பள்ளிக்காக மொபைல் செயலி உருவாக்கும்போது ஆசிரியர்களின் வேலைப்பளு பாதியாக குறையும்

 பள்ளிக்காக மொபைல் செயலிகள் உருவாக்கம் அதிகரிக்கும்-போது, ஆசிரியர்களின் வேலை எளிதாகும், வேலைப்பளு பாதி-யாக குறையும்,'' என, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசினார்.


மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், பள்ளி நிர்வாகம், கற்றல் மற்றும் கற்பித்தலில் உதவக்கூடிய மொபைல் செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.


தொடர்ந்து அவர் பேசியதாவது:


பிரச்னைகள், இடர்பாடுகள், சவால்கள் உருவாகும்போது அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பிறக்கின்றன. இக்கால-கட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் கோலோச்சி வருகிறது. பள்ளி நிர்வாகம், கற்பித்தல் செயல்பா-டுகள், பாடக்கருத்துக்களை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்-ளுதல், வாசித்தல் போன்ற கற்றல் நடவடிக்கைகளில் எழும் சவால்களுக்கு தீர்வு காண்பது அவசியம். பள்ளியில் உருவாகும் சிக்கல்களுக்கு, எளிதாக தீர்வு காண, 'மொபைல் செயலி'களை உருவாக்கும்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரிய அளவில் பயன்பெறுவர். பள்ளிக்காக மொபைல் செயலிகள் உரு-வாக்கம் அதிகரிக்கும்போது, ஆசிரியர்களின் வேலை எளிதாகும், வேலைப்பளு பாதியாக குறையும்.


இவ்வாறு அவர் பேசினார்.


சேலம் மாவட்டம், பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலை-மையாசிரியர் அருளானந்தம், கருத்தாளராக செயல்பட்டார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் அமீருன்னிசா, நாமக்கல், சேலம், விருதுநகர் மாவட்-டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


NEET தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு

 இளநிலை மருத்துவ படிப்பு​களுக்கான நீட் தேர்வு பாடத்திட்டம் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்​டுள்​ளது.


நாடு முழு​வதும் அரசு மற்றும் தனியார் மருத்​துவக் கல்லூரி​களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு​கள், சித்தா, ஆயுர்​வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்​துவப் படிப்​பில் அகில இந்திய ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்​தப்​படு​கிறது. அதேபோல், ராணுவ கல்லூரி​களில் பிஎஸ்சி நர்சிங் படிப்​புக்கு நீட் தேர்வு கட்டாய​மாக்​கப்​ பட்​டுள்​ளது. நீட் தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது.


அதன்​படி, 2025-26 கல்வி​யாண்​டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு நாடு முழு​வதும் நடைபெறவுள்​ளது. நீட் தேர்​வில் கேட்​கப்​படும் 180 வினாக்​களுக்கு தலா 4 மதிப்​பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்​பெண்கள் வழங்​கப்​படு​கின்றன. தாவர​வியல் மற்றும் விலங்​கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்​தில் இருந்து 360 மதிப்​பெண்​களுக்​கும், இயற்​பியல் மற்றும் வேதி​யியலில் தலா 180 மதிப்​பெண்​களுக்​கும் கேள்விகள் இடம்​பெறுகிறது.


இந்நிலை​யில், நீட் தேர்​வுக்கான பாடத்​திட்​டங்கள் குறித்த விவரங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யில் கேள்வி​கள் இடம்​பெற உள்​ளன.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum - 3rd Term Teachers Handbook 2024 - 25 ( pdf Download )

 

IMG-20220623-WA0000

எண்ணும் எழுத்தும் -  1-5ஆம் வகுப்பிற்கான 3ஆம் பருவ ( 2024 - 2025 ) ஆசிரியர் கையேடுகள்

 

Ennum Ezhuthum - 3rd Term ( 2024-2025) Teacher's Manuals for Class 1-3

Download here

Ennum Ezhuthum - 3rd Term ( 2024-2025) Teacher's Manuals for Class 4 & 5

Download here


🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மாணவிகள் அனைவரும் `காவல் உதவி` செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் - உயர் கல்வித் துறை வேண்டுகோள்!

