சரி செய்யப்பட்டுள்ள EMIS தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்த தகவல்கள்

 

.com/

சரி செய்யப்பட்டுள்ள EMIS தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்த தகவல்கள்


EMIS technical Issues fixed :


1. Able to enter BSNL number. 


2. OTC file upload issue has been fixed. 


3. Loading issue in the home page has been fixed. 


All the queries in the group related to technical difficulties have been addressed for the day. 


 Thank you.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TN EMIS NEW UPDATE INTERNET CONNECTION AND BILL DETAILS UPDATE செய்யும் வழிமுறை

 

.com/

💁‍♂️TN EMIS NEW UPDATE  INTERNET CONNECTION AND BILL DETAILS UPDATE செய்யும் வழிமுறை


💁‍♂️Internet Connection in School  OTC Details update..

👇👇👇👇

https://youtu.be/PW0uGyOtjk8


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - அக்டோபர் 2024 - ஊக்கத் தொகைக்கான பரிந்துரை பட்டியல்

 IMG_20241220_125655

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - அக்டோபர் 2024 - ஊக்கத் தொகைக்கான பரிந்துரை பட்டியல்...

👇👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

 

1344034

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கல்லூரி மாணவர்களை தன்னார்வ ஆசிரியர்களாக பங்கேற்க உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி பல்கலை. கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று எழுதப் படிக்க தெரியாத நபர்களுக்கு கணித அறிவு, தொழிற்கல்வி, வாழ்வியல் திறன் போன்றவை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக பிரத்யேகமாக செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வ ஆசிரியர்களாக பங்கேற்கவும், அதன் மூலம் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை கற்பிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பிக்க டிசம்பர் 23 கடைசி

 அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பிக்க டிசம்பர் 23 கடைசி

BAN446758

அறிவியல் ஆசிரியர் விருது பெறுவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் டிச . , 23 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

 


dinamani%2Fimport%2F2022%2F4%2F6%2Foriginal%2Fschools

சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டம் தொய்வின்றி, நல்ல முறையில் செயல்பட இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலியாக உள்ள பணியிடங்களுள் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை ரூ.3000 தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.


நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். சிறப்பு கால முறை ஊதிய (எஸ்டிஎஸ்) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும்.


இந்த பணியிடங்கள் நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தோல்வி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.26 கோடியே,99 லட்சம் செலவு ஏற்படும்.


தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களில் ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அமைப்பாளருக்கு மாதம் ரூ.7700 - ரூ.24,200, சமையலருக்கு மாதம் ரூ.4,100 - ரூ.12,500, சமையல் உதவியாளருக்கு மாதம் ரூ.3,000 - ரூ.6000 என்ற சிறப்பு கலைமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள்.

IMG_20241219_191554


₹3,000/- தொகுப்பூதியத்தில் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

GO.Ms.No.95, dated 16.12.2024- filing up of vacancy Notification

👇👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

9th science important question bank 2,4,7 marks TM

 
9th science important question bank 2,4,7 marks TM - Download here

Thanks and Regards
M.Abbas Manthiri 
B.T.Assistant
 Ilahi oriental Arabic high school Cumbum --Theni district


🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்ய - CEO உத்தரவு.

 தஞ்சாவூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாதாந்திர DER Meeting நடைபெற உள்ளதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet- ல் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் பற்றிய விவரங்களை 20.12.2024 - க்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IFHRMS 2.0 - ஜனவரி 2025 முதல் அமல் - களஞ்சியம் ஆப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? ஆணையர் விளக்க கடிதம்!!!

 ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் அறிவுறுத்தலின்படி , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . களஞ்சியம் கைப்பேசி செயலி 01 01 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர இருப்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இச்செயலி மூலம் . அரசு ஊழியர்கள் தங்களின் Pay Slip , Pay Drawn Particulars முதலிய அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு ஈட்டிய விடுப்பு முதலியவைகளும் ) , பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றையும் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் பண்டிகை முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு தொடர்பான செயல்முறை ஆணைகளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பொது வருங்கால வைப்பு நிதி ( CIW மற்றும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் CPS க்கான மீதத்தொகையை சரிப்பார்த்துக் கொள்ளலாம் . ஓய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை இச்செயலி மூலம் செய்யலாம் . மேலும் Pension Slipy , Pension Drawn Particulars Form 16 ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் களஞ்சியம் கைப்பேசி யெலியை Google Play Store po ம் பதிவிறக்கம் செய்யலாம் . இச்செயலி சம்பந்தமான சந்தேகங்களை அறிய சம்பளக் கணக்கு அலுவலகம் ( வடக்கு ) , சென்னை -0 யை தொடர்பு கொள்ளலாம் . இப்பொருள் தொடர்பான சுற்றறிக்கை வற்கனவே அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2024 முதல் ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

