ENGLISH TEACHERS HUB THENI
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Education News, Employment News in tamil
ENGLISH TEACHERS HUB THENI
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Download "Jolly Phonics 84 Pages" for Primary Students
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Computer Science, Information Technology தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.01.2025 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Flipkart நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Bachelor’s / Master’s degree in law, economics, finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.50,000/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BA / MA / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.1500/- என மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் vss.em.pu@
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
காலிப்பணியிடங்கள்
Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து kalpanaspec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
எண்ணும் எழுத்தும் - பருவம் 3க்கான பாடக்குறிப்பு
Ennum Ezhuthum - Term 3 - Full Lesson Plan for 1,2,3rd Std
🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
எண்ணும் எழுத்தும் - பருவம் 3க்கான பாடக்குறிப்பு
Ennum Ezhuthum - Term 3 - Full Lesson Plan for 4th Std
🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
எண்ணும் எழுத்தும் - பருவம் 3க்கான பாடக்குறிப்பு
Ennum Ezhuthum - Term 3 - Full Lesson Plan for 5th Std
🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்குரிய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு பிப்ரவரி 16 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பர் 9-ல் தொடங்கி ஜனவரி 2-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பட்டதாரிகளுக்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 4, 5-ம் தேதிகளில் திருத்தங்களை செய்துக் கொள்ளலாம்.
இதுதவிர, தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
TPF Loan apply method in Kalanjiyam application👇👇👇
https://youtu.be/S3Xgj2sf9BQ?si=7fWC2t5yz0Oj6IiL
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
கடந்த டிச. 14 மற்றும் 15-ம் தேதி நாடு முழுவதும் நடந்த இத்தேர்வுக்கான உத்தேச விடைகளும் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களும் (ஓஎம்ஆர் ஷீட்) சிபிஎஸ்இ இணையதளத்தில் (https://ctet.nic.in) வெளியிடப்பட்டுள்ளன. உத்தேச விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் உரிய ஆவணங்களுடன் ஜன.5-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ரூ.1000-த்தை ஆன்லைனில் செலுத்தலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
LMS Training - All Models Question And Answer 👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!
வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.
அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தகுதியுள்ள அனைவரும்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
அனைத்து வகை பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news