 IMG_20241228_070133_wm

பெண்கள் சுதந்திரமாகவும் , பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் , ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ' காவல் உதவி ' செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

அவசர காலங்களில் ' சிவப்பு நிற அவசரம் ' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக , பயனாளர் விவரம் , தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ , கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும் . மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

இச்செயலியை Google Play Store , App Store இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்



🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அனைத்து வகுப்புகளுக்கும் வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை - ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு

 IMG-20241228-WA0007

பாடப்பகுதிகளில் சிக்கலான தலைப்புகளை எளிமையாகவும், சுவாரசியமாகவும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், விளக்கும் திறன் கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.


குறிப்பாக, கேமராவின் முன் காணொளி நிகழ்த்துவதில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதனை கற்றல், கற்பித்தலில் செயல்படுத்தும் திறனும் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், என, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிறிய புதுமையான, கற்றல், கற்பித்தல் வீடியோக்களை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கூறுகையில், 'தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.


அடுத்தடுத்த கல்வியாண்டில், இணையம் வாயிலாக பாடங்களுக்கு காணொளியில் மாணவர்களுக்கு எளிமையான விளக்கம் அளிப்பதற்கு இவ்வாறு தயாரிக்கப்படுகிறது.



கல்வி தொலைகாட்சியிலும் இந்த காணொளிகள் ஒளிப்பரப்படும்' என்றனர்.






🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

School Calendar - January 2025

 ஜனவரி 2025 - மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி 

IMG-20241228-WA0009_wm

IMG-20241228-WA0010_wm


🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,-2025

உட்பட மொத்தம் 109 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் முறை:

https://nchm2025.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:

பிப்ரவரி 15, 2025


நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்:

ஏப்ரல் 27, 2025


விபரங்களுக்கு:

https://exams.nta.ac.in/NCHM/



 🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

SC / ST கல்லூரி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு 31.01.2025க்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

 

SC / ST கல்லூரி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு 31.01.2025க்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

IMG_20241227_095958




IMG_20241227_100009



விண்ணப்பிக்க 👇 

Click here

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம். ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம். சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


2024-2025-ஆம் கல்oவியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே கல்லுரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் (Renewal) மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


2024-2025-ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி UMIS (https://umis.tn.gov.in/ ) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.


மாற்றுத்திறன் மாணவர்களை பற்றி அறிந்துகொள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி: சர்வர் பிரச்சினையால் பரிதவிப்பு

 94384

மாற்றுத்திறன் மாணவர்களையும் மற்ற மாணவர்களைப் போல் வழிநடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளடக்க கல்வி பயிற்சி இணைய வழியில் நடத்தப்படுகிறது. சர்வர் பிரச்சினையால் இணைப்பு கிடைக்காமல் ‘சுற்றிக்கொண்டே’ இருப்பதால் பயிற்சி பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.


இப்பயிற்சி டிச. 14 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாற்றுத்திறன் மாணவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்றதை எல்எம்எஸ் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்தால் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக எமிஸ் இணையதளம் மூலம் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பயனர் கணக்கு மூலம் உள் நுழைந்து பயிற்சி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிச. 14-ம் தேதி முதல் பயிற்சி பெற ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து பார்த்தபோது அந்த இணையதளம் கிடைக்கவில்லை. சர்வர் பிரச்சினை காரணமாக ‘சுற்றிக்கொண்டே’ இருப்பதால் ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இதனால் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.


இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், மாற்றுத்திறன் மாணவர்களையும் மற்ற மாணவர்களோடு சேர்த்து கற்பிக்கும் வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்ள காணொலி வாயிலாக உள்ளடக்க கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி 1 முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்கள் ‘எமிஸ்’ வழியாக எல்எம்எஸ் இணையதளத்தில் டிச.14-ம் தேதி முதல் 2025 ஜனவரி 10-ம் தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது.