 IMG_20241219_131826


பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2024 முதல் ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

Pay Authorization Order - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

UDISE Plus - பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் UPDATE செய்யும் வழிமுறை

 💁‍♂️ UDISE PLUS PORTAL NEW UPDATE GP EP FP DETAILS


 💁‍♂️பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் UPDATE செய்யும் வழிமுறை

💁‍♂️General Profile

💁‍♂️Enrolment Profile

💁‍♂️Facility Profile


UDISE PLUS NEW UPDATE 

👇👇👇👇

https://youtu.be/J8DxSl_hp_o


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வை நாளை நடத்த உத்தரவு

 1343950

கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை நாளை (டிச.21) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் டிச.12-ம் தேதி மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

எனவே, அந்த நாளில் நடைபெறவிருந்த அரையாண்டு பாடத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு பாடத் தேர்வுகளை டிச.21-ம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.12-ம் தேதி பல மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த நாளில் நடைபெறாத பாடத் தேர்வுகள் நாளை (டிச.21) நடத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தொகுப்பூதியத்தில் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

 IMG_20241219_191554


₹3,000/- தொகுப்பூதியத்தில் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

GO.Ms.No.95, dated 16.12.2024- filing up of vacancy Notification

👇👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Income Tax 2024-25 : New Regimeல் Rebate & Marginal Relief ஏன்? எதற்கு? எப்படி? எவ்வளவு?

 .com/

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


வருமானவரி செலுத்தும் போது குறிப்பிட்ட வருமானம் வரை U/s 87Aல் Rebate வழங்கப்பட்டு வருகிறது. 2023-24 நிதியாண்டில் கழிவுகள் போக உள்ள நிகர வருமானத்தில் Old Regimeக்கு ரூ.5,00,000 வரை ரூ.12500/-மும் New Regimeக்கு ரூ.7,00,000/- வரை ரூ.25,000/-மும் Rebateஆக வழங்கப்பட்டது.



*எதற்காக இந்த 87A Rebate?*


2023-24 நிதியாண்டில் கழிவுகள் போக உள்ள Net Taxable Incomeல் (நிகர வருமானத்தில்) Old Regimeல் ரூ.5,00,000 வரையும் New Regimeல் ரூ.7,00,000/- வரையும் வரி இல்லை அல்லவா. இல்லையென்றால் இல்லவே இல்லை என்று பொருளல்ல. இருக்கு ஆனா இல்ல. எப்படியெனப் பார்ப்போம்.


அதாவது, அந்தத் (5L & 7L) தொகைக்கும் வரி உண்டு. ஆனால், அவ்வாறு வரும் வரியை Net Taxable Income  5L & 7Lற்குள் உள்ளோருக்கு மட்டும் தள்ளுபடி (Rebate) செய்யும் பிரிவுதான் இந்த 87A.



*87Aவை சற்று விளக்கமாகப் பார்ப்போமா?*


Old regimeல் உள்ள ஒருவருக்கு Net taxable income 5 லட்சம் என்றால் அவருக்கான வருமான வரி,


முதல் 2.5L = 0

2வது  2.5L = 5% = 12,500


ஃ 5Lற்கான வரி = ரூ.12,500/-


ஆனால், 5 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு வருமானவரி இல்லை அல்லவா. எனவே, அவர் கட்ட வேண்டிய அந்த ரூ.12,500/- அவருக்குத் தள்ளுபடி (Rebate) செய்யப்படும். 


இதனடிப்படையில் தான், Old Regimeல் ரூ.5,00,000 வரை ரூ.12500/- 87Aல் Rebateஆகக் கழிக்கப்படுகிறது. 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இக்கழிவு கிடையாது.


இதைப் போன்றே New Regimeல் 7L வரை Tax இல்லை. அதாவது,


3L = 0

3L = 5% = 15000

1L = 10% = 10000


இந்த 15000 + 10000 = ரூ.25,000/- தான் ரூ.7,00,000 வரை நிகர வருமானம் உள்ளோருக்கு Rebateஆகக் கழிக்கப்படுகிறது.


மேலும், New Regimeல் ரூ.7,00,000க்கு மேல் உள்ளவர்களுக்கு Marginal Relief ஒன்றும் கூடுதலாக இந்த 87Aல் வழங்கப்படுகிறது.



*New Regimeல் அதென்ன Marginal Relief?*


பழைய முறையில் 5Lஐவிட ரூ.5/- கூடினால் கூட (ரூ.5,00,005/-) Rebate கழிக்க முடியாது, மொத்தத்திற்கும் வரி செலுத்தியாக வேண்டும். ஆனால், சிறு தொகை கூடுவதற்குக் கூட பெருந்தொகையை வரியாகச் செலுத்தும் நிலையைத் தவிர்க்கத்தான் Marginal Relief முறை கொண்டுவரப்பட்டது.


