பழங்குடியினருக்கான ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத்தில் மூன்றாண்டுகளுக்கு கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

IMG_20241210_063117

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

PLUS ONE | மார்ச்-2025 பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல்- தேர்வுத்துறை உத்தரவு

 மேல்நிலை முதலாம் ஆண்டு - மார்ச்-2025 பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம்  செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக தேர்வுத்துறையின் செயல்முறைகள்

IMG-20241210-WA0001

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ் வழியில் படித்த தனித்தேர்வர்களுக்கும் அரசு பணியில் இடம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

 தமிழ் வழியில் படித்த தனித்தேர்வர்களுக்கும் அரசு பணியில் இடம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

DocScanner%20Dec%2010,%202024%2012-19%20PM

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அனுமதி பெற்று ஆசிரியர்கள் விடுப்பு - உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

 IMG-20241210-WA0019_wm

மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சம்பந்தமாக அனுப்பப்பட்ட  இவ்வலுவலக சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Pension proposal Jan 1 முதல் online ல மட்டுமே.

 Consequent to the implementation of IFHRMS , combined online proposals along with physical Service Register were forwarded on trial basis from 1.8.2023 from 5 Districts and necessary remarks have been furnished by this office. As of now 2363 proposals have been received and this office has been processing the same. It is now desired that all pension proposals may be forwarded online through OPPAS with effect from 1.1.2025.

IMG_20241210_200533_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அதிகரிக்கும் ஏ.ஐ மோகம்; செயற்கை நுண்ணறிவு படிப்பை தேர்வு செய்த 8 லட்சம் மாணவர்கள்

 2024-25 ஆம் ஆண்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு படிப்புகளை தேர்வு செய்துள்ளனர் – மத்திய அரசு

SJylPHcq7wDHsUg5HrtF

2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கிட்டத்தட்ட எட்டு லட்சம் மாணவர்கள் 2019 ஆம் ஆண்டில் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) படிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கல்வி வாரியத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடநெறி குறித்து மக்களவையில் குஜராத் எம்.பி. ராஜேஷ்பாய் சுடாசமா கேட்ட கேள்விக்கு, 2024-25 அமர்வில், கிட்டத்தட்ட 4,538 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7,90,999 மாணவர்கள் இடைநிலை மட்டத்தில் ஏ.ஐ (AI) படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பகிர்ந்து கொண்டார்.

மேலும், ஏறக்குறைய 944 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 50,343 மாணவர்கள் மூத்த இடைநிலை மட்டத்தில் ஏ.ஐ படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

லோக்சபாவில் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மேலும் கூறியதாவது, வாரியம் 2019 ஆம் ஆண்டில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ‘செயற்கை நுண்ணறிவை’ அறிமுகப்படுத்தியது, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தயார் படுத்தும் வகையில் இந்த பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 8 ஆம் வகுப்பில் 15 மணி நேர மாட்யூலாகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறன் பாடமாகவும் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில், சி.பி.எஸ்.இ உடன் இணைக்கப்பட்ட 30,373 பள்ளிகளில், 29,719 பள்ளிகள் சி.பி.எஸ்.இ இணைப்பு துணைச் சட்டங்களின்படி தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Anna University-ல் மாதம் ரூ.25,000 சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பு..!! ” தேர்வு கிடையாது||நேர்காணல் மட்டுமே…உடனே முந்துங்கள்”..!!

Anna University-ல் மாதம் ரூ.25,000 சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பு..!! ” தேர்வு கிடையாது||நேர்காணல் மட்டுமே…உடனே முந்துங்கள்”..!!

Assistant பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்து  Anna University ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  இதில், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்

 AU காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ள Assistant பணிகளுக்கான  காலியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech/ME/M.Tech  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் AU இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம்  arunbabu@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Anna University-ல் தேர்வு இல்லாமல் மாதம் ரூ.25,000 சம்பளத்துடன் புதிய வேலை ..!! ” அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்”..!!

Anna University-ல் தேர்வு இல்லாமல் மாதம் ரூ.25,000 சம்பளத்துடன் புதிய வேலை ..!! ” அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்”..!!

 Anna University ஆனது Project Assistant பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதிய விவரம் குறித்த முழு விவரங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்

AU காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள Project Assistant பணிக்கான காலியிடத்தை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.sc/ME/M.Tech  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 .
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் AU இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து

sangeetha@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

VOC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்…!! மாதம் ஊதியம் ரூ.1,60,000 …உடனே விண்ணப்பியுங்கள்”..!!

VOC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்…!! மாதம் ஊதியம் ரூ.1,60,000 …உடனே விண்ணப்பியுங்கள்”..!!