ஆனால் பயிற்சி தொடங்கி 4 நாட்களாகியும் அந்த இணையதளம் சர்வர் பிரச்சினையால் இணைப்பு கிடைக்கவில்லை. அந்த வலைதளப் பக்கத்தில் நுழைந்தால் ‘சுற்றிக்கொண்டே’ இருக்கிறது. இதனால் ஆசிரியர்களுக்கும் தலைச்சுற்றல் வருகிறது. இப்படி இருந்தால் எப்படி ஆசிரியர்கள் பயிற்சி பெறுவது? ஆசிரியர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பயிற்சி முன்னேற்ற அறிக்கை விவரத்தை tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பச் சொல்லியுள்ளனர். எனவே தமிழக அரசு சர்வர் பிரச்சினையை போக்கி இணையதள பக்கத்தை மேம்படுத்த வேண்டும்’ என்றனர்.



🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்த்தல் / நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு - DGE செயல்முறைகள்!

 

தற்போது , மார்ச் / ஏப்ரல் -2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலில் விடுபட்டுள்ள மாணவர்களைச் சேர்த்திடவும் ( Addition ) , இறப்பு ( Death ) / மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கம் ( Deletion ) செய்திடவும் இத்துடன் இணைத்தனுப்பப்படும் கூகுள் படிவத்தினை ( Google Sheet ) 02.01.2025 - க்குள் பூர்த்தி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் பெயர்களை மட்டும் பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கம் செய்திடும் பட்டியலில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 நீண்டநாள் விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களின் உரிய பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நீக்கம் செய்திட கோரவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


 ஏற்கனவே , பெயர்பட்டியலில் நீக்கம் கோரி இவ்வலுவலகத்திற்கு கடிதங்கள் அனுப்பி இருப்பினும் தற்போது , தேர்வெண்ணுடன் அம்மாணவர்களின் விவரங்களையும் கூகுள் படிவத்தில் ( Google Sheet ) தவறாமல் பூர்த்தி செய்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

IMG_20241227_173614


IMG_20241227_173641

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

01.01.2025 இல் உள்ளவாறு DEO மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க கருதப்படும் அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்

 

IMG_20241227_193342

01.01.2025 இல் உள்ளவாறு , 2025-26ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க கருதப்படும் அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்👇👇👇

DEO PANEL 2025-26 | Download here




🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

 நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 1 தோ்வு செப். 14-இல் நடத்தப்பட்டது. இதற்கான தோ்வு முடிவுகள் டிச. 12-இல் வெளியிடப்பட்டது. இதில், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவா்கள் 24 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தப்படவுள்ள குரூப் 2, 2ஏ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி முதன்மைத் தோ்வுக்கான (கணினி வழி தோ்வு முறை) நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச. 23 முதல் (திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை) நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநா்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாக்கள், மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. மேலும், மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடைபெற உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள், தங்களின் விவரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவும், 04286 – 222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தங்களது பெயா், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தை பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.




🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Guest Lecturer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Guest Lecturer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Lecturer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree in M.Sc / Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Lecturer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ritajohn.r@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

2025-26 ஆம்‌ கல்வியாண்டு - முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ வழங்க DEE உத்தரவு.

 2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ 27.12.2024 அன்றைய  நிலவரப்படி  EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌.

IMG_20241226_221100




🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

அரசு பணியாளர்கள் பணி ஏற்ற நாள் முதல் ஓய்வு பெற்ற நாள் வரை IFHRMS பட்டியல் தயாரித்தல் பற்றிய விவரம்.

 

IMG_20241226_220536

அரசு பணியாளர்கள் பணி ஏற்ற நாள் முதல் ஓய்வு பெற்ற நாள் வரை IFHRMS பட்டியல் தயாரித்தல் பற்றிய விவரம்.

👇👇👇👇

IFHRMS Guide - Download here



🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group