இதன்படி, ஒருவருக்கு 7,00,000ஐ விடக் கூடுதலாக வரும் தொகையானது, அவருக்கான மொத்த வருமானவரியைவிடக் குறைவாக இருப்பின், வருமான வரியிலிருந்து 7,00,000ஐ விடக் கூடுதலாக உள்ள தொகையை மட்டும் கழித்து வருவதை அவருக்கு Rebateஆக வழங்கப்படுகிறது. 


உதாரணமாக ஒருவரது Net Taxable Income 7,10,000 எனில்,


A : 7 இலட்சத்தைவிடக் கூடுதல் தொகை


7,10,000 - 7,00,000


ஃ A = 10,000


B : 7,10,000க்கான வரி,


3,00,000 = 0

3,00,000 = 5% = 15000

1,10,000 = 10% = 11000


ஃ B = 26,000


இதில், A<B. அதாவது கூடுதல் தொகையைவிட வரி அதிகம். எனவே இவருக்கான Rebate அதாவது Marginal Relief என்பது,

B - A = 26000 - 10000 = ரூ.16,000/-


மொத்தத்தில் நடந்து முடிந்த 2023-24 நிதியாண்டைப் பொருத்தவரை நாம் புரிந்து கொள்ள வேண்டியது,


* Old Regimeல் ரூ.5,00,000 வரை உள்ளோருக்கு வரி இல்லை என்பதால் அந்த வரித்தொகையான ரூ.12500/- Rebateஆகக் கழிக்கப்படுகிறது. 


* New Regimeல் ரூ.7,00,000/- வரை உள்ளோருக்கு வரி இல்லை என்பதால் அந்த வரித்தொகையான ரூ.25,000/- Rebateஆகக் கழிக்கப்படுகிறது. மேலும், ரூ.7,00,000/-க்கு மேல் Marginal Relief கணக்கிடப்பட்டு அத்தொகை Rebateஆகக் கழிக்கப்படுகிறது.



*2024-25 நிதியாண்டிற்கான Rebate எவ்வளவு?*


Rebate பார்க்கும் முன்னர் மறுக்கா மறுக்கா அதாங்க Repeatedஆ சொல்லுங்க, "5L / 7L வரை உள்ளோருக்கு வரும் உச்சபட்ச வரிதான் அவர்களுக்கான Rebate ஆகும்."


2024-25ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரை Old Regimeல் 5L வரை வரியில்லை என்பது உட்பட வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் Old Regimeற்கான 87A Rebate அதே பழைய ரூ.12,500/- தான்.


2024-25 நிதியாண்டிற்கு New Regimeல் கடந்த ஆண்டைப்போல 7L வரை வரி இல்லை என்றாலும், வரி விதிப்பு % மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,


0 - 3,00,000 = 0

3,00,001 - 7,00,000 = 5%

7,00,001 - 10,00,000 = 10%

10,00,001 - 12,00,000 = 15%

12,00,001 - 15,00,000 = 20%

above 15,00,000 = 30%


Rebate எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து முன்னர் பார்த்தோமல்லவா, அதைப் போலவே தற்போது இந்தப் புதிய % மாற்றத்திற்கும் கணக்கிடுவோம் வாருங்கள்.


New Regimeல் 7L வரை Tax இல்லை. அதாவது,


3L = 0

4L = 5% = 20000


Tax % கணக்கிடப்பட்டாலும் எதுவரை Tax இல்லை என்று அரசு கூறுகிறதோ அந்தத் தொகை வரைக்குமான வரிதான் 87Aல் Rebate ஆகக் கழிக்கப்படும் என்பதால்,


2024-25ஆம் நிதியாண்டில் New Regimeல் ரூ.7,00,000 வரை நிகர வருமானம் உள்ளோருக்கு ரூ.20,000/- தான் Rebateஆகக் கழிக்கப்படும்.


மற்றபடி இதே கணக்கீட்டிற்கு நாம் முன்னர் பார்த்த Marginal Relief என்பது 20,000/-ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்து (ரூ.7,22,220/- வரை) சுழியமாகி, அதன் பின் வழக்கமான வரித்தொகை வந்துவிடும்.


பின்குறிப்பு :


இக்கணக்கீடுகளோடே Standard Deduction ரூ.75,000/-ஐ சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம். நாம் இங்கு பார்ப்பது Standard Deduction உள்ளிட்ட கழிவுகள் போக மீதமுள்ள Net Taxable Income மீதான வரிக் கணக்கீடு மட்டுமே.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் JRF/Project Associate, Communication Specialist காலிப்பணியிடங்கள்

 

2024ல் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன JRF/Project Associate, Communication Specialist.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 2. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.21,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். B.Sc, M.Sc, ME/M.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: JRF/Project Associate, Communication Specialist

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 2

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc, M.Sc, ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 21,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (31.12.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.12.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group