V.O.Chidambaranar Port Trust(VOC), Tuticorin  ஆனது  Accounts Officer பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த  முழு விவரங்களையும் கீழே விரிவாக  தொகுத்து வழங்கியுள்ளோம்

VOC காலிப்பணியிடங்கள்:

VOC நிறுவனத்தில் உள்ள   Accounts Officer பதவிகளுக்கான 12 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/CMA  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 .
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.50,000- ரூ. 1,60,000/- வரை  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் VOC இணையதளமான https://www.ipa.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.01.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CDFD ஆணையத்தில் புதிய வேலை வாய்ப்பு..!! “விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, ஊதிய விவரம் அனைத்தும் உள்ளே”..!!

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CDFD ஆணையத்தில் புதிய வேலை வாய்ப்பு..!! “விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, ஊதிய விவரம் அனைத்தும் உள்ளே”..!!

Centre For DNA Fingerprint And Diagnostics(CDFD), Hyderabad  ஆனது  Junior Managerial Assistant, Technical Assistant, Technical Officer and Skilled Work Assistant  பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக  ரூ.35,400 வரை வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், இப்பதவிக்கு 8 காலிப் பணியிடங்களே இருப்பதால், விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CDFD காலிப்பணியிடங்கள்:

CDFD ஆணையத்தில் உள்ள   Junior Managerial Assistant, Technical Assistant, Technical Officer and Skilled Work Assistant பதவிகளுக்கான 08 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற  கல்வி வாரியத்தில் 10, 12ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  25-30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.18,000- ரூ. 35,400/- வரை  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Practical Test, Skill  Test, Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CDFD இணையதளமான http://www.cdfd.org.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

National Cooperative வங்கியில் அரிய வேலைவாய்ப்பு..!! ” ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்…உடனே விண்ணப்பியுங்கள்”…!!

National Cooperative வங்கியில் அரிய வேலைவாய்ப்பு..!! ” ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்…உடனே விண்ணப்பியுங்கள்”…!!

Clerk பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்து National Co-Operative Bank  ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் தரவு மற்றும் நேர்காணல் முறையில்  விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

NCBL காலிப்பணியிடங்கள்:

NCBL ஆணையத்தில் உள்ள Clerk பதவிகளுக்கான 15 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் ஊதிய விவரம் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் NCBL இணையதளமான http://www.nationalbank.co.in/. மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

12th Computer Application - important 5 mark Question & Answer

TRUST - கல்வி உதவித்​தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வு: ஹால்டிக்கெட் இன்று வெளி​யீடு

1342651

ஊரகத் திறனாய்​வுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்​களுக்கான ஹால்​டிக்​கெட் இன்று (டிச. 9) வெளி​யிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்​வுத்​துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதிகாரி​களுக்​கும் (சென்னை தவிர) அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை:

தமிழகத்​தில் கிராமப்புற மாணவர்களை ஊக்கு​விப்​ப​தற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்​டத்​தின் கீழ் கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வருகிறது. அதன்படி பள்ளி​களில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்​வெழுத தகுதி பெற்​றவர்​களாவர். இந்த திட்​டத்​தின்​கீழ் ஒவ்வொரு மாவட்​டத்​தி​லும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்​கப்​படும்.

அந்த வகையில் நடப்​பாண்​டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்​ணப்பப் பதிவு நவ. 12-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி​யுடன் நிறைவு பெற்​றது. இந்த தேர்​வெழுத விண்​ணப்​பித்த மாணவர்​களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் மற்றும் ஹால்​டிக்​கெட்கள் www.dge.tn.gov.in எனும் வலைத்​தளத்​தில் பதிவு செய்யப்​பட்​டுள்​ளது. இவற்றை தேர்வு மைய கண்காணிப்​பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்​து கொள்​ளலாம்.

அதேபோல், ஹால்​டிக்​கெட்​டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்​பம், பள்ளி முத்​திரையிட்டு வழங்க வேண்​டும். மாணவர்​களுக்கு தேர்வு மைய விவரத்தை​யும் தெளிவாக கூற வேண்டும்.

ஹால்​டிக்​கெட்​களில் ஏதேனும் பிழைகள் இருப்​பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமை​யாசிரியர் சான்​றொப்பமிட வேண்​டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கும் தெரி​வித்து உரிய முன்னேற்​பாடுகளை அந்​தந்த ​மாவட்ட முதன்​மைக் கல்வி அதிகாரி​கள் மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CLAT 2025 முடிவுகள் வெளியீடு!

.com/

பொதுச்சட்ட நுழைவுத் தேர்வின் (CLAT 2025) முடிவுகள், தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு இணையதளத்தில் (consortiumofnlus.ac.in.) வெளியானது.

CLAT 2025 தேர்வு கடந்த டிசம்பர் 1ஆம் நாள், இந்திய அளவில் 141 மையங்களில் நடைபெற்றது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group