single Page

இதனை வீடியோவாக டவுன்லோடு ஆக செய்ய கீழே உள்ள லிங்கை தொடவும்

Click Here to Download - Restricted Holidays (RL) & Public Holidays (PH) List 2025 in Single Page - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

11th, 12th Practical Exam 2025 - Exam Date & Instructions - Director Proceedings

 மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!

அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் செய்முறைத் தேர்வுகள் - 2025 நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக

Click Here to Download - DGE - 11th, 12th Practical Exam 2025 - Exam Date & Instructions - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DGE - Public Exam 2025 - 11th, 12th Internal Marks - Uploading Instructions - Director Proceedings

 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்  மாணவர்களுக்கு 2025 வழங்கப்பட்ட அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக

Click Here to Download - DGE - Public Exam 2025 - 11th, 12th Internal Marks  - Uploading Instructions - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Term III EE District Level Training Quiz and Feedback form_2024-25

Term III EE District Level Training Quiz and Feedback form_2024-25

Classes 1,2,3

Please click on the link below and complete the training quiz and feedback form. 

https://forms.gle/5m8LfQD1pdmg57dK8 

Thank you.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டி முடிவுகள் 2024 - 25

கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டி முடிவுகள்

Kalai Thiruvizha 2024 STATE LEVEL WINNERS List - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் & கூட்டப் பொருள்கள்

IMG_20250107_192644

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராம சபைக் கூட்டம் - 26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல்  . கூட்டப் பொருள்கள் 

Grama Sabha Agenda - Republic Day - 26.01.2024_ Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!

 IMG_20250108_164532

மேல்நிலைப் பொதுத் தேர்வு - 2025 - செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு - DGE செயல்முறைகள்!

+1, +2 Practical Instructions March - 2025.pdf

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NMMS தேர்வு விண்ணப்பம் - நாளை (09.01.2024) முதல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 IMG_20250108_172108

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) 2025 மையங்களுக்கான பெயர் பட்டியல் தேர்வு மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE Proceedings

 IMG_20250108_201651

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) 2025 மையங்களுக்கான பெயர் பட்டியல் தேர்வு மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக.

TNCMTSE 2025 HALL TICKET AND NR DOWNLOADING LETTER

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group