Ennum Ezhuthum Class 1,2,3 | 2024 - 2025 Term 1 - Teachers Hand Book Download

Ennum Ezhuthum Class 1,2,3 | 2024 - 2025 Term 1 - Teachers Hand Book 

Tamil THB - Download here

English THB - Download here

Maths T/M - THB - Download here

Maths E/M - THB - Download here

EMIS - ல் ( Campaign Students ) 2024-25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை செய்வதற்கான வழிமுறை வீடியோ!!

 EMIS%20LOGO

STUDENTS ADMISSION AY 2024-25 | Add Admission Campaign Students

EMIS இணையத்தில் 2024-25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை செய்வதற்கான வழிமுறை வீடியோ👇

Video Link - Click here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி

 An Update Regarding Parent Mobile Number OTP Verification

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

📌 பெற்றோர் செல் எண்ணிற்கு OTP அனுப்பிய பின்னர் உடனே OTP பெற்று Submit கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி உள்ளார்கள்.

 📌 பெற்றோர்கள் தங்கள் அலைபேசிகளுக்கு பெறப்படும் OTP-ஆனது 3 நாட்கள் வரை செல்லத் தகுந்ததாகும்.  

📌 OTP அனுப்பிய மூன்று நாட்களுக்குள் பள்ளிகள் உரிய பெற்றோரை தொடர்பு கொண்டு OTP நம்பரை பெற்று உரிய மாணவரின் EMIS Student List-இல் பதிவிடவும்.

📌 TC வழங்கப்பட்டு ஏற்கனவே Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கும் தற்பொழுது OTP Verify செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளும் இப்பணியினை காலதாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

-மு.க.அ., தஞ்சாவூர்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு

1253104

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. | படம் : எ ஸ்.சத்தியசீலன் |

சென்னை: பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: புத்தகங்கள், நோட்டுகள் மே 31-க்குள் விநியோக மையங்களில்இருந்து பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும். மேலும், புத்தகங்கள், நோட்டுகள் தேவையான அளவில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். அ

தேபோல், தங்கள் மாவட்டத்துக்கு தேவையான பாடநூல்கள், நோட்டுகள் பெறப்படவில்லை எனில்,முதன்மை கல்வி அலுவலர்கள், அருகே உள்ள மாவட்டத்தில் கூடுதலாக இருந்தால், அவற்றை பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவற்றை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் . எனவே , குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர் . அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது .

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு.

 ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 11.1.2024 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்யுமாறு ஆதிதிராவிட நல இயக்குனர் உத்தரவு.

IMG-20240524-WA0017

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20240524_221025

01.01.2024 நிலவரப்படி  மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

26054-2024 - HMs Promotion Proceeding and Application 

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

EMIS மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள்

 EMIS-இல்பிரச்சனையா? .....

 EMIS மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள்.....மேற்கண்ட எண்களை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்த்துக் கொள்ளலாம் .

IMG-20240525-WA0002

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பள்ளிகளுக்கான 2-ஆம் கட்ட இன்டர்நெட் கட்டணம் விடுவிப்பு.

 IMG_20240525_090047

ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மாதாந்திர இன்டர்நெட் கட்டணம் விடுவிப்பு

internet charges II - District Wise List👇

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் கோப்புகளை பராமரித்தல் & அழித்தல் தொடர்பான DSE & DEE Proceedings

 IMG_20240525_094409

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் வகுத்துரைக்கப்பட்டுள்ளவாறு கோப்புகளை கையாளும் முறையை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டிய நிலையில் , பல்வேறு அலுவலகங்களில் பதிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமலும் , முடிவுற்ற கோப்புகளை உரிய காலக்கெடுவிற்கு பின் அழிக்காமலும் கோப்புகள் தேங்கிய நிலை காணப்படுகிறது.

 இவ்வாறான நிலையில் , முறையான அலுவலக நிர்வாகத்தினை செயல்படுத்திட ஏதுவாக அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

DSE & DEE - Destruction of File Proceedings

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி

.com/

வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:

இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வசதிகள்:

சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.

நேரம்:

இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

முழுமையான விவரங்களுக்கு:

http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற  தகவல்களையும் பெறலாம். For புக்கிங் 

https://www.tnwwhcl.in/hostel-details

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

HR SEC HM RETIREMENT DATA

தற்போது பணியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களில், ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக  (2024 முதல் 2040 வரை)!

HR SEC HM RETIREMENT DATA

Download here

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News 

TNSED ADMINISTRATORS APP NEW UPDATED 0.2.2

TNSED ADMIN APP NEW UPDATE DIRECT LINK 

👇 *App update  செய்ய Direct link

Click here to update 

இந்த பயனுள்ள தகவலை  அனைவருக்கும்  பகிருங்கள்⏩

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் . எனவே , குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர் . அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 

.

பொருந்தாச் சொல் வினா விடைகள் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS (2012-2024)

  அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News